Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
+16
கே. பாலா
Bobshan
ayyamperumal
ராஜா
sino
நட்புடன்
ஜாஹீதாபானு
உமா
kitcha
உதயசுதா
அதி
அருண்
ஸ்ரீஜா
ரேவதி
ரபீக்
ranhasan
20 posters
Page 6 of 8
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
First topic message reminder :
என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Dsc00469medium](https://2img.net/r/ihimizer/img843/7302/dsc00469medium.jpg)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Dsc00514medium](https://2img.net/r/ihimizer/img829/9348/dsc00514medium.jpg)
இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...
இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...
கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..
5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..
ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...
Good bye ஈகரை...

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Last edited by உமா on Fri Aug 19, 2011 5:01 pm; edited 1 time in total (Reason for editing : மாற்றம்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)

![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
ranhasan wrote:ranhasan wrote:ராஜா wrote:முகப்பு பக்கத்திலும் , ஈகரையின் இடது பக்கத்திலும் ஈகரை விதிமுறைகள் உள்ளனவே நீங்கள் இதுவரை படிக்கவில்லையா?.
விதிமுறை நான்கின்படி நீங்கள் மேலே கூறி இருப்பது தவறு... இனி கவனத்துடன் பதிவிடுங்கள்...
நான் மேல சொன்னதை வைத்து நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா? புரியவில்லை அல்லவா... அதைத்தான் நான் ஆரம்பம் முதல் கூறுகிறேன்... இந்த விதி முறைப்படி இந்த பதிவு தவறு என்றால் என்ன தவறு என்ற விளக்கத்தையும் சேர்த்து கூற வேண்டும்... குற்றம் சொல்லும்போது அதற்கான காரணத்தையும் சொல்லி விளக்கினால் அந்த குற்றம் அதன் பிறகு தொடராமல் இருக்கும்...
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். இது தானே வீதி எண் 4 , நான் சொல்லியது எந்த விதத்தில் தவறு
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
ராஜா wrote:ranhasan wrote:ranhasan wrote:ராஜா wrote:முகப்பு பக்கத்திலும் , ஈகரையின் இடது பக்கத்திலும் ஈகரை விதிமுறைகள் உள்ளனவே நீங்கள் இதுவரை படிக்கவில்லையா?.
விதிமுறை நான்கின்படி நீங்கள் மேலே கூறி இருப்பது தவறு... இனி கவனத்துடன் பதிவிடுங்கள்...
நான் மேல சொன்னதை வைத்து நீங்கள் என்ன தவறு செய்தீர்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா? புரியவில்லை அல்லவா... அதைத்தான் நான் ஆரம்பம் முதல் கூறுகிறேன்... இந்த விதி முறைப்படி இந்த பதிவு தவறு என்றால் என்ன தவறு என்ற விளக்கத்தையும் சேர்த்து கூற வேண்டும்... குற்றம் சொல்லும்போது அதற்கான காரணத்தையும் சொல்லி விளக்கினால் அந்த குற்றம் அதன் பிறகு தொடராமல் இருக்கும்...
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள். இது தானே வீதி எண் 4 , நான் சொல்லியது எந்த விதத்தில் தவறு
இந்த பதிலைதான் நான் எதிர்பார்த்தேன்... நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை நண்பரே... இப்போது என்னிடம் புரியாமல் நான் சொல்லியதில் என்ன தவறு என்று கேட்கிறீர்கள் பார்த்தீர்களா இந்த நிலமைதான் எனக்கும்... நான் விதிமுறை 4 படி நீங்கள் செய்தது தவறு என்று கூறினால் எவ்வாறு அது தவறு என்பதை நான் காரணத்துடன் சொன்னால்தானே உங்களுக்கு புரியும், இதைதான் நான் ஆரம்பம் முதல் கூறிக்கொண்டிருக்கிறேன்...
நான் என்ன சொல்லவருகிறேன் என்பது புரிகிறதா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா?அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா?அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா?அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா![]()
ஆனால் என்னை யார் பார்த்தாலும் 35 வயதுக் காரர் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.30 வயத்துக்குள் தான் இருக்கும் என்கிறார்கள்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
kitcha wrote:ஆனால் என்னை யார் பார்த்தாலும் 35 வயதுக் காரர் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.30 வயத்துக்குள் தான் இருக்கும் என்கிறார்கள்krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா?அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா![]()
![]()
![]()
![]()
![]()
நானும் அப்படித்தான் நினைத்தேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
krishnaamma wrote:kitcha wrote:ஆனால் என்னை யார் பார்த்தாலும் 35 வயதுக் காரர் என்று சொன்னால் நம்ப மாட்டேன் என்கிறார்கள்.30 வயத்துக்குள் தான் இருக்கும் என்கிறார்கள்krishnaamma wrote:kitcha wrote:krishnaamma wrote:என்னது? உங்களுக்கு ஹாசன் மாமா வா?அவ்வளவு வயசானவரா தெரியலை யே கிச்சா?
அம்மா, மாமா என்றால் வயசானவர் என்று அர்த்தமா, எங்க அம்மாவின் சகோதரர்(எங்க அம்மாவுக்கு சித்தி பையன்), இவருடைய முகம், உடல் அமைப்பு உயரம் எல்லாமே அதே மாதிரி இருப்பதால் சொன்னேன்.
சும்மா சொன்னேன் கிச்சா![]()
![]()
![]()
![]()
![]()
நானும் அப்படித்தான் நினைத்தேன்நிஜமாகவே சொல்கிறேன்
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)

![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 6 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்
இந்தத் தளத்தின் நிர்வாகத்தினரை எதிர்த்துக் கொண்டு ஒருவர் இவ்வளவு அதிகம் பேசுவது இந்தத் தளத்திற்கு நல்லது அல்ல. இதுவரை பொறுமை காத்துவரும் நிர்வாகக் குழுவினரை மேலும் நான் சோதிக்க விரும்பவில்லை.
ஈகரையில் வரும் எந்தப் பதிவையும் வைத்திருக்கவோ, நீக்கவோ ஈகரை நிர்வாகக் குழுவினருக்கு முழு அதிகாரம் உண்டு. அந்தப் பதிவை ஏன் நீக்கினீர்கள், இந்தப் பதிவை ஏன் திருத்தினீர்கள் என்றெல்லாம் வாதம் செய்து கொண்டிருப்பது வேடிக்கையாக உள்ளது. இங்குள்ள ஆறு லட்சம் பதிவுகளில் உங்கள் பதிவு நீக்கப்படுகிறதென்றால், அந்தப் பதிவு எப்படிப் பட்டதாக இருக்கும் என்று உறவுகளுக்கு நான் சொல்லத் தேவையில்லை.
குழப்பவாதிகளுக்கு ஈகரை தளம் சரியான இடம் அல்ல. அது யாராக இருந்தாலும் சரி. பல முறை ரன்ஹாசன் இங்கிருந்து வெளியேறப் போவதாகக் கூறுவதும், அவரைச் செல்ல வேண்டாம் எனக் கெஞ்சுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இனிமேல் இங்கு பதிவிடப் பிடிக்காதவர்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியேறிக் கொள்ளலாம். ஒரு உறுப்பினர் செல்வது இங்குள்ள உறவுகளுக்குப் பிடிக்கவில்லை, அவரை மேலும் இங்கு இணைந்திருக்க வலியுறுத்த விரும்புபவர்கள், கட்டாயம் தனிமடலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பொதுவில் எந்த அறிவிப்பும் வரக் கூடாது என்பதில் இனிமேல் ஈகரை நிர்வாகத்தினர் கவனமாக இருக்க வேண்டும்.
பல்லாயிரக்கணக்கானோர் தினமும் படித்துக் கொண்டிருக்கும் ஒரு இணையத் தளத்தை இவ்வாறு கேலிக்கூத்தாக்கும் உறுப்பினர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கத் தயங்க வேண்டாம்.
இப்பொழுது ரன்ஹாசன் ஈகரை தமிழ் களஞ்சியத்திலிருந்து ஒரு வாரத்திற்கு தடை செய்யப்படுகிறார்.

இதுபோன்ற திரிகள் இனிமேலும் இங்கு தொடர வேண்டாம் உறவுகளே! முடிந்தால் பயனுள்ள கருத்துக்களை முன் வைத்து விவாதம் செய்யுங்கள்.
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத்தத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புங்கள். அது எதிர்கால இந்தியா ஒளிமயமாகத் திகழவும், நம் சந்ததியினர் சிறப்பாக வாழவும் வழிவகுக்கும்.
அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத்தத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புங்கள். அது எதிர்கால இந்தியா ஒளிமயமாகத் திகழவும், நம் சந்ததியினர் சிறப்பாக வாழவும் வழிவகுக்கும்.
Page 6 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» முதலிய, ஆகிய, போன்ற...
» ரான்ஹாசன் ஜூனியர் 1
» பா.ரஞ்சித் இயக்கத்தில்…
» தனிமை ( Thanimai ) - ரான்ஹாசன்
» ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு
» ரான்ஹாசன் ஜூனியர் 1
» பா.ரஞ்சித் இயக்கத்தில்…
» தனிமை ( Thanimai ) - ரான்ஹாசன்
» ரான்ஹாசன் - சாவித்ரி திருமண அழைப்பு
Page 6 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|