ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

+16
கே. பாலா
Bobshan
ayyamperumal
ராஜா
sino
நட்புடன்
ஜாஹீதாபானு
உமா
kitcha
உதயசுதா
அதி
அருண்
ஸ்ரீஜா
ரேவதி
ரபீக்
ranhasan
20 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ranhasan Fri Aug 19, 2011 4:01 pm

என்னுடைய உண்மையான பெயர் ரஞ்சித்... இந்த புகைபடத்தில் இருப்பவன்தான் நான்...

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Dsc00469medium

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Dsc00514medium

இது என்னுடைய 1000 மாவது பதிவு... ஆனால் இந்த திரியை பதிய வருந்துகிறேன்...

இது நிர்வாகத்தில் எனக்கு அனுப்பிய தனி மடல்...

கீழ்க்கண்ட ஈகரை விதியை மீறி நமீதா கவிதை திரி உள்ளதால் அதை வழிநடத்துனர் பகுதிக்கு மாற்றி உள்ளோம் ..

5. பிறர் மனம் புண்படும் பதிவுகள், நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.

இது தொடராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் யார் மனம் புண்பட்டுவிட்டது...? நகைச்சுவைக்காக நான் இட்ட பதிவில் எதற்காக சீரியஸ்சாக அற்தம் எடுத்து கொள்ளவேண்டும்? யார் உங்களிடம் இது சம்பந்தமாக புகார் கூறியது? உண்மையில் இந்த பதிவில் நான் ஸ்ரீ ஜா, பூஜிதா பெயர்களை இட்டதுதான் தவறு... நான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றால் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்...ஆனால் என்னிடம் அறிவிக்காமல் நீங்கள் எப்படி அந்த பதிவை நீக்கலாம்? பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதை நேரடியாக என்னிடம் கூறி இருக்கலாமே? இதற்கு முன் கலசர் கதை பகுதி ஒன்றையும் இரண்டையும் என்னிடம் அறிவிக்காமல் இணைதீர்கள், எனது "செல்கிறேன் ஈகரையே மன்னித்துவிடுங்கள்" ( http://www.eegarai.net/t64561-topic ) இந்த பதிவில் என்ன குறை இருந்தது இதையும் லாக் செய்து விட்டீர்கள்... பல பதிவுகள் முன்னறிவிப்பின்றி இதுவரை நீக்கப்பட்டுள்ளது... என்னை நீங்கள் பல முறை எச்சரிதுள்ளீர்கள் ஒப்புக்கொள்கிறேன் மத ரீதியான எனது கருத்துக்கள் வன்மையாக இருக்கும், ஆனால் தேவை இல்லாமல் நகைச்சுவை பகுதிக்கும் அதிக முறை என்னை எச்சரிதுள்ளீர்கள்.. ஏன் என்று எனக்கு புரியவில்லை... நேற்று நான் இட்ட நமீதா படத்தையும் கவர்ச்சி இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபாசமிலாத படங்களைதான் போட்டேன்...
கல்லூரி பள்ளிகளில் உள்ளதை போல் புதியவர்களை விதிகள் சொல்லி அடக்குவதும் பழையவர்களுக்கு சலுகைகள் அளித்தலையும் வன்மையாய் கண்டிக்கிறேன்... நான் யார் யார் என்று குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை... நீயாரடா இதை எல்லாம் சொல்வதற்கு என்று தோன்றினால் எனது உறுப்பினர் உரிமையையும் நிராகரித்து விடுங்கள்... ஆனால் ஒன்று அதற்கு முன் எனக்கு தெரிய வேண்டியது எனது இந்த 1 வருட ஈகரை வாழ்வில் எந்த ஒருவர் மனதை நான் புண்படுத்தி அவர் என்மீது வெறுப்பில் இருக்கிறார் என்று நீங்கள் காட்ட வேண்டும்...
இன்று காலை "பிரார்த்தனை" பதிவில் ஹாக்ஸ் கூறியது போலதான் என்னுடைய எண்ணங்களை விதிமுறைகள் படி நேர்தியாக ஒவ்வொருமுறையும் என்னால் கட்டுப்படுத்தி வழிநடத்த முடியாது... நான் செய்த அனைத்தும் சரி என்று நான் கூறவில்லை... ஆனால் எனது திரி என் அனுமதியோடுதான் நீக்கபடுதல் வேண்டும்.... அல்லது என்னிடம் எச்சரிக்கை செய்து அதில் உள்ள தகாதனவற்றை நீக்கி மீண்டும் திரியை இட்டிருக்கவேண்டும்... ரியல் வம்பைர்ரின் பெரியார் சுய சரிதை பதிவும் இப்படிதான்... நீங்கள் அந்த திரியை நீக்கியதற்கு பதில் ரியல் வம்பைர்ரிடம் அந்த லிங்க்கை மட்டும் மாற்றி இருக்க சொல்லி இருக்கலாம்..

ஒரே ஒரு வேண்டுகோள் தயவு செய்து இந்த பதிவினையும் நீக்கிவிடாதீர்கள்... திரிஸ்ட்டிக்காகவாவது இந்த பதிவு இருக்கட்டும்... அல்லது இதுபோன்ற பதிவிட்டால் இது போன்ற விளைவுகள் வரும் என்று உறுப்பினர்களை எச்சரிப்பதற்காகவாவது இந்த திரி இருக்கட்டும்... என்னுடைய தோழர்களையும், தோழிகளையும், ஏனைய உறவுகளையும் பிரிந்து செல்வதில் எனக்கு வருத்தமே இருப்பினும் என் சுய உணர்வை அடக்கி போலியாய் பதிவிட எனக்கு விருப்பமில்லை...

Good bye ஈகரை... அன்பு மலர்


Last edited by உமா on Fri Aug 19, 2011 5:01 pm; edited 1 time in total (Reason for editing : மாற்றம்)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Boxrun3
with regards ரான்ஹாசன்



ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ரபீக் Fri Aug 19, 2011 4:08 pm

இதுபோன்ற பிறர் பெயரை பயன்படுத்தாமல் உங்களுடைய படைப்புக்களை ittaal மேலும் சிறப்பாக இருக்கும் நண்பரே !! ஏற்கனவே இதுபோல பெயரை பயன்படுத்தியதால் பல மனசங்கடங்கள் வந்தன என்பதற்காகவே உங்களுக்கு பாலாஜி தனிமடல் அனுப்பி உள்ளார் என நினைக்கிறேன் !!

தங்களுடைய முடிவை மாற்றி மீண்டும் எங்களுடன் பழைய முறையில் நட்பு காட்ட வேண்டும் என்பது en விருப்பம் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ரேவதி Fri Aug 19, 2011 4:17 pm

ரபீக் wrote:இதுபோன்ற பிறர் பெயரை பயன்படுத்தாமல் உங்களுடைய படைப்புக்களை ittaal மேலும் சிறப்பாக இருக்கும் நண்பரே !! ஏற்கனவே இதுபோல பெயரை பயன்படுத்தியதால் பல மனசங்கடங்கள் வந்தன என்பதற்காகவே உங்களுக்கு பாலாஜி தனிமடல் அனுப்பி உள்ளார் என நினைக்கிறேன் !!

தங்களுடைய முடிவை மாற்றி மீண்டும் எங்களுடன் பழைய முறையில் நட்பு காட்ட வேண்டும் என்பது en விருப்பம் !!

ரபீக் அண்ணா சொன்னதை போல் நீங்கள் அடுதவர்கள் பெயர்களை பயன்படுததீர்கள் உங்க பதிவுகள் கண்டிப்பாக எங்களுக்கு தேவை...நீங்க போட்ட முதல் காமெடி பதிவே என்னை பற்றியது (சந்துரமுகி) அதை நான் சீரியசாக எடுது கொள்ளவில்லை ஆனால் அனைவரும் அப்படி இருக்க மாட்டார்கள் அண்ணா அதை புரிந்து கொள்ளுங்கள் அண்ணா .................இனிமேல் இந்த மாதிரி போகிறேன் என்று சொல்ல வேண்டாம்......மீறினால்................................................................................................................................................................................


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ஸ்ரீஜா Fri Aug 19, 2011 4:18 pm

என்ன ரஞ்சித் இது ........... எதர்க்காக போறீங்க .......... நீங்க மேல சொன்ன பதிவ நான் பார்க்கவே இல்ல .......... அதுல என்ன போட்டு இருந்தீங்கனே எனக்கு தெரியாது ........ ஆனாலும் நீங்கள் ஈகரையோடு இருங்கள் ........... இதுவே எனது வேண்டுகோள் ......... அன்பு மலர்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by அருண் Fri Aug 19, 2011 4:24 pm

ரன் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு மன நிலை இருக்கும் நீங்கள் நகைசுவாக இட்ட பதிவு இப்ப எங்க வந்து நிறுத்தி இருக்கு பார்த்தீங்களா..? இப்ப உங்களுக்கு வேண்டு கோள் தான் விடுத்து உள்ளார்கள் வேறு ஒன்றும் உங்கள் மீது குற்றம் சாற்ற வில்லை உங்கள யாரும் ஈகரையை விட்டு வெளியேற சொல்லவில்லை அதுக்கு எங்களுக்கு உரிமை கிடையாது தொடர்ந்து இணைந்திருங்கள் நகைசுவையான பதிவை தாருங்கள்..! அன்பு மலர்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by அதி Fri Aug 19, 2011 4:26 pm

காமெடி பண்றவங்க சென்சிடிவ்வா இருக்க கூடாது ரன்....சியர் அப்!

தளத்துக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்க தானே செய்யும்? அதை உறுப்பினர்களுக்கு சொல்வது அவர்கள் கடமை. யாரும் உங்களை ஒரு வார்த்தை இனி சொல்ல முடியாதபடி பதிவிட்டு இருந்து காண்பிக்காமல் செல்கிறேன் என்று சொல்கிறீர்களே? சோகம்

உங்களை நண்பராக கருதிய பல உள்ளங்களின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து இங்கே இருக்க கூடாதா?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ஸ்ரீஜா Fri Aug 19, 2011 4:27 pm

அதிபொண்ணு wrote:காமெடி பண்றவங்க சென்சிடிவ்வா இருக்க கூடாது ரன்....சியர் அப்!

தளத்துக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்க தானே செய்யும்? அதை உறுப்பினர்களுக்கு சொல்வது அவர்கள் கடமை. யாரும் உங்களை ஒரு வார்த்தை இனி சொல்ல முடியாதபடி பதிவிட்டு இருந்து காண்பிக்காமல் செல்கிறேன் என்று சொல்கிறீர்களே? சோகம்

உங்களை நண்பராக கருதிய பல உள்ளங்களின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுத்து இங்கே இருக்க கூடாதா?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ரேவதி Fri Aug 19, 2011 4:33 pm

அவர் உங்களின் படங்களை சரி இல்லை என்று கூறவில்லை தள மேலாளர்கள் என்ற முறையில் அவர்கள் இதை சொல்ல வேண்டியது அவர்களின் கடமை அண்ணா இதை புரிந்து கொள்ளுங்க பிளீஸ்,
இனி யார் பெயரையும் குறுபிட்டு சொல்லாதீர்கள் அதே சமயம் அடுதவர்களின் பெயரையும் நெறைடையாக குறிபிடாதீர்கள் அண்ணா இது என்னுடைய வேண்டுகோள்.....

இன்னும் சில நாட்களில் உங்கள் பதிவுகள் மெருகேரும் என்பதில் ஐயமில்லை...
இதையும் மீறி இல்லை நான் ஈகரையை விட்டு போவேன் என்று சொன்னால் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!





Last edited by ரேவதி on Fri Aug 19, 2011 4:55 pm; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by உதயசுதா Fri Aug 19, 2011 4:38 pm

இங்க பாருங்க விதிமுறைகளின் படி நீங்க செய்த தவறை தான் பாலாஜி சுட்டி காட்டி இருக்கார்.உங்க நண்பர்கள் நீங்க செய்யும் தவறை சுட்டி காட்டுவதில்லையா.அது போல தான் இதுவும்.
தவறு என்று சுட்டி காட்டும்போது அதை திருத்தி கொண்டு இனி அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. அத விட்டு புட்டு இப்படி சின்ன பிள்ளைதானமா பேசபடாது.என்றும் தொடருங்கள் உங்க வருகையா & பதிவை


ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Uரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Dரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Yரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Aரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Sரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Uரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Dரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Hரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by ரபீக் Fri Aug 19, 2011 4:40 pm

உதயசுதா wrote:இங்க பாருங்க விதிமுறைகளின் படி நீங்க செய்த தவறை தான் பாலாஜி சுட்டி காட்டி இருக்கார்.உங்க நண்பர்கள் நீங்க செய்யும் தவறை சுட்டி காட்டுவதில்லையா.அது போல தான் இதுவும்.
தவறு என்று சுட்டி காட்டும்போது அதை திருத்தி கொண்டு இனி அந்த தவறை செய்யாமல் இருக்க வேண்டும்.அதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு. அத விட்டு புட்டு இப்படி சின்ன பிள்ளைதானமா பேசபடாது.என்றும் தொடருங்கள் உங்க வருகையா & பதிவை

அப்புறம் என்ன ? அக்காவே ஆணையிட்ட பிறகு தயக்கமென்ன ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித் Empty Re: ரான்ஹாசன் ஆகிய ரஞ்சித்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum