புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
336 Posts - 79%
heezulia
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
8 Posts - 2%
prajai
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_m10கடவுளுக்கு கோவில் தேவையா?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கோவில் தேவையா?

Page 1 of 3 1, 2, 3  Next

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 5:19 am

கடவுளுக்கு கோவில் தேவையா?

எவ்வளவுதான் படித்திருந்தாலும் எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சிப் பெற்று இருந்தாலும் .இன்னும் இது போன்ற அறியாமையில் வாழும் மக்களை பார்த்தால் வேதனையாக இருக்கிறது .அம்பாள் என்றால் ஏன்ன? கோவில் என்றால் ஏன்னா? கோவில் கட்டி விட்டால் மக்கள் துன்பங்கள் எல்லாம் ஒழிந்து விடுமா?உலகம் முழுவதும் கோவில்கள் உள்ளனவே ஏன் மக்கள் துன்பம் தீரவில்லை .சிந்திக்க வேண்டாமா? துன்பப்படும் உயிர்களுக்கு உபகாரம் செய்யாமல் கல்லுக்கும் மண்ணுக்கும் செலவு செய்வது எவ்வளவு அறியாமைகலாகும் .இதைத்தான வள்ளலார் கலையுரைத்தக் கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப்போக என்றார் .

இந்த உலகத்தை படைத்த இறைவனுக்கு தான் குடியிருக்கும் இடம் எங்கு என்பது தெரியாதா?
அறியாத மக்களைப் பார்த்துக் கேட்கிறார் கடவுள் .நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே உனக்கு அறிவு கொடுத்தும் அறிவை தெளிவுபடுத்தாமல் மழுங்க வைத்து விட்டாயே ,உனக்கு மனித உடம்பு கொடுத்ததே தப்பாய் போச்சு இனிமேல் உனக்கு அறிவு இல்லாத மிருக உடம்பு கொடுத்து அதில் இருந்தது கொள்கிறேன் என்று கடவுள் நினைத்தால் என்னவாகும் என்பதை சிந்தியுங்கள்...
நன்றி: http://suddhasanmargham.blogspot.com/2011/08/blog-post_4867.html

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 10:35 am

நண்பா முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் கோவில் என்பது கடவுளை வழிபடும் ஒரு இடம் மட்டுமல்ல சங்க காலத்தில் இன்றய நாகரீக வளர்ச்சி அற்ற காலத்தில் பொழுதுபோக்கு ஆற்றகாலத்தில் கோவில்களே அனைத்துமாக இருந்தது அதனால்தான் கோவில் இல்லாத ஊரில் குடிருக்கவேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்.

அக்காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தளமாக இல்லாமல் ஊரின் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது கோவில் ஒரு கலாமண்டபங்களாக பயன்பட்டது அங்கே ஆடல் பாடல் நாடகம் போன்றவை தினமும் நடைபெறும் , மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கோவில்களின் பங்கு பெருமளவில் உள்ளது முத்தமிழும் அரங்கேறியது கோவில் மண்டபங்களில்த்தான் மேலும் கோவில்கள் பாடசாலையாகவும் குருகுலமாகவும் திகழ்ந்தது, ஊர்பஞ்சாயத்துக்களும் அங்கேதான் நடந்தது, ஊரில் எதேனும் விஷேஷமென்றாலோ அல்லது ஏதாவது முக்கியமுடிவு என்றாலோ அல்லது அரசாணை என்றாலோ அதை கோவில்களின்மூலமாகவே தண்டோராபோட்டு அறிவிப்பார்கள் இப்படி கோவில்களின் பயன்கள் அக்காலத்தில் அதிகமாக இருந்தது இன்று நவீன யுகத்தில் கோவில்களின் பங்கு குறைந்திருக்கலாம் அதற்காக அது தேவை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது இன்று வெளியூரில் வாழும் உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி மகிழ மீண்டும் சந்திக்க கோவில் திருவிழாக்களும் ஒரு காரணங்களாக உள்ளது என்பதயும் மறுக்கமுடியாது.

தாங்கள் கூறியதுபோல் கடவுள் எங்கும் உள்ளார் என்பது உண்மை ஆனால் அதை வெளிக்கொண்டுவரும் மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று கோவில்கள்.

கோவில்கள் கட்டுவதற்க்கு சில அடிப்படை விதிகள் உள்ளது அது ஆகாமவிதிபடி காட்டப்படுகிறது மட்டைடத்தில் கடவுளை வழிப்படுவதற்க்கும் கோவில்களில் வழிப்படுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது கோவில் மண்டபங்கள் ஆகாமவிதிப்படி கட்டபட்டது அங்கே நாம் செல்லும்பொழுது நம்மணம் மிகவும் அமைதியாகிறது இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை மேலும் கூடு பிராத்தனையின் மகத்துவம் பற்றி நான் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் கோவில் கோபுரங்களுக்கும் பல சரித்திர அறிவியல்புர்வமான பலன்கள் நிரயா உள்ளது. தமிழ்நாட்டின் அரசு சின்னமே கோவில் கோபுரம்த்தான்.

எதிர்காலத்தில் இன்னும் நாகரிகவளர்ச்சி அதிகமான காலத்தில் கோவில்களின் பயன்பாடு மேலும் குறைந்துபோகலாம் அப்பொழுது கோவில்கள் பழமாயின் சின்னமாகவும் நமது கலாசாரத்தின் உன்மயாகவும் சரித்திரங்களாக திகழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை ரிலாக்ஸ் அன்பு மலர் அன்பு மலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Aug 15, 2011 11:29 am

நாம் தமிழகத்தில் மொத்தம் 33000 க்கும் மேலான பழங்கால கோவில் மேல் உள்ளன. இவற்றை கூட விட்டு விடலாம் காரணம் இவை அனைத்தும் கோவிலுக்கு உண்டான முறையோடு கட்டுக்கோப்பாக கட்டப்பட்டுள்ளன மன்னர்களால். அக்காலத்தில் கட்ட பட்ட கோவில்கள் யாவும் முறையாக தொலை நோக்கு பார்வையுடன் பிற்காலத்தில் போக்குவரதிற்கு எந்த வித இடையூரம் இல்லாமல் இருக்குமாறு கட்டப்பட்டுள்ளன.

ஆனால் இன்று உள்ள கோவில்களின் எண்ணிக்கையை எண்ணிவிடுவது சுலபமில்லை....காரணம் ஒரு வீதி இருந்தால் அங்கு பல லட்சங்கள் செல்வில் கட்டப்பட்ட கோவில் ஒன்று நிச்சயம் இருக்கும்.....சில இடங்களில் இரண்டு கோவில்களும் உண்டு.........நானே கண்கூடாக பார்திருக்கிறேன் ஒரே நேரத்தில் கட்டப்பட்ட இரண்டு கோவில்களின் கும்பாபிசேகமும் ஒரே நாளில் நடைபெற்றன........இப்படி கோவில்களை அடுக்கி கொண்டே போவதன் பயன் என்ன......கோவில் கெஸ்ட் ஹவுஸ் கட்டுவதை போல பணம் உள்ள ஒவ்வொருவரும் கட்ட ஆரம்பித்து விட்டனர்.....என்பது என் கருத்து,..........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 11:34 am

பிஜிராமன் wrote:ஆனால் இன்று உள்ள கோவில்களின் எண்ணிக்கையை எண்ணிவிடுவது சுலபமில்லை....காரணம் ஒரு வீதி இருந்தால் அங்கு பல லட்சங்கள் செல்வில் கட்டப்பட்ட கோவில் ஒன்று நிச்சயம் இருக்கும்.....சில இடங்களில் இரண்டு கோவில்களும் உண்டு.........நானே கண்கூடாக பார்திருக்கிறேன் ஒரே நேரத்தில் கட்டப்பட்ட இரண்டு கோவில்களின் கும்பாபிசேகமும் ஒரே நாளில் நடைபெற்றன........இப்படி கோவில்களை அடுக்கி கொண்டே போவதன் பயன் என்ன......கோவில் கெஸ்ட் ஹவுஸ் கட்டுவதை போல பணம் உள்ள ஒவ்வொருவரும் கட்ட ஆரம்பித்து விட்டனர்.....என்பது என் கருத்து,..........

வேறென்ன விளம்பரம்த்தான் காரணம் அப்புறம் ஊருல எப்படி பெரியமனிசனாக ஆவது இதற்க்கு ஒரே வழி அரசு அறநிலை துறை இதுபோன்ற புதிய கோவில்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கவேண்டும் ஆனால் அது ஏந்தளவுக்கு சாத்தியமானது என்று தெரியவில்லை.

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Mon Aug 15, 2011 11:42 am

நான் உன்னுள்ளே உயிர் ஒளியாக இருந்து உன்னை இயக்கிக் கொண்டு உள்ளேன் அதை தெரிந்து கொள்ளாமல் என்னைப்போய் வெளியில் தேடிக் கொண்டி உள்ளாயே?

புரியவில்லையா ? கட +உள் =கடவுள் .

அவ்வளவுதான் !!!!!!!!!!!!!!!!!!

கடவுளுக்கு கோவில் தேவையா?  Pகடவுளுக்கு கோவில் தேவையா?  Oகடவுளுக்கு கோவில் தேவையா?  Sகடவுளுக்கு கோவில் தேவையா?  Iகடவுளுக்கு கோவில் தேவையா?  Tகடவுளுக்கு கோவில் தேவையா?  Iகடவுளுக்கு கோவில் தேவையா?  Vகடவுளுக்கு கோவில் தேவையா?  Eகடவுளுக்கு கோவில் தேவையா?  Emptyகடவுளுக்கு கோவில் தேவையா?  Kகடவுளுக்கு கோவில் தேவையா?  Aகடவுளுக்கு கோவில் தேவையா?  Rகடவுளுக்கு கோவில் தேவையா?  Tகடவுளுக்கு கோவில் தேவையா?  Hகடவுளுக்கு கோவில் தேவையா?  Iகடவுளுக்கு கோவில் தேவையா?  Cகடவுளுக்கு கோவில் தேவையா?  K
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 12:08 pm

balakarthik wrote:நண்பா முதலில் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் கோவில் என்பது கடவுளை வழிபடும் ஒரு இடம் மட்டுமல்ல சங்க காலத்தில் இன்றய நாகரீக வளர்ச்சி அற்ற காலத்தில் பொழுதுபோக்கு ஆற்றகாலத்தில் கோவில்களே அனைத்துமாக இருந்தது அதனால்தான் கோவில் இல்லாத ஊரில் குடிருக்கவேண்டாம் என்று முன்னோர்கள் கூறினார்.

அக்காலத்தில் கோவில்கள் வெறும் வழிபாட்டுத்தளமாக இல்லாமல் ஊரின் அணைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் பயன்பட்டது கோவில் ஒரு கலாமண்டபங்களாக பயன்பட்டது அங்கே ஆடல் பாடல் நாடகம் போன்றவை தினமும் நடைபெறும் , மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் கோவில்களின் பங்கு பெருமளவில் உள்ளது முத்தமிழும் அரங்கேறியது கோவில் மண்டபங்களில்த்தான் மேலும் கோவில்கள் பாடசாலையாகவும் குருகுலமாகவும் திகழ்ந்தது, ஊர்பஞ்சாயத்துக்களும் அங்கேதான் நடந்தது, ஊரில் எதேனும் விஷேஷமென்றாலோ அல்லது ஏதாவது முக்கியமுடிவு என்றாலோ அல்லது அரசாணை என்றாலோ அதை கோவில்களின்மூலமாகவே தண்டோராபோட்டு அறிவிப்பார்கள் இப்படி கோவில்களின் பயன்கள் அக்காலத்தில் அதிகமாக இருந்தது இன்று நவீன யுகத்தில் கோவில்களின் பங்கு குறைந்திருக்கலாம் அதற்காக அது தேவை இல்லை என்று முடிவு கட்டிவிட முடியாது இன்று வெளியூரில் வாழும் உறவினர்கள் நண்பர்கள் ஒன்று கூடி மகிழ மீண்டும் சந்திக்க கோவில் திருவிழாக்களும் ஒரு காரணங்களாக உள்ளது என்பதயும் மறுக்கமுடியாது.

தாங்கள் கூறியதுபோல் கடவுள் எங்கும் உள்ளார் என்பது உண்மை ஆனால் அதை வெளிக்கொண்டுவரும் மிக முக்கியக்காரணங்களுள் ஒன்று கோவில்கள்.

கோவில்கள் கட்டுவதற்க்கு சில அடிப்படை விதிகள் உள்ளது அது ஆகாமவிதிபடி காட்டப்படுகிறது மட்டைடத்தில் கடவுளை வழிப்படுவதற்க்கும் கோவில்களில் வழிப்படுவதற்க்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது கோவில் மண்டபங்கள் ஆகாமவிதிப்படி கட்டபட்டது அங்கே நாம் செல்லும்பொழுது நம்மணம் மிகவும் அமைதியாகிறது இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை மேலும் கூடு பிராத்தனையின் மகத்துவம் பற்றி நான் கூறவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

மேலும் கோவில் கோபுரங்களுக்கும் பல சரித்திர அறிவியல்புர்வமான பலன்கள் நிரயா உள்ளது. தமிழ்நாட்டின் அரசு சின்னமே கோவில் கோபுரம்த்தான்.

எதிர்காலத்தில் இன்னும் நாகரிகவளர்ச்சி அதிகமான காலத்தில் கோவில்களின் பயன்பாடு மேலும் குறைந்துபோகலாம் அப்பொழுது கோவில்கள் பழமாயின் சின்னமாகவும் நமது கலாசாரத்தின் உன்மயாகவும் சரித்திரங்களாக திகழ்ந்துகொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை ரிலாக்ஸ் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான கருத்து கோபி கூறியது போல கடவுளுக்கு தான் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க தெரியாமல் இல்லை கோவில்கள் அமைந்துள்ள விஷேசமான பஞ்சபூத கலவையான அமைப்பை கொண்டிருக்கும் பசு உடலில் தான் பால் உள்ளது அதை ஏன் மடியில் கரக்க வேண்டும் கொம்பில் கரக்க வேண்டியதுதானே அது போலதான் கோவிலும்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Aug 15, 2011 12:19 pm

உண்மை தான் பாலா
தொன்மை வாய்ந்த ஆலயங்களில் அகற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன...
ஜெய் ஹிந்த்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

கடவுளுக்கு கோவில் தேவையா?  Aகடவுளுக்கு கோவில் தேவையா?  Bகடவுளுக்கு கோவில் தேவையா?  Dகடவுளுக்கு கோவில் தேவையா?  Uகடவுளுக்கு கோவில் தேவையா?  Lகடவுளுக்கு கோவில் தேவையா?  Lகடவுளுக்கு கோவில் தேவையா?  Aகடவுளுக்கு கோவில் தேவையா?  H
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 1:39 pm

நன்றி சூப்பருங்க
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik

ஈகரை தமிழ் களஞ்சியம் கடவுளுக்கு கோவில் தேவையா?  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Mon Aug 15, 2011 8:25 pm

அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவில் என்பது உடலாகவும் கருவறையில் உள்ள சிலையை ஆன்மாகவும், இதை மக்கள் தினமும் பார்க்கும் பொழுது அந்த கருத்து மனதில் பதியும் (சிலை கருப்பாக இருக்கும் ). அதர்க் காக கோவிலை ஒவ்வொரு ஊரிலும் காட்டினார்கள். நினைவில் கொள்க(அப்பொழுது தமிழ்நாட்டில் 200 சிறு குழுக்களே இருந்திருக்கும்). பிறகு சிறுசிறு அரசர்களை வென்று ஒரு சாம்ராஜியத்தை உருவாக்கும் போது மக்கள் நெருக்கம் அதிகம் ஆகும். ஊருக்கு ஒரு கோவில் காட்டும் போது கோவில் அதிகம் ஆயிடுச்சு. நாம் முன்னோர் நமக்கு பல கருத்துக்களை மறை முகமாக சொல்லிஉள்ளனர். அந்த 200 குழுக்கள் இருக்கும் போது சாதி மதம் போன்றவை இல்லை. பிறகு ஏற்பட்ட பெரிய அரசர்கள்லால் உருவனதே இந்த சாதி மதம். தமிழர்களுக்கு மதம் என்பதே தெரிய வாய்ப்பு இல்லை. காரணம் அப்பொழுது கிருஸ்த்தவம் உருவாகவில்லை. இஸ்லாமியர்களை ஒரு தேசத்தை சார்ந்தவர்களாகவே கருதினார்கள். ஆனால் அரசர்கள் தங்களது சுய பூரணத்தை கடவுள் பூரணமாக மாற்றி உள்ளனர். இது தமிழ் கற்ற அறினார்களால் மட்டுமே நான்கு தெரியும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 15, 2011 9:03 pm

maniajith007 wrote:
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அருமையான கருத்து கோபி கூறியது போல கடவுளுக்கு தான் இருக்கும் இடத்தை தேர்ந்தெடுக்க தெரியாமல் இல்லை கோவில்கள் அமைந்துள்ள விஷேசமான பஞ்சபூத கலவையான அமைப்பை கொண்டிருக்கும் பசு உடலில் தான் பால் உள்ளது அதை ஏன் மடியில் கரக்க வேண்டும் கொம்பில் கரக்க வேண்டியதுதானே அது போலதான் கோவிலும்

ரொம்ப சரி மணி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கடவுள் தனக்குகோவில் கட்டும்படி கேட்கவில்லை, நாம் தான் அவரை தெரிந்து கொள்வதர்க்கும் மன அமைதிக்கும் கட்டுகிறோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக