ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

5 posters

Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by dsudhanandan Sat Aug 20, 2011 8:44 am

ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மும்பை டப்பாவாலாக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். 120 ஆண்டு காலமாக , உணவு விநியோகிக்கும் முறையில் 2 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு சேவையில் சிறந்து விளங்கி வரும் இந்த டப்பாவாலாக்கள் வரலாற்றில் முதன்முறையாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி மும்பையில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள், இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர். மும்பை சர்ச்கேட் பகுதியிலிருந்து ஆசாத்மைதின் வரை அமைதி ஊர்வலமாக சென்றனர். அப்போது ஜன்லோக்பால் அமைப்பினை உருவாக்கிட கோரி கோஷம் எழுப்பினர்.

- தினமலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by Admin Sat Aug 20, 2011 8:47 am

நாமும் ஒன்றாக இணைந்து ஊழல் அரசாங்கத்திற்கு எதிராகவும், அன்னா ஹசாரேக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்போம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by தாமு Sat Aug 20, 2011 9:08 am

Admin wrote:நாமும் ஒன்றாக இணைந்து ஊழல் அரசாங்கத்திற்கு எதிராகவும், அன்னா ஹசாரேக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்போம்.

ஆமோதித்தல்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by SK Sat Aug 20, 2011 10:44 am

Admin wrote:நாமும் ஒன்றாக இணைந்து ஊழல் அரசாங்கத்திற்கு எதிராகவும், அன்னா ஹசாரேக்கு ஆதரவாகவும் குரல் கொடுப்போம்.

ஆமோதித்தல் ஆமோதித்தல்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by ராஜா Sat Aug 20, 2011 11:09 am

அடக்கொடுமையே ஒரு மனிதன் ஊழலுக்கு எதிராக போராடுகிறார் , அவருக்கு தான் எவ்வளவு பிரச்சினைகள். அரசாங்கம் இந்த அளவுக்கு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது இதிலிருந்தே தெரிகிறது அரசாங்கம் எந்த அளவுக்கு ஊழல் பெருச்சாளிகளால் நிரம்பி கிடைக்கிறது என்று.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by ராஜா Sat Aug 20, 2011 11:10 am

அடக்கொடுமையே ஒரு மனிதன் ஊழலுக்கு எதிராக போராடுகிறார் , அவருக்கு தான் எவ்வளவு பிரச்சினைகள். அரசாங்கம் இந்த அளவுக்கு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது இதிலிருந்தே தெரிகிறது அரசாங்கம் எந்த அளவுக்கு ஊழல் பெருச்சாளிகளால் நிரம்பி கிடைக்கிறது என்று.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by தாமு Sat Aug 20, 2011 11:34 am

இதுபோல் செய்து எங்களப்பான் குதிர்க்குல் இல்லை என்று மக்களுக்கு காட்டுகிறார்கள் பைத்தியம்

ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக் Empty Re: ஹசாரேவுக்கு ஆதரவாக டப்பாவாலாக்கள் ஸ்டிரைக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum