ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதில் சொல்லுங்க பாப்போம்

+16
அசுரன்
கே. பாலா
krishnaamma
ராஜா
அகிலன்
ரா.ரமேஷ்குமார்
sino
ayyamperumal
விஜயராகவன்.
அருண்
dsudhanandan
SK
திவ்யா
அதி
kitcha
gspandian
20 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty பதில் சொல்லுங்க பாப்போம்

Post by gspandian Fri Aug 19, 2011 3:35 pm

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???

உடனடியா பதில்
தேவை……!!!!


பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by kitcha Fri Aug 19, 2011 3:37 pm

பாட்டி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பதில் சொல்லுங்க பாப்போம்  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அதி Fri Aug 19, 2011 3:38 pm

இந்த கதையை இன்னும் என்னென்ன தத்துவம் சொல்ல யாரு யாரு சுட போறாங்களோ ரிலாக்ஸ்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by திவ்யா Fri Aug 19, 2011 3:41 pm

பாட்டிதான் வடைய சுட்டாங்க ஆனால் வடைய சுட்டது காக்கா.....


பதில் சொல்லுங்க பாப்போம்  Dove_branch
பதில் சொல்லுங்க பாப்போம்  Dபதில் சொல்லுங்க பாப்போம்  Iபதில் சொல்லுங்க பாப்போம்  Vபதில் சொல்லுங்க பாப்போம்  Yபதில் சொல்லுங்க பாப்போம்  Aபதில் சொல்லுங்க பாப்போம்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by SK Fri Aug 19, 2011 3:53 pm

அப்படியே 2 வடை கொடுங்க சாப்டு பாத்து சொல்ட்றேன் சிரி சிரி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by dsudhanandan Fri Aug 19, 2011 3:57 pm

நான் இப்ப டீயும், வடையும் சாப்பிடப்போறேன்,,, அப்புறமா சொல்றேன் ...


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by திவ்யா Fri Aug 19, 2011 3:57 pm

SK wrote:அப்படியே 2 வடை கொடுங்க சாப்டு பாத்து சொல்ட்றேன் சிரி சிரி
இன்னும் திருந்த வில்லையா தோழா........
பதில் சொல்லுங்க பாப்போம்  29586596


இந்த வடை யோட சாம்பாரும் வச்சி இருக்கேன்..சாப்பிடுங்க.....


பதில் சொல்லுங்க பாப்போம்  Dove_branch
பதில் சொல்லுங்க பாப்போம்  Dபதில் சொல்லுங்க பாப்போம்  Iபதில் சொல்லுங்க பாப்போம்  Vபதில் சொல்லுங்க பாப்போம்  Yபதில் சொல்லுங்க பாப்போம்  Aபதில் சொல்லுங்க பாப்போம்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அருண் Fri Aug 19, 2011 3:59 pm

வடைய சுட்டது காக்கவும் இல்ல பாட்டியும் இல்ல எண்ணை சட்டி..! சிரி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by திவ்யா Fri Aug 19, 2011 4:02 pm

அருண் wrote:வடைய சுட்டது காக்கவும் இல்ல பாட்டியும் இல்ல எண்ணை சட்டி..! சிரி
என்ன அருண் ரூம் போட்டு யோசிச்சிங்களா............? :bball:


பதில் சொல்லுங்க பாப்போம்  Dove_branch
பதில் சொல்லுங்க பாப்போம்  Dபதில் சொல்லுங்க பாப்போம்  Iபதில் சொல்லுங்க பாப்போம்  Vபதில் சொல்லுங்க பாப்போம்  Yபதில் சொல்லுங்க பாப்போம்  Aபதில் சொல்லுங்க பாப்போம்  Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by அருண் Fri Aug 19, 2011 4:05 pm

திவ்யா wrote:
அருண் wrote:வடைய சுட்டது காக்கவும் இல்ல பாட்டியும் இல்ல எண்ணை சட்டி..! சிரி
என்ன அருண் ரூம் போட்டு யோசிச்சிங்களா............? :bball:

இல்ல குட்டி சுவற்றில் உட்கார்ந்து யோசிச்சோம்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

பதில் சொல்லுங்க பாப்போம்  Empty Re: பதில் சொல்லுங்க பாப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum