ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் 21 விஷ பாம்புகள்

+10
அருண்
ஸ்ரீஜா
திவ்யா
உமா
ஜாஹீதாபானு
பூஜிதா
dsudhanandan
ranhasan
kitcha
ரேவதி
14 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by ரேவதி Fri Aug 19, 2011 10:51 am

First topic message reminder :

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Tamil-Daily-News_Paper_95253717900


கோவை : ஒரே வீட்டில் 21 விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவையில் மக்கள் நெரிசல் மிகுந்த உப்பார வீதியில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இங்குள்ள ரேஷன் கடை பின்புறமுள்ள ஒரு வீட்டில் ஜவுளி இயந்திர உதிரிபாக குடோன் உள்ளது. உள்ளே இயந்திரங்களுடன் குப்பைகள் குவிந்து கிடந்தன.
நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்தவர்கள் குடோனுக்குள் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்தனர். போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சினேக் முருகனும், உதவியாளர் செல்வமும் வந்தனர். சினேக் முருகன் குடோனுக்குள் சென்று 6 அடி நீள பாம்பு ஒன்றை பிடித்தார். அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன். பாம்பை பிடித்து பைக்குள் போட்டு திரும்பும்போது, இன்னொரு பாம்பு கண்ணில் பட்டது. அதையும் பிடித்தார்.
தொடர்ந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்தன. 2 மணி நேரம் போராடி சிறியதும், பெரியதுமாக மொத்தம் 17 பாம்புகளை உயிருடன் பிடித்தார். 4 பாம்புகள் இறந்து கிடந்தன.

சமீபத்தில்தான் தாய் பாம்பு குட்டி போட்டிருக்கலாம் என தெரிகிறது. பாம்பு குவியலை கண்டு அப்பகுதி மக்கள் வெலவெலத்து போயினர். பிடிபட்ட பாம்புகள் மதுக்கரை அருகே வனப்பகுதியில் விடப்பட்டன. சினேக் முருகன் கூறுகையில், ‘’இன்னும் 2 மாதங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பாம்புகள் நூற்றுக்கணக்கில் பெருகி இருக்கும்’’ என்றார்.

தினகரன்


Last edited by ரேவதி on Fri Aug 19, 2011 11:46 am; edited 1 time in total


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down


வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by ranhasan Fri Aug 19, 2011 1:02 pm

Bobshan wrote:பாம்பு எல்லாம் எங்களுக்கு பல்லி மாதிரி ஊத்திக்கிச்சு நானும் ரன்கசனும் அதுங்க கூட தான் குடும்பம் நடத்தி கிட்டு இருக்கோம் வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Funnyphotoshopped46
ஜொள்ளு வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 745155

ஏண்டா காலைல அந்த பாம்பு பனியனை துவைச்சுட்டு காய போடாமல் அப்படியே போய்ட...? நான் எடுத்து காய போட்டேன்... டெய்லி இட்லிக்கு பாம்பு பச்சடி தொட்டுக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி சுறுசுறுப்பா இருக்கணும்... அப்றம் சாய்ந்தரம் சீக்கிரம் ரூம்கு வந்துரு அந்த மலபாம்பு இருக்குல்ல அதுதாண்டா கறுப்புல சிகப்பு புள்ளி இருக்கும்ல போன வாரம் புடிச்சுட்டு வந்தது அந்த மலபாம்புக்கு மஞ்ச காமாலை அறிகுறி தெரியுது டாக்டர்ட கூட்டிட்டு போகணும்.. அப்றம் சொல்ல மறந்துட்டேன் கோவிச்சுக்காத நல்ல பாம்பு குட்டி போற்றுந்துச்சு போல இருக்கு... காலைல ஷூ போடும்போது தெரியாமல் ஒன்ன மீதுச்சுட்டேன்... சரி சரி கோவ படாத உனக்கு புது அனகோண்டாவா அதுவும் புளு கலர் அனகோண்டாவா அடுத்த வாரம் புடிச்சு குடுகுறேன்... உனக்கு பாம்பு போப்ஷன்னு பேரு இருக்குறது இவங்க யாருக்கும் தெரியாதுள்ள... பாவம்... (ஏண்டா யானை போடோவ சம்பந்தம் இல்லாமல் போட்ட? சரி விடு யாரும் கவனிக்கலை அப்படியே மெயின்டய்ன் பண்ணிக்குவோம் ஒன்னும் புரியல )


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Hவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Sவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Aவீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by ஸ்ரீஜா Fri Aug 19, 2011 2:11 pm

ரேவதி wrote:
ஸ்ரீஜா wrote:அம்மாடி 21 பாம்பா ................ பயம் பயம் பயம் பயம் வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 230655 வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 230655

அம்மாடி பாம்பு இல்லையாம் கண்ணாடி விரியன் பாம்பாம் சிரி சிரி சிரி சிரி

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by அதி Fri Aug 19, 2011 2:16 pm

Bobshan wrote:பாம்பு எல்லாம் எங்களுக்கு பல்லி மாதிரி ஊத்திக்கிச்சு நானும் ரன்கசனும் அதுங்க கூட தான் குடும்பம் நடத்தி கிட்டு இருக்கோம் வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Funnyphotoshopped46
ஜொள்ளு வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 745155
பாம்பு பத்தி பேசுறப்ப ஏன் சம்மந்தமே இல்லாம இந்த படம் போட்டுருக்கீங்க? ஒன்னும் புரியல


அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty ஒரே வீட்டுக்குள் குடியிருந்த 21 விஷப்பாம்புகள்: மக்கள் அதிர்ச்சி!

Post by puthiyaulakam Fri Aug 19, 2011 2:42 pm

ஒரே வீட்டில் 21 விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவையில் மக்கள் நெரிசல் மிகுந்த உப்பார வீதியில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இங்குள்ள ரேஷன் கடை பின்புறமுள்ள ஒரு வீட்டில் ஜவுளி இயந்திர உதிரிபாக குடோன் உள்ளது. உள்ளே இயந்திரங்களுடன் குப்பைகள் குவிந்து கிடந்தன. நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்தவர்கள் குடோனுக்குள் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்தனர். போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சினேக் முருகனும், உதவியாளர் செல்வமும் வந்தனர். சினேக் முருகன் குடோனுக்குள் சென்று 6 அடி நீள பாம்பு ஒன்றை பிடித்தார். அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன். பாம்பை பிடித்து பைக்குள் போட்டு திரும்பும்போது, இன்னொரு பாம்பு கண்ணில் பட்டது. அதையும் பிடித்தார். தொடர்ந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்தன. 2 மணி நேரம் போராடி சிறியதும், பெரியதுமாக மொத்தம் 17 பாம்புகளை உயிருடன் பிடித்தார். 4 பாம்புகள் இறந்து கிடந்தன.

சமீபத்தில்தான் தாய் பாம்பு குட்டி போட்டிருக்கலாம் என தெரிகிறது. பாம்பு குவியலை கண்டு அப்பகுதி மக்கள் வெலவெலத்து போயினர். பிடிபட்ட பாம்புகள் மதுக்கரை அருகே வனப்பகுதியில் விடப்பட்டன. சினேக் முருகன் கூறுகையில், ‘’இன்னும் 2 மாதங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பாம்புகள் நூற்றுக்கணக்கில் பெருகி இருக்கும்’’
வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 House-snake-clutch-1

Source:- http://puthiyaulakam.com/?p=6469


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by ரேவதி Fri Aug 19, 2011 2:46 pm

இந்த செய்தியை நான் ஏற்கனவே போட்டு விட்டேன்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by puthiyaulakam Fri Aug 19, 2011 2:53 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அழுகை


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by sino Fri Aug 19, 2011 6:06 pm

சூப்பருங்க
sino
sino
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010

http://collections4u.50webs.com/

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by ரேவதி Fri Aug 19, 2011 6:06 pm

sino wrote: சூப்பருங்க

அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 4 Empty Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum