ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

+12
ஜாஹீதாபானு
அப்துல்லாஹ்
ஸ்ரீஜா
அருண்
தாமு
சதாசிவம்
உதயசுதா
Admin
dsudhanandan
கே. பாலா
கபாலி
ayyamperumal
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal Fri Aug 19, 2011 6:08 pm

பெறுநர்

உயர்திரு தமிழரசன் அவர்கள்,
தமிழாசிரியர்,
பிஷப் உபகாரசாமி மேல்நிலை பள்ளி,
திருப்பூர்.

அன்புள்ள தமிழரசன் அய்யாவிற்க்கு !
வணக்கம் ! பத்தாம் வகுப்பில் நீங்கள் நடத்திய பாடம் திசை திரும்பி காதலின் பக்கம் வந்தது.
1. பார்வை,
2. ஐயம்,
3.தெளிவு ,
4. ஒருதலை காதல்,
5. இடம் கண்டறிதல்,
அ. பரங்கயர் கூட்டம்
ஆ. பரங்கியர் கூட்டம்
6.இருதலை காதல்,
7. களவு ,
8. கற்பு.
இந்த நிலைகளில் தான் காதல் வளர்கிறது என கூறினீர்கள். இதை நோட்டில் எழுதுவதற்காக, திரும்ப சொல்லுங்கள் என கேட்டேன். அப்போது,
" நாச மத்து போன நாய் எதப்போய் நோட்ஸ் எடுக்குது பாரு , என திட்டினீர்கள். இதையெல்லாம் நோட்டில் எழுதுவது தப்பு நாயே! மனசுல எழுதிவை நாயே ! என சொல்லி திரும்பவும் கூறினீர்கள். அப்போது பசுமரத்தாணி போல பதிந்த இந்த பாடத்தில், இப்போது எனக்கொரு சந்தேகம், அதை தீர்த்துவையுங்கள் .

நான் ஒரு தலையாய் காதலிக்கும் பெண், என்னோடு சிறு நட்பு கொண்டுள்ளார். நிச்சயமாய் இனக்கவர்ச்சி கிடையாது. 25 வயதில் என்ன இனக்கவர்ச்சி ? நான் கனவுகளோடு காலத்தை கழிப்பவன் என்றாலும் எதார்த்தத்தை புரிந்து கொள்ள தவறியவன் இல்லை. பொதுவான சில பிரச்சனைகளையும் என் காதலையும் ஒப்பிட்டு பார்த்தேன். அது உங்களின் பார்வைக்கு .....

அம்மா : நான் நான்கு சொட்டு கண்ணீர் சிந்தினால் இவர் எனக்கு அடிமை !

சாதி : நான் பிறந்தபின்பு, எனக்கு சாதிய சிந்தனை வரக்கூடாது என்பதற்காகவே, எனது உறவினர்களை தவிர்த்துவிட்டு, அந்த மருத்துவமனையில் இருந்த, சம்பந்தமே இல்லாத ஒரு நபரை அழைத்து எனக்கு சேனை வைக்க செய்தாராம்,, என் அப்பா . " நான் பிறக்கும் போதே சாதியை ஒதுக்கியவன் "

வரதட்சனை ; இதை பற்றி பேசும் போது என் முகத்தில் காரி உமில கூடிய முதல் ஜீவன் என் இளைய சகோதரியாய் தான் இருப்பார். ஏனெனில் இவர் வரதட்சனை கொடுக்காமல் திருமணம் முடித்தவர்.

சகோதரிகள் ;
நீ என் தம்பி என்று 4 பேரிடம் சொல்கிற மாதிரி எதையாவது செய் என்கிற ரகம்.

பின் என்ன பிரச்ச்னை? எல்லாம் உனக்கு சாதகம் தானே என்கிறீர்களா ? எல்லோருக்கும் காதலில் பிரச்சனை வரும். ஆனால் எனக்கு காதலை சொல்வதில் தான் பிரச்சனை.!
காதலுக்கு பார்வைதான் முதல் படி என்றீர்கள்.நான் எனது அக கண்களால் தான் அவளை பார்த்திருக்கிறேன். அவளது குணத்திற்க்கும், எண்ணத்திற்க்கும் நான் அடிமை. ஒரு வேலை என்னை போலவே அவளும் என்னிடம் நல்லவள் போல நடித்தாலும் பரவாயில்லை. பின்னாளில் திருந்தி கொள்கிறோம்.

என் ஒருதலை காதலை அவளிடம் சொன்னால், அவள் என்னை வெறுப்பாளோ ? விலகிவிடுவாளோ என்ற அச்சம் எனக்கு இல்லை. ஏனெனில் என் இதயத்தில் பதிந்த அவளது உருவம் யாரையும் புண்படுத்தாதது. ஈகரை ஜாகிதா கூறியது போல என் அன்பில் பிழை இல்லாதிருந்தால் அவளும் என்னை விரும்பியிருப்பாள் அல்லவா.
ஒருவேளை,
என்னுடைய ஒருதலை காதலை அவளிடம் சொல்லி, அதை அவளும் ஏற்று கொள்கிறாள் என்றே வைத்துகொள்வோம். இது
எனது விருப்பத்தை, அவள் மீது திணித்ததற்க்கு சமம் தானே ? இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தானே ? இந்தசிந்தனைகளில், எனது செயல் பாடுகள் முடங்கிவிட்டது. ஆனாலும் என் மனம் பயங்கரமாக சிந்திக்கிறது. என் மன குழப்பம் தீர தகுந்த பாடம் சொல்லுங்கள் அய்யா !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by கபாலி Fri Aug 19, 2011 9:44 pm

பெறுநர்:

ஐயம்பேட்டை அ ந க பெருமாள்,
மே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை.

அன்பு மாணாக்கன் பெருமாளுக்கு,

நீ படிக்கும் போது தான் மக்கு போலிருந்தாய் என்று நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் என்பது போல் இருக்கிற்து உன் கடிதம்.

நீ ஒருதலைக் காதல் வைத்தததில் தவறில்லை. கைக்கிளை பற்றி நான் உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் தானே ..? அது தவறும் அல்ல.

பின் எங்கே ஐயா தவறிழைத்தேன் என்று தலை சொறியாதே..

நீ காதலிப்பதாய் சொன்ன அந்த காரிகை உன்னிடம் சுமுகமாகப் பேசுகிறாளா என்று முதற்கண் கவனி.

உன்னிடம் நட்பாய் எண்ணிப் பழகுகிறாளா அல்லது தங்கை என்னும் உரிமையில் பழகுகிறாளா என்பதை எல்லாம் முதலில் கவனிக்க விட்டுவிட்டாயே..

கொஞ்ச நாள் அவளுடன் சாதாரணமாய்ப்பேசிப்பார், அவளது மனநிலை என்ன என்று சிறிது சிறிதாக புரிந்துகொள்ள முயற்சி செய். எடுத்ததுமே காதல் சொல்லி பயமுறுத்தாதே.. விவேகத்துடன் அணுகு.

என் ஆசீர்வாதங்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.

இவண்
தமிழரசன்


நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011

http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by கே. பாலா Fri Aug 19, 2011 9:56 pm

கபாலி! உன்னோர தமிலு ம்..... அட்வைஸும் ..மெய்யாலுமே . சோக்கா ..இருக்குதுபா ...சூப்பர் நைனா மகிழ்ச்சி
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by dsudhanandan Fri Aug 19, 2011 11:31 pm

கபாலி வாத்தியாருக்கு :வணக்கம்:


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sat Aug 20, 2011 10:15 am

[quote="கபாலி"]பெறுநர்:

ஐயம்பேட்டை அ ந க பெருமாள்,
மே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை.

அன்பு மாணாக்கன் பெருமாளுக்கு,

நீ படிக்கும் போது தான் மக்கு போலிருந்தாய் என்று நினைத்தேன். இப்போதும் அப்படித்தான் என்பது போல் இருக்கிற்து உன் கடிதம்.

நீ ஒருதலைக் காதல் வைத்தததில் தவறில்லை. கைக்கிளை பற்றி நான் உனக்கு பாடம் சொல்லித்தந்தேன் தானே ..? அது தவறும் அல்ல.

பின் எங்கே ஐயா தவறிழைத்தேன் என்று தலை சொறியாதே..

நீ காதலிப்பதாய் சொன்ன அந்த காரிகை உன்னிடம் சுமுகமாகப் பேசுகிறாளா என்று முதற்கண் கவனி.

உன்னிடம் நட்பாய் எண்ணிப் பழகுகிறாளா அல்லது தங்கை என்னும் உரிமையில் பழகுகிறாளா என்பதை எல்லாம் முதலில் கவனிக்க விட்டுவிட்டாயே..

கொஞ்ச நாள் அவளுடன் சாதாரணமாய்ப்பேசிப்பார், அவளது மனநிலை என்ன என்று சிறிது சிறிதாக புரிந்துகொள்ள முயற்சி செய். எடுத்ததுமே காதல் சொல்லி பயமுறுத்தாதே.. விவேகத்துடன் அணுகு.

என் ஆசீர்வாதங்கள் என்றும் உன்னுடன் இருக்கும்.

இவண்
தமிழரசன் [/quote


அதுதா சொன்னம்ல அவள் என்னிடம் சிறு நட்பு கொண்டுள்ளால் என அண்ணன் என அழைக்கவில்லை .
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by Admin Sat Aug 20, 2011 10:21 am

இந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.

மக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன்! அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by ayyamperumal Sat Aug 20, 2011 10:27 am

Admin wrote:இந்தப் பொதுமடல் என்னும் முறை நன்றாக உள்ளது. இதன் மூலம் இந்தியப் பிரதமருக்கும் மடல் அனுப்பலாம். ஆனால் கொஞ்சம் ரிஸ்க் எடுக்கும் வேலைதான்.

மக்களுக்கு விழிப்புணர்வாக இருக்கும் எதையும் செய்யத் தயாராக உள்ளோம். பொது மடல் என்ற தனிப்பிரிவு ஆரம்பிக்கிறேன்! அங்கு உங்களின் மடல்களைச் சமர்பிக்கலாம்.

நன்றி அட்மின் . சிறப்பானவைகளை தர எல்லோரும் முயற்ச்சி செய்வோம் !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by Admin Sat Aug 20, 2011 10:33 am

[You must be registered and logged in to see this link.] - இனிமேல் இங்கு உங்களின் குடும்ப நலன் மற்றும் பொது நலன் மீது அக்கறை கொண்டு எழுத நினைக்கும் கடிதங்களைப் பதிவிடலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by உதயசுதா Sat Aug 20, 2011 10:49 am

அய்யம் பெருமாள் ஐயா அவர்களே.பொண்ணுகளை காதலிக்கிற எல்லாரியும் அவ காதலிக்கணும் என்றால் அவ atleast 10 பேரையாச்சும் காதலிக்கணும்.அதனால முதல்ல நீங்க காதலிக்கிற பொண்ணு வேற யாரைச்சும் காதலிக்குதான்னு தெரிஞ்சு உங்க காதலை சொல்லுங்க.இல்லைன்னா நீங்க காதலிக்கிற பொண்ணும் அவளை காதலிக்கிற பையனும் சேர்ந்து அடிக்க வர போறாங்க.
வர வர எதுக்கு தான் தமிழாசிரியருக்கு கடிதம் போடுறதுன்னு இல்லைமா போச்சு


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by சதாசிவம் Sat Aug 20, 2011 11:01 am

பெறுநர்:

ஐயம்பேட்டை அ ந க பெருமாள்,
மே/ பா ஈகரை தமிழ் களஞ்சியம்
ஈகரை.

அன்பு மாணாக்கன் பெருமாளுக்கு,

ஒரு பெண் சாதாரணமாக கொள்ளும் நட்புக்கும், அதை தாண்டி எடுக்கும் உரிமைக்கும் பல வித்தியாசம் இருக்கிறது. சில நேரங்களில் காதல் ஒரு தலை பச்சமாகத் தான் ஆரம்பம் ஆகும். முதலில் உங்கள் தோழியிடம் மெல்ல பேசி அவள் மன உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள், அதிகமான உரிமை, அளவுக்கு அதிகமான அக்கறை, உங்கள் கவனத்தை கவருதல், உங்கள் விருப்பப்படி நடத்தல், கண்களைப் பார்த்து பேசாமல் இருத்தல், உங்கள் கண்கள் அலைபாயும் போது, குறும்பு புன்னகை (கோபமான புன்னகை) செய்தல், அவர்களுக்கு இப்படி ஒரு எண்ணம் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள். இப்படி எந்த அறிகுறிகள் இல்லையென்றாலும், சில காலம் பழகி நேரம் பார்த்து மென்மையாக சொல்ல முயற்சி செய்யுங்கள், இது வரை அப்படி இல்லாத உணர்வு நீங்கள் கூறிய பிறகு ஏற்படலாம்(அவர்கள் யாரையும் காதல் செய்யாத நிலையில்). காலம் தாழ்த்த வேண்டாம். உங்கள் புரிந்த தோழியாக இருக்கும் நிலையில், தோழமை தொடரும், பெண்கள் எதையும் நேரடியாகப் பேசமாட்டார்கள், செய்யும் அறிகுறிகளை புரிந்து அவர்கள் தோழியா இல்லை காதலியா என்று முடிவு செய்யுங்கள்................
வாழ்த்துக்கள் ........... [You must be registered and logged in to see this image.] .


சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் ) Empty Re: அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum