ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

3 posters

Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by ஹிஷாலீ Fri Aug 19, 2011 4:05 pm

இழப்புகள் என்பது எதற்குமே
இல்லை .....

உயிர் இழந்தால் மறு
உயிர் பிறக்கிறது

உடல் இழந்தால்
மறு உடல் சேர்க்கிறது
அதே போல் ....

கண் இழந்தால்
மறு கண் சேர்கிறது

காதல் இழந்தால்
மறு கணம் பூக்கிறது
இப்படி ...

இழப்புகள் இல்லா வாழ்க்கையை
இதயம் கொண்டதால்
உழைப்புகள் உள்ள நாட்டில்
பிழைப்புகளை தேடி
செல்கிறது காலம்.!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty Re: இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by இளமாறன் Sat Aug 20, 2011 1:34 pm

இழப்புகள் இல்லையென்று முதல் முறை கேள்விபடுகிறேன் சோகம்
இழப்புக்ளை ஈடு செய்ய முடியாமல் தவிப்பவர்கள் பலர் உண்டு
ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறும் இது அறிவியல் ..ஒரு காதல் இன்னொரு காதலாக மாறுமா மாறாது என்றே நினைக்கிறேன்..உண்மையான காதலாய் இருந்தால்
காதல் இழந்தால்
மறு கணம் பூக்கிறது சோகம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty Re: இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by ஹிஷாலீ Sat Aug 20, 2011 1:45 pm

இளமாறன் wrote:இழப்புகள் இல்லையென்று முதல் முறை கேள்விபடுகிறேன் சோகம்
இழப்புக்ளை ஈடு செய்ய முடியாமல் தவிப்பவர்கள் பலர் உண்டு
ஒரு பொருள் இன்னொரு பொருளாக மாறும் இது அறிவியல் ..ஒரு காதல் இன்னொரு காதலாக மாறுமா மாறாது என்றே நினைக்கிறேன்..உண்மையான காதலாய் இருந்தால்
காதல் இழந்தால்
மறு கணம் பூக்கிறது சோகம்

அப்படியானால் கவிதை நல்ல இல்லையா ? நான் எண்ணியது ஒரு தலை காதலை சொன்னேன். இன்றைய காதல் எல்லாம் உண்மையான காதலாக இல்லை. அப்படியே காதலித்தாலும் உண்மையான காதலனுக்கு உண்மையான காதலி கிடைப்பதில்லை, உண்மையான காதலிக்கு உண்மையான காதலன் கிடைப்பதில்லை. இரண்டும் கிடைத்தாள் அங்கே காதல் ஜெயிப்பதில்லை. தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty Re: இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by இளமாறன் Sat Aug 20, 2011 1:52 pm

ஹிஷாலீ wrote:

அப்படி இல்லை தோழி ... கவிதை வரிகள் அழகு தவறொன்றுமில்லை ....காதலில் illusion அதிகம் அதனால் தான் அக்கறை பச்சை என்றே நாம் பார்க்கிறோம் .. காதலர்களை தேர்வு செய்யும் பொது தவறு இருப்பின் எப்படி உண்மை காதல் கிடைக்கும் ...இப்பொழுதெல்லாம் puppy லவ் தான் அதிகம் ...விளையாட்டுதனமான குழந்தை தனமான பக்குவம் இல்லாத காதல் எப்படி ஜெயிக்கும்

Last edited by இளமாறன் on Sat Aug 20, 2011 2:53 pm; edited 1 time in total

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty Re: இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by ஹிஷாலீ Sat Aug 20, 2011 2:51 pm

மிகவும் சரியாக சொன்னேர்கள் நன்றி. அதென்ன காதலர்களை சேர்வும் செய்யும் பொது புரியவில்லை , i think காதலர்களை தேர்வும் செய்யும் போது அப்படியா ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty Re: இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by உமா Sat Aug 20, 2011 2:55 pm

ஹிஷாலீ wrote:
அப்படியானால் கவிதை நல்ல இல்லையா ? நான் எண்ணியது ஒரு தலை காதலை சொன்னேன். இன்றைய காதல் எல்லாம் உண்மையான காதலாக இல்லை. அப்படியே காதலித்தாலும் உண்மையான காதலனுக்கு உண்மையான காதலி கிடைப்பதில்லை, உண்மையான காதலிக்கு உண்மையான காதலன் கிடைப்பதில்லை. இரண்டும் கிடைத்தாள் அங்கே காதல் ஜெயிப்பதில்லை. தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.

சியர்ஸ் சியர்ஸ் உண்மை.....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இழப்புகள் என்பது எதற்குமே  இல்லை .....! Empty Re: இழப்புகள் என்பது எதற்குமே இல்லை .....!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum