ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

+3
dsudhanandan
அருண்
சுரேஷ்குமார்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Aug 19, 2011 2:03 pm



Uploaded with ImageShack.us
நீ தலை சாய்த்து பார்த்து
என் தலையெழுத்தை மாற்று

உன் கழுத்தோடு உரசும்
துப்பட்டா
எனக்குள் தீமூட்டும் ஏனோ

உன் கைக்காம்பினில்
பூத்திருக்கும்
வளையல் பூக்கள்
உடையோடு உரசியே
அதன் நிறமாய் மாறியதோ

எந்த வனத்தின் தேவதையோ நீ
இங்கு ஒற்றை பூவாய்
பூத்திருக்கிறாய்

இதழ்கள் புன்னகைத்தே
நான் பார்த்ததுண்டு
உன் புருவம் புன்னகைக்குதே
ஓ இதுவெல்லாம்
தேவதைகளின் தேகத்தினில் தானோ

இது உன்னை மட்டும்
நனைக்கும்
என் கவிதை மழை

என் காதல் பூவில்
நீ மட்டும் இதழ்

பல பேரை நானும்
பல நேரம் கண்டதுண்டு
பனி போல உறைந்தேன்
உன் ஒருவளை கண்ட பின்பு


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by அருண் Fri Aug 19, 2011 4:03 pm

கவிதை கிறுக்கன் இப்போது காதல் கிறுக்கனாய் மாறிவிட்டார்..!
சூப்பர் சுரேஷ்..! மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by dsudhanandan Fri Aug 19, 2011 5:11 pm

நல்லாதான் தம்பி கிறுக்கியிருக்க.... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by ஜாஹீதாபானு Fri Aug 19, 2011 5:22 pm

என்னமா எழுதிருக்க கிருக்கல்ன்னு சொல்லுரியேப்பா வரிகள் அனைத்தும் சூப்பர் சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by ரபீக் Fri Aug 19, 2011 5:32 pm

சரி !!! கடைசியில் காதலி கிடைத்தாளா இல்லையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by உமா Fri Aug 19, 2011 5:44 pm

இதழ்கள் புன்னகைத்தே
நான் பார்த்ததுண்டு
உன் புருவம் புன்னகைக்குதே
ஓ இதுவெல்லாம்
தேவதைகளின் தேகத்தினில் தானோ


பல பேரை நானும்
பல நேரம் கண்டதுண்டு
பனி போல உறைந்தேன்
உன் ஒருவளை கண்ட பின்பு

உங்கள் அழகிய ரசனையில் வந்ததா இந்த கவிதை,,
அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள் சுரேஷ்....
மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by பிஜிராமன் Fri Aug 19, 2011 6:17 pm

சுரேஷ் மிக அருமையான கவிதை......... கவிதை கிறுக்கன் ....சுரேஷ் 224747944


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Aug 19, 2011 7:16 pm

அருண் wrote:கவிதை கிறுக்கன் இப்போது காதல் கிறுக்கனாய் மாறிவிட்டார்..!
சூப்பர் சுரேஷ்..! மகிழ்ச்சி
ஹாஹாஹா நன்றினா .... நன்றி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Aug 19, 2011 7:18 pm

dsudhanandan wrote:நல்லாதான் தம்பி கிறுக்கியிருக்க.... அன்பு மலர்
ஹஹஹா நன்றினா.... மகிழ்ச்சி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by சுரேஷ்குமார் Fri Aug 19, 2011 7:21 pm

ஜாஹீதாபானு wrote:என்னமா எழுதிருக்க கிருக்கல்ன்னு சொல்லுரியேப்பா வரிகள் அனைத்தும் சூப்பர் சூப்பருங்க
ரொம்ப நன்றிக்கா ...ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி


சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

கவிதை கிறுக்கன் ....சுரேஷ் Empty Re: கவிதை கிறுக்கன் ....சுரேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum