புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
11 Posts - 46%
ayyasamy ram
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
9 Posts - 38%
Guna.D
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
mruthun
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

மொஹமட்
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_lcapபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_voting_barபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க பாப்போம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

gspandian
gspandian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Postgspandian Fri Aug 19, 2011 3:35 pm

First topic message reminder :

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..

மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Aug 19, 2011 8:01 pm

பாட்டி சுட்ட வடைய சுட்டது காக்கா ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Aug 19, 2011 8:01 pm

dsudhanandan wrote:
krishnaamma wrote:
gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

பாட்டி தான், அவர் வடையை சுடாட்டா காக்கா வால வடைய சுட முடியாதே ஜாலி ஜாலி ஜாலி
என்ன சரியா?

சூப்பருங்க அருமையிருக்கு

நன்றி நன்றி நன்றி முட்டைலிருந்து கோழிவந்ததா வை விட சுலபமான கேள்வி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Aug 19, 2011 8:49 pm

கோழி தான் முதலில் வந்திருக்கும். கோழி இல்லாமல் முட்டை இல்லை! புன்னகை

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 19, 2011 9:03 pm

இல்லை. காக்காதான்.
ஏன்னா..பாட்டி மாவைத்தான் வடையா சுட்டாங்க. அது வடையானதுக்கப்புறமா முதல்ல அதை சுட்டது காக்காதான்.
அதனாலே..காக்காதான் முதல்ல..வடைய சுட்டது.

ஹி!ஹி! ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுல இந்த மாவைக் குழப்பியிருக்கேன். தப்பா நெனச்சுக்காதீங்க!

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 19, 2011 9:10 pm

rameshnaga wrote:இல்லை. காக்காதான்.
ஏன்னா..பாட்டி மாவைத்தான் வடையா சுட்டாங்க. அது வடையானதுக்கப்புறமா முதல்ல அதை சுட்டது காக்காதான்.
அதனாலே..காக்காதான் முதல்ல..வடைய சுட்டது.

ஹி!ஹி! ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவுல இந்த மாவைக் குழப்பியிருக்கேன். தப்பா நெனச்சுக்காதீங்க!

எப்படியோ யாரோ ஒருத்தர் சுட்டிருக்காங்க.. சிரி சிரி சூப்பருங்க அருமையிருக்கு

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
jessianand
jessianand
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 23/08/2011
http://tamil.itmashable.com

Postjessianand Wed Aug 24, 2011 5:02 pm

திவ்யா wrote:பாட்டிதான் வடைய சுட்டாங்க ஆனால் வடைய சுட்டது காக்கா.....

என்ன ஒரு புத்திசாலிதனம் சிப்பு வருது

வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Wed Aug 24, 2011 5:25 pm

krishnaamma wrote:
gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

பாட்டி தான், அவர் வடையை சுடாட்டா காக்கா வால வடைய சுட முடியாதே ஜாலி ஜாலி ஜாலி
என்ன சரியா?

உக்காந்து என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யோசிப்பாங்களோ

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 3 Mgr
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 5:32 pm

வின்சீலன் wrote:
krishnaamma wrote:
gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

பாட்டி தான், அவர் வடையை சுடாட்டா காக்கா வால வடைய சுட முடியாதே ஜாலி ஜாலி ஜாலி
என்ன சரியா?

உக்காந்து என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது யோசிப்பாங்களோ

அடாடா, இதுக்கு போயி இப்படி டென்ஷன் ஆகலாமா? cool.............cool ................. ஜாலி ஜாலி ஜாலி

ஆங் ....அப்புறம், உடக்கார்ந்து யோசிக்கலை, குப்புற படுத்துண்டு யோசித்தேன் சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 24, 2011 6:51 pm

மொத்தத்தில யாருக்கும் வேலை வெட்டி இல்லை எண்ணு தெரியுது சிரி

thiva
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 6:58 pm

திவா wrote:மொத்தத்தில யாருக்கும் வேலை வெட்டி இல்லை எண்ணு தெரியுது சிரி

எந்த எண் தெரியுது? நக்கல் நாயகம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக