ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

4 posters

Go down

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது Empty ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Post by kitcha Fri Aug 19, 2011 2:01 pm

டோக்கியோ: ஜப்பானின் வட கிழக்கில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

ஜப்பான் நேரப்படி 19ம் தேதி மாலை 2.36 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் கிழக்கில் உள்ள சுன்டாய் என்ற நகரில் இந்தநிலநடுக்கத்தின் மையம் இருந்தது. இந்தநகரம், மியாகி மாகாணத்தின் தலைநகராகும்.

கடலுக்குக் கீழ் 20 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் 11ம் தேதியன்று ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக 0.5 மீட்டர் உயரத்திலான அலைகள் கடற்கரைப் பகுதியைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

thatstamil


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது Empty Re: ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Post by krishnaamma Fri Aug 19, 2011 2:03 pm

பயம் பாவம் அந்த மக்கள் சோகம் எப்பவும் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள் , ஆண்டவன் தான் அவர்களை காப்பாத்தணும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது Empty Re: ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Post by ரேவதி Fri Aug 19, 2011 2:04 pm

kitcha wrote:இருப்பினும் தற்போது இந்த சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

புன்னகை புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது Empty Re: ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Post by உமா Fri Aug 19, 2011 2:34 pm

இது அவர்களுக்கு புதிதல்ல ..... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது Empty Re: ஜப்பானில் 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜப்பானில் கடும் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது
» ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் நிலநடுக்கம்-சுனாமி வராது என அறிவிப்பு
» ஜப்பான், தைவானில் பயங்கர நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.8-ஆக பதிவானதால் சுனாமி எச்சரிக்கை
» ஜப்பானில் இன்று நிலநடுக்கம்:6.8 ரிக்டர் அளவு பதிவு
» ஜப்பானில் 7.3 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் சுனாமி பேரலையும் தாக்கியது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum