Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீட்டில் 21 விஷ பாம்புகள்
+10
அருண்
ஸ்ரீஜா
திவ்யா
உமா
ஜாஹீதாபானு
பூஜிதா
dsudhanandan
ranhasan
kitcha
ரேவதி
14 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
வீட்டில் 21 விஷ பாம்புகள்
First topic message reminder :
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Tamil-Daily-News_Paper_95253717900](https://2img.net/h/www.dinakaran.com/data1/Newsimages/Tamil-Daily-News_Paper_95253717900.jpg)
கோவை : ஒரே வீட்டில் 21 விஷ பாம்புகள் பிடிக்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவையில் மக்கள் நெரிசல் மிகுந்த உப்பார வீதியில் குடியிருப்புகள் நெருக்கமாக உள்ளன. இங்குள்ள ரேஷன் கடை பின்புறமுள்ள ஒரு வீட்டில் ஜவுளி இயந்திர உதிரிபாக குடோன் உள்ளது. உள்ளே இயந்திரங்களுடன் குப்பைகள் குவிந்து கிடந்தன.
நேற்று காலை ரேஷன் கடைக்கு வந்தவர்கள் குடோனுக்குள் பெரிய பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை கவனித்தனர். போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து பாம்பு பிடிப்பதில் வல்லவரான சினேக் முருகனும், உதவியாளர் செல்வமும் வந்தனர். சினேக் முருகன் குடோனுக்குள் சென்று 6 அடி நீள பாம்பு ஒன்றை பிடித்தார். அது கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன். பாம்பை பிடித்து பைக்குள் போட்டு திரும்பும்போது, இன்னொரு பாம்பு கண்ணில் பட்டது. அதையும் பிடித்தார்.
தொடர்ந்து பாம்புகள் ஒன்றன் பின் ஒன்றாக படையெடுத்தன. 2 மணி நேரம் போராடி சிறியதும், பெரியதுமாக மொத்தம் 17 பாம்புகளை உயிருடன் பிடித்தார். 4 பாம்புகள் இறந்து கிடந்தன.
சமீபத்தில்தான் தாய் பாம்பு குட்டி போட்டிருக்கலாம் என தெரிகிறது. பாம்பு குவியலை கண்டு அப்பகுதி மக்கள் வெலவெலத்து போயினர். பிடிபட்ட பாம்புகள் மதுக்கரை அருகே வனப்பகுதியில் விடப்பட்டன. சினேக் முருகன் கூறுகையில், ‘’இன்னும் 2 மாதங்கள் கவனிக்காமல் விட்டிருந்தால் பாம்புகள் நூற்றுக்கணக்கில் பெருகி இருக்கும்’’ என்றார்.
தினகரன்

Last edited by ரேவதி on Fri Aug 19, 2011 11:46 am; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்...![]()
அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
உமா wrote:ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்...![]()
அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
![]()
![]()
![]()
உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vil-sebattent](https://2img.net/h/smileys.smilchat.net/smiley/argue/vil-sebattent.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
ரேவதி wrote:உமா wrote:ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்...![]()
அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
![]()
![]()
![]()
உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....இப்படி அடிக்கணும்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 745155](/users/1813/71/41/02/smiles/745155.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
ஆமா உங்களை பத்தி அப்டியே யோசிச்சுட்டாலும்....
துரோகீஸ் இப்படி மாறி மாறி அடிக்குரிங்களே இதை கேக்க யாருமே இல்லையா???
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
துரோகீஸ் இப்படி மாறி மாறி அடிக்குரிங்களே இதை கேக்க யாருமே இல்லையா???
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
ranhasan wrote:ஆமா உங்களை பத்தி அப்டியே யோசிச்சுட்டாலும்....![]()
துரோகீஸ் இப்படி மாறி மாறி அடிக்குரிங்களே இதை கேக்க யாருமே இல்லையா???![]()
யாருமே வர மாட்டாங்க
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Schtr](https://2img.net/h/smileys.smilchat.net/smiley/argue/schtr.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
அக்கா...சிரிச்சி சிரிச்சி ........ரொம்ப டயாட இருபிங்க ....இந்தாங்க ஜூஸ்.....உமா wrote:ரேவதி wrote:உமா wrote:ranhasan wrote:எனது கணிப்பு சரியாக இருந்தால் இன்னும் 17 பெண்கள் இந்த பதிவிற்கு மறுமொழி இடுவார்கள்...![]()
அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
![]()
![]()
![]()
உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....இப்படி அடிக்கணும்
![]()
![]()
![]()
![]()
![]()
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Dove_branch](https://2img.net/h/www.stardoves.com/Dove_branch.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 D](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/d.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 I](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/i.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 V](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/v.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Y](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/y.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 A](https://2img.net/h/glitter-graphics.com/images/text/crl/a.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Empty](https://2img.net/h/glitter-graphics.com/images/empty.gif)
திவ்யா- மகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
உமா wrote:பூஜிதா wrote:அந்த பகுதி மக்கள் ரொம்ப பயந்திருபாங்க கேட்கும்போதே பயமா இருக்கு![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எங்க ஒடுற நீ....
எனக்கு பாம்பு பத்தி கேட்டாலே பயம் அதன் ஓடினேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
திவ்யா wrote:
அப்போ எங்களை பற்றியே யோசனை உனக்கு....
![]()
![]()
![]()
உங்களுக்கு சரியாகவே அடிக்க தெரியல அக்கா.....
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Vil-sebattent](https://2img.net/h/smileys.smilchat.net/smiley/argue/vil-sebattent.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 168300](https://2img.net/u/1813/71/41/02/smiles/168300.gif)

![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 745155](https://2img.net/u/1813/71/41/02/smiles/745155.gif)
அக்கா...சிரிச்சி சிரிச்சி ........ரொம்ப டயாட இருபிங்க ....இந்தாங்க ஜூஸ்.....
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 102564](https://2img.net/u/1813/71/41/02/smiles/102564.gif)
என்னைய பீஸ் பீஸா அடிச்சு கிழிச்சுக்கிட்டு இருக்காங்க... அவுங்களுக்கு ஜூஸ் குடுகுறிங்களா???
![எதிர்ப்பு](/users/1813/71/41/02/smiles/128872.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![வீட்டில் 21 விஷ பாம்புகள் - Page 2 N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
அம்மாடி 21 பாம்பா ................
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![பயம்](https://2img.net/i/fa/i/smiles/affraid.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)

ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: வீட்டில் 21 விஷ பாம்புகள்
ஸ்ரீஜா wrote:அம்மாடி 21 பாம்பா ................![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அம்மாடி பாம்பு இல்லையாம் கண்ணாடி விரியன் பாம்பாம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|