Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
+7
அருண்
திவ்யா
jesudoss
உதயசுதா
dsudhanandan
krpr
kitcha
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
First topic message reminder :
பள்ளிபாளையம்: என்னைத் தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று முதல் இரவில் கணவரை மிரட்டிய புது மணப்பெண் மாயமாகியுள்ளார். அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கணவன் போலீசில் புகார் செய்துள்ளார்.
வெடியரசம்பாளையம் சிவக்குமார்
பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (28). தறி தொழிலாளி. அவர் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி ஈரோட்டைச் சேர்ந்த பைரவி (23) என்ற பெண்ணை பெரியவர்கள் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார். முதலிரவும் வந்தது. ஆசையுடன் மனைவியை நெருங்கிய சிவக்குமாருக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், என்னைத் தொட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பைரவி மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 30-ம் தேதி தாலியைக் கழற்றி வைத்துவிட்டு திடீரென அவர் மாயமாகிவிட்டார்.
மனைவியைத் தேடி அலைந்த சிவக்குமார் தற்போது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்கும் பைரவிக்கும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் தான் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி திருமணம் நடந்தது. முதல் இரவில் நான் பைரவியிடம் பேச்சு கொடுத்த போது அவர் என்னை தொட்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
நான் முதலில் இப்படித்தான் இருக்கும் போக, போக சரியாகி விடும் என்று நினைத்து வழக்கம் போல் தினமும் வேலைக்கு சென்று வந்தேன். பைரவியிடம் அன்பாக பழகினேன். ஜூன் மாதம் 30-ம் தேதி வழக்கம் போல் நான் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினேன். அப்போது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு பைரவியைக் காணவில்லை. நான் கட்டிய தாலியை கழற்றி வைத்து விட்டு மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
கடந்த 2 மாதமாக அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே, அவரை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
அருண் wrote:அதிபொண்ணு wrote:யென எப்போதும் திருமானத்தைப் பற்றிய தப்பான உதாரணங்களையே செய்தி வெளியிடுகிறார்கள்....
இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்ன்னு ஏன் சொல்ல மாட்டேன்றாங்க??
அப்படி யாருமே திருமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கவே மாட்டாங்களா?
அவங்கள நிறுத்த சொல்லுங்க நாங்க நிறுத்துறோம்..!
நாயகன் பட டயலாக் பேசி கமல்ஹாசன் ஆகிறலாம்ன்னு பாக்குறீங்களா?
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
நீ முதலில் திருமணம் செய்ததே தப்பு !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
ரபீக் wrote:நீ முதலில் திருமணம் செய்ததே தப்பு !!
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
ஸ்ரீஜா wrote:ரபீக் wrote:நீ முதலில் திருமணம் செய்ததே தப்பு !!
அதுக்கு ஏன் இப்படி குதிக்குறீங்க??
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
அதிபொண்ணு wrote:யென் எப்போதும் திருமானத்தைப் பற்றிய தப்பான உதாரணங்களையே செய்தி வெளியிடுகிறார்கள்....
இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்ன்னு ஏன் சொல்ல மாட்டேன்றாங்க??
அப்படி யாருமே திருமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கவே மாட்டாங்களா? :cry:
அப்படி பண்றதை முதலிலேயே பண்ண வேண்டியது தானே,
அது ஏன் கல்யாணத்திற்கு அப்புறம்,
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
kitcha wrote:அதிபொண்ணு wrote:யென் எப்போதும் திருமானத்தைப் பற்றிய தப்பான உதாரணங்களையே செய்தி வெளியிடுகிறார்கள்....
இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்ன்னு ஏன் சொல்ல மாட்டேன்றாங்க??
அப்படி யாருமே திருமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கவே மாட்டாங்களா? :cry:
அப்படி பண்றதை முதலிலேயே பண்ண வேண்டியது தானே,
அது ஏன் கல்யாணத்திற்கு அப்புறம்,
போச்சுடா....நான் என்னவோ சொல்ல உங்களுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை அண்ணா...
தவறு தான்....மனம் என்பது எல்லாருக்குமே இருக்கும்....அதில் உண்டாகும் நியாயமான ஆசைகள் மறுக்கப்படும் போது நின்று போராட வேண்டும் என்பது பலருக்கு புரிவதில்லை.
நான் சொல்ல வந்தது அது இல்லை அண்ணா....எப்போதும் அவள் அவருடன் ஓடி போனாள் இவர் இவளுடன் ஓடி போனார் என்றே செய்திதாள்களும் மீடியாக்களும் வெளியிடுவது ஏன் என்று தான் கேட்கிறேன்!
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
அதிபொண்ணு wrote:kitcha wrote:அதிபொண்ணு wrote:யென் எப்போதும் திருமானத்தைப் பற்றிய தப்பான உதாரணங்களையே செய்தி வெளியிடுகிறார்கள்....
இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்ன்னு ஏன் சொல்ல மாட்டேன்றாங்க??
அப்படி யாருமே திருமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கவே மாட்டாங்களா? :cry:
அப்படி பண்றதை முதலிலேயே பண்ண வேண்டியது தானே,
அது ஏன் கல்யாணத்திற்கு அப்புறம்,
போச்சுடா....நான் என்னவோ சொல்ல உங்களுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை அண்ணா...
தவறு தான்....மனம் என்பது எல்லாருக்குமே இருக்கும்....அதில் உண்டாகும் நியாயமான ஆசைகள் மறுக்கப்படும் போது நின்று போராட வேண்டும் என்பது பலருக்கு புரிவதில்லை.
நான் சொல்ல வந்தது அது இல்லை அண்ணா....எப்போதும் அவள் அவருடன் ஓடி போனாள் இவர் இவளுடன் ஓடி போனார் என்றே செய்திதாள்களும் மீடியாக்களும் வெளியிடுவது ஏன் என்று தான் கேட்கிறேன்!
பின்னூட்டம் இடும் போது கொஞ்சம் தெளிவா இடுங்கள் சிஸ்டர்.(நம்ம மண்ட மரமண்ட)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: தொட்டால் தற்கொலை செய்வேன்: முதலிரவில் கணவரை மிரட்டிய புதுப்பெண் மாயம்- கணவர் போலீசில் புகார்
kitcha wrote:அதிபொண்ணு wrote:kitcha wrote:அதிபொண்ணு wrote:யென் எப்போதும் திருமானத்தைப் பற்றிய தப்பான உதாரணங்களையே செய்தி வெளியிடுகிறார்கள்....
இவர்கள் இவ்வளவு சந்தோஷமாக இருந்தார்கள்ன்னு ஏன் சொல்ல மாட்டேன்றாங்க??
அப்படி யாருமே திருமணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கவே மாட்டாங்களா? :cry:
அப்படி பண்றதை முதலிலேயே பண்ண வேண்டியது தானே,
அது ஏன் கல்யாணத்திற்கு அப்புறம்,
போச்சுடா....நான் என்னவோ சொல்ல உங்களுக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை அண்ணா...
தவறு தான்....மனம் என்பது எல்லாருக்குமே இருக்கும்....அதில் உண்டாகும் நியாயமான ஆசைகள் மறுக்கப்படும் போது நின்று போராட வேண்டும் என்பது பலருக்கு புரிவதில்லை.
நான் சொல்ல வந்தது அது இல்லை அண்ணா....எப்போதும் அவள் அவருடன் ஓடி போனாள் இவர் இவளுடன் ஓடி போனார் என்றே செய்திதாள்களும் மீடியாக்களும் வெளியிடுவது ஏன் என்று தான் கேட்கிறேன்!
பின்னூட்டம் இடும் போது கொஞ்சம் தெளிவா இடுங்கள் சிஸ்டர்.(நம்ம மண்ட மரமண்ட)
அடடா......நீங்கள் அழுத்தம் திருத்தமாய் அனைவருக்கும் தெரியுமாறு எழுத வேண்டியது இதைத்தானே?
மக்கு என்று எனக்கும் தோன்றியது என்னவோ உண்மை தான் அண்ணா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» முதலிரவில் ஆபாச வீடியோ எடுத்ததாக கணவர் மீது இளம்பெண் புகார்
» 17 வயது மாணவனுடன் ஆசிரியை மாயம்: போலீசில் புகார்!!
» கணவர் அடித்து துன்புறுத்துவதாக போலீசில் நடிகை புகார்
» 2 குழந்தைகளுடன் தாய் கள்ளக்காதலனுடன் ஓட்டம்: கணவர் போலீசில் புகார்
» மனைவி பாலியல் தொல்லை கொடுப்பதாக கணவர் போலீசில் புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum