ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

Top posting users this week
ayyasamy ram
திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_c10திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_m10திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_c10 
heezulia
திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_c10திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_m10திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_c10திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_m10திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆனவர்களுகாக

+14
இளமாறன்
balakarthik
Admin
kalaimoon70
பிஜிராமன்
மகா பிரபு
dsudhanandan
SK
அருண்
உதயசுதா
அதி
kitcha
திவ்யா
gspandian
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty திருமணம் ஆனவர்களுகாக

Post by gspandian Fri Aug 19, 2011 3:32 pm

First topic message reminder :

(தி.மு) திருமணத்திற்கு முன்

(நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

கீழே படியுங்கள்

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

(தி.பி) திருமணத்திற்குப் பின்

கீழிருந்து மேலே படியுங்கள்



பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down


திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by dsudhanandan Fri Aug 19, 2011 4:09 pm

ஏற்கனவே படித்து சிரித்தது... இப்போ மீண்டும் சிப்பு வருது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by மகா பிரபு Fri Aug 19, 2011 9:16 pm

சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by பிஜிராமன் Fri Aug 19, 2011 9:24 pm

இப்படி யோசிச்ச உங்க மூளையா பாக்கணும்........அதையும் போஸ்ட் பண்ணுங்க


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by kalaimoon70 Sat Aug 20, 2011 1:36 am

ஜாலி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by gspandian Sat Aug 20, 2011 9:54 am

மூளைன எப்படி இருக்கும்


பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
gspandian
gspandian
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by Admin Sat Aug 20, 2011 10:15 am

gspandian wrote:மூளைன எப்படி இருக்கும்

என்னிடம் இருக்கும், ஆனால் உங்களிடம் இல்லை! அது என்ன?

இந்த விடுகதை போல் இருக்கும் பாண்டியன்! சிரி
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by balakarthik Sat Aug 20, 2011 10:57 am

சூப்பர் பாண்டியன் கலகலப்பாய் கலக்கலா இருக்கு சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் திருமணம் ஆனவர்களுகாக - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by இளமாறன் Sat Aug 20, 2011 1:42 pm

சூப்பருங்க சூப்பருங்க

பழைய ஜோக்கு என்றாலும் தமிழில் படிப்பது முதல் முறை ரசிக்கவும் சிரிக்கவும் செய்கிறது சிரி சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by krishnaamma Sat Aug 20, 2011 2:53 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு என்றாலும் toooooooooo much புன்னகை
பாண்டியன் நக்கல் நாயகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by ஸ்ரீஜா Sat Aug 20, 2011 3:00 pm

திவ்யா wrote:
அதிபொண்ணு wrote:இதெல்லாம் ஒரு ஆண் ஒரு பெண்ணை மட்டும் காதலித்து கைப்பிடித்தால் தானே? இப்போது தான் காதலிப்பது ஒருவரை...திருமணம் மற்றொர்ய்வரை என்றாகிவிட்டதே.... திருமணம் ஆனவர்களுகாக - Page 2 325286
எல்லாரையும் அப்படி நினைத்து விடாதீர் .............

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

திருமணம் ஆனவர்களுகாக - Page 2 Empty Re: திருமணம் ஆனவர்களுகாக

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum