புதிய பதிவுகள்
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
20 Posts - 43%
mohamed nizamudeen
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_m10தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 3:40 pm

அலையெனப் பொங்கி ...எனது மனக் கரையில்
நுரையென வடிகிறது உனது நினைவுகள்.

என்னிலிருந்து...எங்கோ நகர்ந்து செல்கிறது
உனது மகரந்தம்.
காற்றின் காதல்...இழுத்துச் சேர்க்கையில்
எனது கண்களிலும் பூத்தது கனவின் நந்தவனம்.

விழிகளை மூடிக் கொள்கிறேன்...
யாழின் இசை கேட்கும் ..இந்த இனிய இரவுகளில்
உனது கனவுகளோடு உறங்கிப் போகிறேன் நான்.

என் கனவுகள்...கனவுகளாகிவிட..
உன்னைப் பிரிகிறேன்.
அப்போது-உன்னைப் பிடிக்காதவள் போல் நான்.

என்றாலும்-
உன் நினைவுகள் என்னை உறுத்தும் கணங்களில்..
அலைந்து ...தத்தித் தத்தி நடக்கிறேன்
இறகுகளிழந்த ஒரு மின் மினியென...
உனது கனவின் வெளிச்சங்களையும், நினைவுகளையும்..
எனது துக்கங்களையும் ....
விழுங்கிச் செரித்த படி.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Aug 04, 2011 3:42 pm

விழிகளை மூடிக் கொள்கிறேன்...
யாழின் இசை கேட்கும் ..இந்த இனிய இரவுகளில்
உனது கனவுகளோடு உறங்கிப் போகிறேன் நான்.

என் கனவுகள்...கனவுகளாகிவிட..
உன்னைப் பிரிகிறேன்.
அப்போது-உன்னைப் பிடிக்காதவள் போல் நான்.

சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தத்தித் தத்தி நடக்கும் மின்மினிகள்... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Aug 04, 2011 5:42 pm

kitcha wrote:
விழிகளை மூடிக் கொள்கிறேன்...
யாழின் இசை கேட்கும் ..இந்த இனிய இரவுகளில்
உனது கனவுகளோடு உறங்கிப் போகிறேன் நான்.

என் கனவுகள்...கனவுகளாகிவிட..
உன்னைப் பிரிகிறேன்.
அப்போது-உன்னைப் பிடிக்காதவள் போல் நான்.

சூப்பருங்க அருமையிருக்கு


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Aug 07, 2011 7:46 pm

rameshnaga wrote:
kitcha wrote:
விழிகளை மூடிக் கொள்கிறேன்...
யாழின் இசை கேட்கும் ..இந்த இனிய இரவுகளில்
உனது கனவுகளோடு உறங்கிப் போகிறேன் நான்.

என் கனவுகள்...கனவுகளாகிவிட..
உன்னைப் பிரிகிறேன்.
அப்போது-உன்னைப் பிடிக்காதவள் போல் நான்.

சூப்பருங்க அருமையிருக்கு


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 01, 2011 3:59 pm

rameshnaga wrote:
rameshnaga wrote:
kitcha wrote:
விழிகளை மூடிக் கொள்கிறேன்...
யாழின் இசை கேட்கும் ..இந்த இனிய இரவுகளில்
உனது கனவுகளோடு உறங்கிப் போகிறேன் நான்.

என் கனவுகள்...கனவுகளாகிவிட..
உன்னைப் பிரிகிறேன்.
அப்போது-உன்னைப் பிடிக்காதவள் போல் நான்.

சூப்பருங்க அருமையிருக்கு


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக