ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவுக்கு மீசை

+2
ராஜா
ஈழமகன்
6 posters

Go down

மீனுவுக்கு மீசை Empty மீனுவுக்கு மீசை

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 8:59 pm

மீசை மீசை என்று கதைத்துக்கொண்டிருந்த மீனு அப்படியே தன்னை அறியாமன் தூங்கிவிட்டார் அவர் கன்னத்தில் ஏதோ ஊர்வதை உணர்த்த மீனு தன்னுடைய கையால் தடவிபார்த்தார் அவர் முகத்தில் ஆதோ மாற்றம் வந்ததை அவரால் உணர முடிந்தது மீனுவின் இதயம் பக்கு பக்கு என்று துடிக்க ஆரம்பித்தது மூக்கில் கீழ்பக்கம் அதா உணர்வு சட்டென்று மீனு ஓடிப்போய் தனது அழகு பார்க்கும் ஆளுயர கண்ணாடியில் தனது முகத்தைப்பார்த்த மீனு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனாள், அவள் தன் முகம்தானே இது என்று அவளால் நம்பமுடியவில்லை ஏன் எனின் இப்படி ஒரு பயங்கரமான முகத்தை அவள் வேறு எங்கும் பார்க்கவில்லை. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை பயம் ஒருபுறம் மறுபுறம்
வெட்கமாகவும் இருந்தது அவள் முகம் முழுவதும் மெரிய ஒரு மீசை வளர்ந்து இருந்தது போத குறைக்கு தாடிவேறு வேகமாக‌ ஓடிச்சென்று சேவிங்ரேசரை எடுத்து சரக் சரக் என்று வளித்தால் அவள் வளிக்கும் வேகத்தின் 2மடங்கு வேகத்தில் அது வளர்ந்தது அவளாள் தனது மன அழுத்தத்தை தாங்க முடியவில்லை அவள் தன்னுடைய வாழ்க்கை கேள்விக்குறீ ஆகிவிட்டதே என்று கலங்கினால் கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது பிரகாஷ் அண்ணாவின் மீசையை பற்றி தான் கதைத்ததால் தான் இப்படி ஆகிவிட்டது என்று அவளுக்குள் ஆவேசம் தோன்றியது அந்த ஆவேசத்துடன் கத்திக்கொண்டு மீசை முடிக்ளை இழுத்து புடுங்கினால் மிக ஆவேசமாக...


பளார் என்று ஒரு சத்தம்...திடுக்கிட்டு எழுந்தால் மீனு பாவம் அவள் அருகே தன் மகளுடன் படுதிருந்த தந்தை பாதி மீசையுடன் நின்றுகொண்டிருந்தார் மீனுவின் கையில் பாதி மீசை இருந்தது....

ஓ இது வெறும் கனவா................
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by ராஜா Fri Sep 18, 2009 9:01 pm

[You must be registered and logged in to see this image.] அருமை அருமை , சைலு , நல்ல கற்பனை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by மீனு Fri Sep 18, 2009 9:04 pm

ஷைலு வேணாம்..பிரகாஸ் அண்ணா மீசை அழகு என்று சொன்ன பொறாமை தானே இது..பரவாய் இல்லை..உங்க ஆதங்கம் மீனுவால் புரிந்து கொள்ள முடிகின்றது ஷைலு ..அடுத்த ஜென்மத்திலாவது உங்க மீசை முளைக்கனும் என பிரார்த்திக்கும் அன்பு தங்கை மீனு


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 9:05 pm

meenuga wrote:ஷைலு வேணாம்..பிரகாஸ் அண்ணா மீசை அழகு என்று சொன்ன பொறாமை தானே இது..பரவாய் இல்லை..உங்க ஆதங்கம் மீனுவால் புரிந்து கொள்ள முடிகின்றது ஷைலு ..அடுத்த ஜென்மத்திலாவது உங்க மீசை முளைக்கனும் என பிரார்த்திக்கும் அன்பு தங்கை மீனு

என்ன மீனு? மீனுவின் கனவு எப்படி இருக்கு?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by மீனு Fri Sep 18, 2009 9:06 pm

இது ஷைலுவின் கனவு..மீனு மேல் எதுக்கு இந்த மீசை வெறி


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 9:19 pm

meenuga wrote:ஷைலு வேணாம்..பிரகாஸ் அண்ணா மீசை அழகு என்று சொன்ன பொறாமை தானே இது..பரவாய் இல்லை..உங்க ஆதங்கம் மீனுவால் புரிந்து கொள்ள முடிகின்றது ஷைலு ..அடுத்த ஜென்மத்திலாவது உங்க மீசை முளைக்கனும் என பிரார்த்திக்கும் அன்பு தங்கை மீனு

[You must be registered and logged in to see this image.]


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by ஈழமகன் Fri Sep 18, 2009 10:05 pm

சிவாண்ணா நீங்க படிச்சீங்களா?
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by பிரகாஸ் Fri Sep 18, 2009 10:11 pm

சிவா எனது மீசையை வைத்து ஒரு கதை திரைக்கதை தயாராகிறது அனால் இப்போது எனது நிலை மீசை இல்லை


விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by ரூபன் Fri Sep 18, 2009 10:16 pm

நண்பா அருமையடா மினுவுக்காக எப்படியெல்லாம் நாங்க கஷ்டப்படுகிறோம் பார்த்தியா மீனு அவ்வளவு அன்பு உன்மேல் எங்களுக்கு

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by நிலாசகி Fri Sep 18, 2009 10:20 pm

புன்னகை புன்னகை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மீனுவுக்கு மீசை Empty Re: மீனுவுக்கு மீசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum