புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_lcapரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_voting_barரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Aug 19, 2011 4:01 pm

First topic message reminder :

என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Dsc00469medium

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Dsc00514medium

இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...

இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...

கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..

5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..

ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...

Good bye ஈகரை... அன்பு மலர்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 N

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 19, 2011 4:47 pm

நண்பா, என்ன இப்படி ஒரு அதிர்ச்சியான முடிவு.ஏன் இந்த கோபம், நம் நண்பர்கள் சொல்வது போல் நினைத்து கொள்ளுங்கள். இனி யார் பெயரையும் பயன்படுத்தாமல், ரன்ஹாசனால் எல்லோரையும் சிரிக்க (ஓட) வைக்க முடியும் என்று நிருபியுங்கள்.
உங்களைப் பார்க்கும் போது என் மாமா மாதிரியே இருக்கு.அவர் தான் நினைவுக்கு வருகிறார், உங்களைப் போலவே இருப்பார்.

உங்களை போக நான் அனுமதிக்க மாட்டேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் - Page 2 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 4:48 pm

ரேவதி wrote:
அவர் உங்களின் படங்களை சரி இல்லை என்று கூறவில்லை தள மேலாளர்கள் என்ற முறையில் அவர்கள் இதை சொல்ல வேண்டியது அவர்களின் கடமை அண்ணா இதை புரிந்து கொள்ளுங்க பிளீஸ்,
இனி யார் பெயரையும் குறுபிட்டு சொல்லாதீர்கள் அதே சமயம் அடுதவர்களின் பெயரையும் நெறைடையாக குறிபிடாதீர்கள் அண்ணா இது என்னுடைய வேண்டுகோள்.....

இன்னும் சில நாட்களில் உங்கள் பதிவுகள் மெருகேரும் என்பதில் ஐயமில்லை...
இதையும் மீறி இல்லை நான் ஈகரையை விட்டு போவேன் என்று சொன்னால் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 4:50 pm

அட விடுங்கப்பா !! ரிலாக்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Aug 19, 2011 4:58 pm

kitcha wrote:நண்பா, என்ன இப்படி ஒரு அதிர்ச்சியான முடிவு.ஏன் இந்த கோபம், நம் நண்பர்கள் சொல்வது போல் நினைத்து கொள்ளுங்கள். இனி யார் பெயரையும் பயன்படுத்தாமல், ரன்ஹாசனால் எல்லோரையும் சிரிக்க (ஓட) வைக்க முடியும் என்று நிருபியுங்கள்.
உங்களைப் பார்க்கும் போது என் மாமா மாதிரியே இருக்கு.அவர் தான் நினைவுக்கு வருகிறார், உங்களைப் போலவே இருப்பார்.

உங்களை போக நான் அனுமதிக்க மாட்டேன்.
[b]

நானும் தான் ............. ஜாலி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Aug 19, 2011 4:58 pm

ரஞ்சித்....உன்கிட்ட நா சொல்வது இது மட்டுமே...இந்த உலகில் யாருமே யாருக்குமே நிரந்தரம் இல்லை...இங்கே அனைவருமே இறுதிவரை இருக்க போவதும் இல்லை,,, நாளைக்கே இதே போல் எனக்கும் பிரச்சனை வரலாம்..நானும் போகத்தான் போறேன்... இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..

இன்று, உங்களை பிரிந்து விடுவோம் என்ற ஆதங்கத்தில் தான் இதை கூறுகிறேன்... 1000 பதிவுகள் என்பது சாதாரண விஷயம் இல்லை...ஆரம்பத்தில் உங்களை இவ்வாறு சொல்லி இருந்தால் நீங்கள் சென்றாலும் வேதனை இருக்காது... இப்போது இந்த அளவு நண்பர்களாக இங்கே இணைந்துவிட்டோம்... பிரிவது கடினம் தான்....

இணைந்து இருக்க முயலுங்கள்...இல்லாயேல் உங்கள் விருப்பம்...
எனக்கு மனம் சரியில்லை,,,நானும் ஈகரை வருவேனா என்றும் தெரியவில்லை.. இங்கே சிலபேரின் கருத்துக்கள் பிடிக்கவில்லை.....

தவறு என்று தெரிந்து வழிமொழிய நான் விரும்பவில்லை...என் கருத்தும் கொஞ்சம் வித்யாசமானது தான்... சிவா அண்ணா இங்கே இல்லாத நேரத்தில் இப்படி நாம் விட்டு செல்வது தவறு.... காத்திருப்போம்....வாருங்கள்....

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 5:00 pm

உமா wrote:ரஞ்சித்....உன்கிட்ட நா சொல்வது இது மட்டுமே...இந்த உலகில் யாருமே யாருக்குமே நிரந்தரம் இல்லை...இங்கே அனைவருமே இறுதிவரை இருக்க போவதும் இல்லை,,, நாளைக்கே இதே போல் எனக்கும் பிரச்சனை வரலாம்..நானும் போகத்தான் போறேன்... இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 19, 2011 5:06 pm

இனி நான் உங்களை கட்டாயபாடுத விரும்பவில்லை சோகம் மீண்டும் சந்திப்போம்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Aug 19, 2011 5:09 pm

உமா wrote:ரஞ்சித்....உன்கிட்ட நா சொல்வது இது மட்டுமே...இந்த உலகில் யாருமே யாருக்குமே நிரந்தரம் இல்லை...இங்கே அனைவருமே இறுதிவரை இருக்க போவதும் இல்லை,,, நாளைக்கே இதே போல் எனக்கும் பிரச்சனை வரலாம்..நானும் போகத்தான் போறேன்... இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..

இன்று, உங்களை பிரிந்து விடுவோம் என்ற ஆதங்கத்தில் தான் இதை கூறுகிறேன்... 1000 பதிவுகள் என்பது சாதாரண விஷயம் இல்லை...ஆரம்பத்தில் உங்களை இவ்வாறு சொல்லி இருந்தால் நீங்கள் சென்றாலும் வேதனை இருக்காது... இப்போது இந்த அளவு நண்பர்களாக இங்கே இணைந்துவிட்டோம்... பிரிவது கடினம் தான்....

இணைந்து இருக்க முயலுங்கள்...இல்லாயேல் உங்கள் விருப்பம்...
எனக்கு மனம் சரியில்லை,,,நானும் ஈகரை வருவேனா என்றும் தெரியவில்லை.. இங்கே சிலபேரின் கருத்துக்கள் பிடிக்கவில்லை.....

தவறு என்று தெரிந்து வழிமொழிய நான் விரும்பவில்லை...என் கருத்தும் கொஞ்சம் வித்யாசமானது தான்... சிவா அண்ணா இங்கே இல்லாத நேரத்தில் இப்படி நாம் விட்டு செல்வது தவறு.... காத்திருப்போம்....வாருங்கள்....

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 19, 2011 5:11 pm

என்ன உமா ? நீயும் புதுக்குண்டை போடுற ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri Aug 19, 2011 5:14 pm

உமா wrote:[size=18][b] இரண்டு நாட்க்களாக ஒருசில பதிவுகளால் நானும் ஈகரை விட்டு செல்ல வேண்டும் என்றுதான் நினைத்தேன்....இருந்தும் அன்பான உறவுகளை விட்டு பிரிய மனமில்லை..

உமாக்கா ப்ளீஸ்.....அவசரப்பட்டு முடிவு பண்ணாதீங்க....ஒரு சிலரின் கருத்துக்கள் பிடிக்காமல் போனால் ஈகரையை விட்டு உங்கள் நண்பர்களை விட்டு போக வேண்டுமா?? சிவா அண்ணா இருந்தாலும் இல்லாவிட்டாலும் நீங்கள் செல்வது நியாயமில்லை அக்கா!

ரன் எப்போதாவது என்னை கிண்டல் அடித்தால் கோபித்து கொள்ளாதே....சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன்னு சொல்லுவார். அப்போ எல்லாம் எனக்கு கோபம் வந்ததே இல்ல....ஆனால் அவரின் இந்த பதிவைப் பார்க்கும் போது தான் கோபம் வருகிறது எனக்கு. இதுவே குடும்பத்தில் யாராவது திட்டிவிட்டால் இப்படி தான் செய்வாரா? நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்வாரா?

இங்கு மட்டும் என்ன? ஈகரை என்பது அதன் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது அல்ல ரன்! உறுப்பினர்கள் இல்லாவிட்டால் தளமே கிடையாது! உரிமையாக என் திரி எங்கே...என்று சண்டை போட்டுக் கொள்ளுங்கள்...தவறில்லை. அதற்காக போகிறேன் என்பது சரி இல்லை.

வெறும் ஒரு மாதம் மட்டுமே இங்கு வந்து பழகிய எனக்கே.....இதை கேட்க கஷ்டமாக இருக்கிறது!

Sponsored content

PostSponsored content

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக