ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க பாப்போம்

+16
அசுரன்
கே. பாலா
krishnaamma
ராஜா
அகிலன்
ரா.ரமேஷ்குமார்
sino
ayyamperumal
விஜயராகவன்.
அருண்
dsudhanandan
SK
திவ்யா
அதி
kitcha
gspandian
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty பதில் சொல்லுங்க பாப்போம்

Post by gspandian Fri Aug 19, 2011 3:35 pm

First topic message reminder :

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!


பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down


பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by திவ்யா Fri Aug 19, 2011 4:11 pm

அருண் wrote:
திவ்யா wrote:
அருண் wrote:வடைய சுட்டது காக்கவும் இல்ல பாட்டியும் இல்ல எண்ணை சட்டி..! சிரி
என்ன அருண் ரூம் போட்டு யோசிச்சிங்களா............? :bball:

இல்ல குட்டி சுவற்றில் உட்கார்ந்து யோசிச்சோம்..! பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 224747944
என்ன குட்டி சுவாரா ....பெரிய சுவர் கிடைக்க வில்லையா.....?


பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Dove_branch
பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Dபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Iபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Vபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Yபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Aபதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by விஜயராகவன். Fri Aug 19, 2011 4:35 pm

தம்பி இண்னும் டீ வரல ஜாலி ஜாலி ஜாலி
பாட்டி சுட்ட வட போச்சே அழுகை அழுகை அழுகை
விஜயராகவன்.
விஜயராகவன்.
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/02/2011

http://vijayg20@gmail.com

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by ayyamperumal Fri Aug 19, 2011 6:14 pm

gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!
ஆவனி மாதம் நான் வீட்டை தவிர வேறு எங்கும் சாப்பிடிவதில்லை ! அடுத்தமாதம் பதி சொல்கிறேன் !
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by kitcha Fri Aug 19, 2011 6:19 pm

அருண் wrote:வடைய சுட்டது காக்கவும் இல்ல பாட்டியும் இல்ல எண்ணை சட்டி..! சிரி

வடையை சுட்டது எண்ணெய் சட்டிக்கு கீழே உள்ள தீ.அது இல்லாமல் ஒன்னும் செய்யமுடியாது

இப்படிக்கு
எப்படியும் யோசிப்போர் சங்கம்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by sino Fri Aug 19, 2011 6:20 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by ரா.ரமேஷ்குமார் Fri Aug 19, 2011 6:27 pm

வடை சுட்டது யரோ ஆனால் அந்த வடை உளுந்து வடையா இல்லை பருப்பு வடையா... சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அகிலன் Fri Aug 19, 2011 6:37 pm

உழுந்து மாவ சுட்டு வடையக்கினது பாட்டி
வடையை சுட்டு சாப்பிட்டது காக்கா
இதை விளங்காம நீங்களும் குளம்பி எங்களையும் குளப்புறீங்க
யோசிச்சுப்பாருங்க கணக்கு சரியவரும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by ராஜா Fri Aug 19, 2011 6:41 pm

gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???
உடனடியா பதில் தேவை……!!!!
ஆமா நீங்க Gilliபாண்டியனா இல்ல வேற ஆளா ?அத சொல்லுங்க மொதல்ல புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by krishnaamma Fri Aug 19, 2011 7:53 pm

gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

பாட்டி தான், அவர் வடையை சுடாட்டா காக்கா வால வடைய சுட முடியாதே ஜாலி ஜாலி ஜாலி
என்ன சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by dsudhanandan Fri Aug 19, 2011 7:58 pm

krishnaamma wrote:
gspandian wrote:நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!

பாட்டி தான், அவர் வடையை சுடாட்டா காக்கா வால வடைய சுட முடியாதே ஜாலி ஜாலி ஜாலி
என்ன சரியா?

சூப்பருங்க அருமையிருக்கு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  - Page 2 Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum