ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

+16
கே. பாலா
Bobshan
ayyamperumal
ராஜா
sino
நட்புடன்
ஜாஹீதாபானு
உமா
kitcha
உதயசுதா
அதி
அருண்
ஸ்ரீஜா
ரேவதி
ரபீக்
ranhasan
20 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ranhasan Fri Aug 19, 2011 4:01 pm

First topic message reminder :

என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Dsc00469medium

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Dsc00514medium

இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...

இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...

கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..

5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..

ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...

Good bye ஈகரை... அன்பு மலர்


Last edited by உமா on Fri Aug 19, 2011 5:01 pm; edited 1 time in total (Reason for editing : மாற்றம்)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by உதயசுதா Sat Aug 20, 2011 9:49 am

சிறப்பான கருத்து அட்மின்.நானும் இதை ஏற்றுக்கொள்கிறேன்


ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Uரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Dரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Yரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Uரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Dரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Bobshan Sat Aug 20, 2011 10:26 am

பதிவினை நீக்கும் முன் அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் சம்பந்தப்பட்டவரிடம் சொல்லிவிட்டு நீக்குங்கள் என்றுதான் ரான்ஹாசன் கேட்கிறார்.. என்னை பொறுத்த மட்டில் இது நியாயமான கேள்வியே... இந்த கேள்விக்கு பதில் கூறாமல் அவரை ஒரு வாரம் நீக்கிவிட்டு அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து கேள்வி கேட்கிறார், வாருங்கள் நாமும் அவரோடு சேர்ந்து கேள்வி கேட்போம் என்று சொல்வது நகைசுவையாய் உள்ளது... எனது பேரழகி பதிவினை நீக்கியதற்கும் எனக்கு எந்த முன்னறிவுப்பும் இடவில்லை.. காரணம் "ரான்காசன் நமீதா பற்றி அந்த பதிவில் மறுமொழி போட்டிருப்பதால்" என்றால் ரான்ஹாசன் மறுமொழியைதான் எனது பதிவில் இருந்து நீங்கள் நீக்கி இருக்க வேண்டும்... என்னுடைய பதிவில் எந்த தவறோ அல்லது விதி மீறலோ இல்லை... அப்படி இருக்க என்னிடம் எதுவும் கூறாமல் எனது பதிவினையும் நீக்கி விட்டீர்கள்.. தற்போது "எனது பேரழகி பதிவு எங்கே" என்று பதிவு மூலம் கேட்டதற்கு அந்த பதிவினையும் லாக் செய்துவிட்டீர்கள்... இப்பொழுது இந்த மறுமொழிக்காக என்னையும் 1 வாரமோ அல்லது நிரந்தரமாகவோ உறுபினர் உரிமையில் இருந்து விலக்கக்கூடும்... ஆனால் நான் அதை பற்றி கவலை படவில்லை...
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Admin Sat Aug 20, 2011 10:31 am

Bobshan wrote:பதிவினை நீக்கும் முன் அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் சம்பந்தப்பட்டவரிடம் சொல்லிவிட்டு நீக்குங்கள் என்றுதான் ரான்ஹாசன் கேட்கிறார்.. என்னை பொறுத்த மட்டில் இது நியாயமான கேள்வியே... இந்த கேள்விக்கு பதில் கூறாமல் அவரை ஒரு வாரம் நீக்கிவிட்டு அண்ணா ஹசாரே ஊழலை எதிர்த்து கேள்வி கேட்கிறார், வாருங்கள் நாமும் அவரோடு சேர்ந்து கேள்வி கேட்போம் என்று சொல்வது நகைசுவையாய் உள்ளது... எனது பேரழகி பதிவினை நீக்கியதற்கும் எனக்கு எந்த முன்னறிவுப்பும் இடவில்லை.. காரணம் "ரான்காசன் நமீதா பற்றி அந்த பதிவில் மறுமொழி போட்டிருப்பதால்" என்றால் ரான்ஹாசன் மறுமொழியைதான் எனது பதிவில் இருந்து நீங்கள் நீக்கி இருக்க வேண்டும்... என்னுடைய பதிவில் எந்த தவறோ அல்லது விதி மீறலோ இல்லை... அப்படி இருக்க என்னிடம் எதுவும் கூறாமல் எனது பதிவினையும் நீக்கி விட்டீர்கள்.. தற்போது "எனது பேரழகி பதிவு எங்கே" என்று பதிவு மூலம் கேட்டதற்கு அந்த பதிவினையும் லாக் செய்துவிட்டீர்கள்... இப்பொழுது இந்த மறுமொழிக்காக என்னையும் 1 வாரமோ அல்லது நிரந்தரமாகவோ உறுபினர் உரிமையில் இருந்து விலக்கக்கூடும்... ஆனால் நான் அதை பற்றி கவலை படவில்லை...

இங்கு எதையும் சீரியஸாக செய்ய நாங்கள் தயாராக இல்லை. அனைத்தையும் நகைச்சுவையாகவும், நட்புடனும் மட்டுமே செய்ய விரும்புகிறோம். முதலில் உங்களின் போலி ஐபி எண்ணை நீக்கிவிட்டு, நிரந்தர ஐபி எண்ணில் வர முயற்சி செய்யுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ராஜா Sat Aug 20, 2011 10:40 am

நன்றி அட்மின் ,

நம்மால் முடிந்தவரை அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம் , எவ்வளவு சொல்லியும் கேளாமல் நான் என் வழிப்படி தான் நடப்பேன் என்று சொல்லிக்கொண்டுருப்பவர்களை ஊக்குவித்து கொண்டு இருக்க முடியாது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by தாமு Sat Aug 20, 2011 10:45 am

உண்மை ராஜா அண்ணா & அட்மிட் :suspect:



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Bobshan Sat Aug 20, 2011 10:46 am

உங்களிடம் ஐ பி எண்ணை போலியாக காட்டி நான் பணம் சம்பாதிக்க போகிறேனா? என்னுடைய அலுவலக கணினி இது... இன்னும் சொல்ல போனால் ஐ பி எண் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது... கேட்ட கேள்விக்கு சரியாக பதில் கூறாமல் ஏன் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறீர்கள்...?
Bobshan
Bobshan
பண்பாளர்


பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by தாமு Sat Aug 20, 2011 10:58 am

Bobshan wrote:உங்களிடம் ஐ பி எண்ணை போலியாக காட்டி நான் பணம் சம்பாதிக்க போகிறேனா? என்னுடைய அலுவலக கணினி இது... இன்னும் சொல்ல போனால் ஐ பி எண் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது... கேட்ட கேள்விக்கு சரியாக பதில் கூறாமல் ஏன் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறீர்கள்...?

நீங்கள் இதுபோல் பேசுவது தவறு நீர்வாகம் என்ன சொல்லுதே அதை அனைவரும் ஏற்று தான் ஆகணும்.... புன்னகை



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Admin Sat Aug 20, 2011 11:00 am

Bobshan wrote:உங்களிடம் ஐ பி எண்ணை போலியாக காட்டி நான் பணம் சம்பாதிக்க போகிறேனா? என்னுடைய அலுவலக கணினி இது... இன்னும் சொல்ல போனால் ஐ பி எண் என்றாலே எனக்கு என்னவென்று தெரியாது... கேட்ட கேள்விக்கு சரியாக பதில் கூறாமல் ஏன் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறீர்கள்...?

நாங்களும் உங்களின் பதிவின் மூலம் இங்கு பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கவில்லை. இது ஒரு பொது இணையதளம். எந்த இலாப நோக்கமும் இன்றி செயல்படும் தளம். அதே நேரத்தில் சில தீய குணமுள்ளவர்களிடமிருந்து இந்தத் தளத்தைக் காப்பாற்ற சில நேரங்களில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அந்த நடவடிக்கைக்கு விலையாக எவ்வளவு சரிவு இந்தத் தளத்திற்கு வந்தாலும் தயங்காமல் எங்கள் நடவடிக்கை தொடரும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by சாந்தன் Sat Aug 20, 2011 11:16 am

இவ்வளவு விதண்டாவாதம் பண்ணுபவர் நம் தளத்திர்க்கு தேவைதானா ????
இதோடு இந்த பதிவையும் லாக் செய்து விட்டால் இன்னும் நலம் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Admin Sat Aug 20, 2011 11:19 am

சாந்தன் wrote:இவ்வளவு விதண்டாவாதம் பண்ணுபவர் நம் தளத்திர்க்கு தேவைதானா ????
இதோடு இந்த பதிவையும் லாக் செய்து விட்டால் இன்னும் நலம் ....

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள். முதலில் பதிவைப் பூட்டுங்கள்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 7 Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum