ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?

Go down

ஈகரை கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...?

Post by sathishkumar2991 Fri Aug 19, 2011 8:37 am

கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Mohini+vasiyam


  • கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 154550 இன்றய பதிவு ஆன்மிகம் கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 154550



  • கவான் விஷ்ணு எடுத்தது பத்து அவதாரங்கள் மட்டுந்தானா?
ஸ்ரீனிவாசன் நாகர்கோவில் கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 599303
ன்மையை வாழ வைக்கவும் தீமையை வேரறுக்கவும் ஒவ்வொரு காலத்திலும் தான் அவதரிப்பதாக கீதாச்சரியன் கூறுகிறார்.

நமது புராணங்களும், சாஸ்திரங்களும் அவதாரங்களை சாட்சாத் அவதாரம், ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று மூன்று வகையாக பிரிக்கிறது

சாட்சாத் அவதாரம் என்பது கடவுளே தனது பரிபூரண தன்மை கெடாமல் மனிதனாக அவதரிப்பது.

ஒரு குறிப்பிட்ட கால நேரத்தில் தெய்வீக சக்தி ஆவேசம் கொண்டு வந்து போவது ஆவேச அவதாரமாகும்.

இறைவனின் சில அம்சங்கள் மட்டும் பிறப்பெடுப்பது அம்ச அவதாரமாகும்.

ஆவேச அவதாரங்களாக வியாசர், தன்வந்தி, மோகினி போன்ற அவதாரங்களை சொல்லலாம்.

அம்ச அவதாரத்திற்கு பலராமனை காட்டலாம்.

பொதுவாக சர்வ வல்லமை படைத்த கடவுளாகிய திருமால் பத்து அவதாரம் எடுத்ததாக சொல்வது மரபு.

ஆனாலும் கூட அவதார பட்டியலில் மாறுபாட்டையும் வேறுபாட்டையும் காண முடிகிறது.

விஷ்ணு புராணத்திலேயும் ஸ்ரீ மகா
தேவி பாகவதத்திலேயும் பகவான் நாராயணன், ஜனகர், ஜனாதனர், சதாத்தனர், சனத்
குமாரர், வாரகன், நாரதர், நரநாராயண், கமலர், தத்தாரேயர், யக்னர், ரிஷபர்,
பிருது, மச்சம், மோகினி, கூர்மம், கருடன், தன்வந்தரி, நரசிம்மன், வாமனன்,
பரசுராமன், வியாசர், ராமன், பலராமன், கிருஷ்ணன், புத்தன், கல்கி ஆகிய
இருபத்தியாறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


பதினெட்டு புராணங்களில் மிக பழைய புராணமான லிங்க புராணத்தில் திரிபுர
சம்ஹார பகுதியில் கௌதம புத்தரை மகாவிஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டுள்ளது.


பதினொரம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் தாம் எழுதிய கீத கோவிந்தம் எனும்
நூலில் பலராமருக்கு பதிலாக புத்தரை அவதார பட்டியலில் காட்டுகிறார்.

அவர் வேள்வி சடங்குகளில் உயிர் பலி செய்யப்படுவதை தடுக்கவே புத்த அவதாரம் எடுத்தார் என்று கூறுகிறார்.

ஆயினும் புத்தரை விஷ்ணுவின் அவதாரத்தோடு சம்பந்தப்படுத்த பலருக்கு கொள்கை ரீதியான ஈடுபாடு கிடையாது.

புத்தர் வேதங்களை ஒதுக்கி கடவுளே இல்லையென கூறி பொய் மத பிரச்சாரத்தை
செய்வதாக பலர் கருதியதினால் கால வெள்ளத்தில் புத்தரும் திருமாலின் அவதாரம்
என்பது மறைக்கப்பட்டு போனது.


கடவுள் இந்த வடிவில் தான் வருவார் என இதை தான் அவர் செய்வார் என யாரும் இலக்கண வாம்பு கற்பிக்க முடியாது.

ஆகவே பத்து அவதாரங்கள் மட்டும் தான் சரியானது என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.

ராமன், கிருஷ்ணன் போன்ற
அவதாரங்கள் பூமியில் சாதித்துள்ளதை போல ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர்
போன்ற அவதார புருஷர்களும் சாதித்துள்ளனர்.


எனவே கீதா வாசகத்தின் படி அவர் எப்போது வேண்டுமென்றாலும் எத்தனை முறை வேண்டுமென்றாலும் அவதரிப்பார்.

கண்ணனுக்கு இப்படி நட என வழி சொல்ல நாம் யார்?

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_19.html


சதீஷ்குமார்
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? Eegarai.net_medium
கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655 கெளதம புத்தர் மகாவிஷ்ணுவா...? 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum