ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!

3 posters

Go down

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!  Empty நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!

Post by krishnaamma Fri Aug 19, 2011 2:00 pm

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!  NT_110819133646000000

சாமியார் நித்தியானந்தா விவகாரத்தில் நடிகை ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது, நடிகை ரஞ்சிதா பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரூவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தின் மேலாளர் ஸ்ரீநித்ய ஆத்ம பிரமானந்தா, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த புகார் மனுவில், நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை வெளியிடாமல் இருக்க முதலில் ரூ.60 கோடி பணம் கேட்டார்கள் என்றும், பின்னர் ரூ.35 கோடி தரவேண்டும் என்று மிரட்டினார்கள் என்றும், இறுதியாக தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் சிறை வைத்து ரூ.30 லட்சம் வரை பணத்தை பிடுங்கிக் கொண்டனர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் மனு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா, அவரது உதவியாளர் அய்யப்பன் உள்பட 7 பேர் மீது இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக பலருக்கு சம்மன் அனுப்பி ரகசியமாக அழைத்து விசாரித்து வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபத்தில் நடிகை ரஞ்சிதாவிடமும் சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் 1 மணி நேரம் வரை நடந்த இந்த விசாரணையில் ரஞ்சிதா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாயின. அதுபற்றிய விவரங்களை வெளியிட போலீசார் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று சாமியார் நித்தியானந்தாவும் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரடியாக ஆஜராகி சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அவரும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருப்பதாக சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!  Empty Re: நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!

Post by krishnaamma Fri Aug 19, 2011 2:01 pm

இனி கொஞ்சநாளுக்கு பத்திரிகைகளுக்கு நல்ல 'அவல்' கிடைத்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!  Empty Re: நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!

Post by ரபீக் Fri Aug 19, 2011 4:38 pm

ட !! அவரும் மனிதர் தானே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!  Empty Re: நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!

Post by dsudhanandan Fri Aug 19, 2011 4:44 pm

போலிகள் ஒழிந்தால் சரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!  Empty Re: நித்தி விவகாரம்! ரஞ்சிதாவிடம் சிபிசிஐடி விசாரணை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தா முன்னிலையில் ரஞ்சிதாவிடம் விசாரணை!
» மோடி பயண விவரம் கசிவு: சிபிசிஐடி விசாரணை
» தமிழகத்தில் 9 ஆயிரம் பேர் மீது வழக்கு; பிரதமரின் கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி: சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை
» குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை
» 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் டிச.5-இல் விசாரணை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum