புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
107 Posts - 49%
heezulia
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
7 Posts - 3%
prajai
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
3 Posts - 1%
Barushree
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
234 Posts - 52%
heezulia
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
18 Posts - 4%
prajai
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 0%
Barushree
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இது மொக்கையல்ல  Poll_c10இது மொக்கையல்ல  Poll_m10இது மொக்கையல்ல  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது மொக்கையல்ல


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 05, 2011 6:32 pm

xxx :நண்பா எப்படி இருக்கிங்க?

நான் : மிக்க நலம். தாங்கள்?

xxx : என்னப்பா? சங்ககவிதை எழுதிட்டு இருக்கியா? தூய தமிழ்ல விளாசுற.. ஆனா நண்பா . இந்த மாதிரி எழுதறத நிறுத்துங்க.

நான் : ரைட்டு நண்பா .ஒண்ணே ஒன்ணுதான்.அதை நான் எப்பவோ ஸ்டாப் பண்ணிட்டேன். நன்றி

xxx : அட.இதுக்கெல்லாம் எதுக்கு நண்பா தேங்க்ஸ். ஹாசிம் அளவுக்கு உன்னால கவிதையெல்லாம் எழுத முடியலனாலும் எப்பவாது பின்நவீனக்கவிதைன்னு எழுதி உயிர வாங்குவியே. அது கூட ஸ்டாப் பண்ணிடலாம். என்னைக் கேட்டா சிறுகதை கூட வேணாம்

நான் : சிறுகதையுமா பாஸ்? அது மாசத்துக்கு ஒண்ணுதான் எழுதறேன். வேணாமா?

xxx : என்னவோ உங்கிட்ட சொல்லனுன்னு தோணுச்சுப்பா. நீயெல்லாம் நல்லா எழுதறவன் அதனால் சொன்னேன்

நான் : ம்ம்ம்

xxx : தப்பா நினைக்கலைன்னா ஒன்னு சொல்றேன். எதுக்கு சினிமா விமர்சனம்? அதுவும் பிரச்சினை வர்ற மாதிரி. There are many things under they sky. y cinema? விட்றுப்பா.

நான் : ம்ம்

xxx : ஏன் சொல்றேன்னா, ஈகறைய படிச்சா ஜாலியா இருக்கும்ன்னு நம்பறாங்க. எதுக்கு வீண் சண்டை? அதான். அப்புறம் விஜய் பத்தி எழுதறதையும் நிறுத்திடு.

நான் : அது வந்து நண்பா.

xxx : உன் இஷ்டம்ப்பா. நீ எல்லோருக்கும் பொதுவானவன். அதனால் சொன்னேன்..

நான் : ம்ம்

xxx : முன்னாடி ஃபோட்டோ எல்லாம் போட்டியே. அது கலக்கல்

நான் : நன்றி நண்பா

xxx : ஆனா அதுக்கு தனியா ஒரு பிளாக வச்சிக்கோ. ஏன் சொல்றேன்னா அப்பதான் உனக்கு பேஸ் பூக்குள ஃபாலோயர்ஸ் கூடுவாங்க. அததுக்கு ஒரு ஸ்பெஷல் வச்சிக்கோ.. ஆல் ஏரியாலும் நீ கில்லிப்பா

நான் : ஆமா நண்பா . நல்ல ஐடியா

xxx : நீ தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு சொல்றேன். எதுக்கு ரொம்ப சீரியஸ் மெசெஜ் சொல்லனும்? பாரு நம்ப கலை அண்ணனே கிண்டலடிச்சார். அதனால மெசெஜ் சொல்ற பதிவ தவிர்த்தா நல்லது. அப்புறம் நீ ஏன் பக்கத்துக்கு வீட்டுல இருக்கிறவங்கள பத்தி எழுதற? அதையும் விட்டுடு

நான் : ரைட்டு நண்பா . உங்க அக்கறைக்கு நன்........ சரி விடுங்க

xxx : அப்புறம் அந்த வேலைவாய்ப்பு பத்தி ........

நான் : அத பத்தி எழுதவா?

xxx : எல்லா விஷயத்தையும் எழுதிட்டா உனக்குன்னு என்ன இருக்கு நண்பா? அதை எழுதாம இருக்கிறதெ நல்லதுன்னு தோணுது.

நான் : வேறென்ன மீதி எழுதறதுக்கு இருக்கு

xxx : இப்பலாம் நீ ரொம்ப மொக்கையா எழுதற போலிருக்கு. ஆனா ஒண்ணு சொல்றேன் நண்பா. இந்த மாதிரி மொக்கையை குறை. அந்த மாதிரி வேணாம். வலையுலக மேட்டரும் பொதுவான ஆட்களுக்கு புரியாது. சோ ஸ்டாப் தட் நான்சென்ஸ் டூ

நான் : சரி நண்பா. வாரம் 4 மொக்க பதிவு மட்டும் போட்டு ஜமாய்ச்சிடுவோம்

xxx : அய்யோ. அப்படி டைல்யூட் பண்ணிடாத நண்பா. மாசம் ஒண்ணோ ரெண்டோ போடு

நான் : ம்ம். அப்படி சொல்றீங்களா?

xxx : ஏதோ நீ நல்லா வருவன்னு நம்பிக்கை இருக்கிறதால் நேரம் ஒதுக்கி சொல்றேன். அப்புறம் உன் இஷ்டம். மொக்கைதான் உன் பலம். ஆனா கொஞ்ச நாளைக்கு மொக்கையே எழுதாம இரு. அப்புறம் பாரு உன் எழுத்த. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேன்னா?

நான் : ச்சே. அப்படியில்ல நண்பா.

xxx : சரி அதெல்லாம் விடு. அப்புறம் இப்போ எத பத்தி எழுத போறே?

நான் : போடாங்ங்ங்ங்ங்ங்ங்க





ஈகரை தமிழ் களஞ்சியம் இது மொக்கையல்ல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 6:34 pm

ஹாஹாஹா செம காமெடி சூப்பரா எழுதுறீங்க கார்த்திக்... இது மொக்கையல்ல  677196 .

இதை பாக்கும் போது முன்னாடி மீனு ஒரு பதிவு போடுவாங்க ஈகரைல இருக்குற மெம்பர்ஸ் பத்தி அதே மாதிரி இருக்கு இது மொக்கையல்ல  67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Tue Apr 05, 2011 8:27 pm

superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr



யாதும் ஊரே யாவரும் கேளிர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 06, 2011 1:04 am

நன்றி பாடகன் எதிர்ப்பு சுட்டுத்தள்ளூ!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 16, 2011 12:53 pm

நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் இது மொக்கையல்ல  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Apr 16, 2011 1:51 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



இது மொக்கையல்ல  Uஇது மொக்கையல்ல  Dஇது மொக்கையல்ல  Aஇது மொக்கையல்ல  Yஇது மொக்கையல்ல  Aஇது மொக்கையல்ல  Sஇது மொக்கையல்ல  Uஇது மொக்கையல்ல  Dஇது மொக்கையல்ல  Hஇது மொக்கையல்ல  A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Apr 16, 2011 1:56 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Apr 16, 2011 2:18 pm

அருமை நண்பரே. இப்படிக் கூட மொக்கை போடலாமோ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 16, 2011 3:33 pm

இது மொக்கையல்ல  224747944 இது மொக்கையல்ல  2825183110



இது மொக்கையல்ல  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 16, 2011 3:44 pm

மகிழ்ச்சி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக