ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

+5
ரேவதி
kitcha
அருண்
கே. பாலா
rameshnaga
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by rameshnaga Fri Aug 19, 2011 6:02 am

பொது நன்மை கருதியே இந்த விளம்பரம் வெளியிடப் படுகிறது.

""புகை @@@@@ பகை""
""குடி......குடியைக் கெடுக்கும்""

******பின் குறிப்பு ....."அரசாங்கத்திற்குப் பொருந்தாது".
*********************************************************
செவ்வாயில்......
பாறை, மலை, கடல் .....
எல்லாம் இருக்கிறதாம்.
பாவம்! என் ஜோசியர்!
இனி அவர் எப்படி....வெறும் வாயால்
எனக்கு ஐந்திலிருக்கும் செவ்வாயை
ஏழுக்கு நகர்த்துவார்?
*******************************************************
சின்னத் திரையில் நெடும் தொடர்கள்...
தெரு நாய்கள் ஓடி வருகின்றன சோற்றுக்கு
விளம்பர இடைவேளைகளில் மட்டும்.
********************************************************
எல்லா நடுத்தரக் குடும்பங்களிலும்
"மரங்கள்" வளர்கின்றன.
படித்து முடித்து ....வேலை கிடைப்பதற்கான
இடைவெளிகளில்.
*********************************************************
மழைக் கல்யாணம்...
பூனைக்கும்..கழுதைக்கும்.
மழை வரவில்லை.
.....பூனை கர்ப்பமாக இருக்கிறது.
***********************************************************
தலைவர்கள் கை குலுக்கிக் கொள்கிறார்கள்...
பேச்சு வார்த்தை முடிந்து விட்டது.
நாளை..எங்கள் தலைவர்
அவரின் குல தெய்வம் அய்யனாருக்கு
நேர்த்திக் கடன் செலுத்துகிறார்.
"அரை பர்ஸெண்ட்"
என்ன இருந்தாலும்-
சாமிக் குத்தம் ஆகாது.
***********************************************************

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by கே. பாலா Fri Aug 19, 2011 7:48 am

அத்தனையும் அசத்தல் கவிதைகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by rameshnaga Fri Aug 19, 2011 9:34 am

நன்றி! கே.பாலா .
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by அருண் Fri Aug 19, 2011 11:53 am

மழைக் கல்யாணம்...
பூனைக்கும்..கழுதைக்கும்.
மழை வரவில்லை.
.....பூனை கர்ப்பமாக இருக்கிறது

எல்லாம் ஒரு விளம்பரம் தான்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by kitcha Fri Aug 19, 2011 11:56 am

சின்னத் திரையில் நெடும் தொடர்கள்...
தெரு நாய்கள் ஓடி வருகின்றன சோற்றுக்கு
விளம்பர இடைவேளைகளில் மட்டும்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by ரேவதி Fri Aug 19, 2011 11:56 am

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" 2825183110 புன்னகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by பூஜிதா Fri Aug 19, 2011 12:02 pm

சூப்பருங்க அருமையிருக்கு ரொம்ப நல்லா இருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by உமா Fri Aug 19, 2011 12:03 pm

பொது நன்மை கருதியே இந்த விளம்பரம் வெளியிடப் படுகிறது.

""புகை @@@@@ பகை""
""குடி......குடியைக் கெடுக்கும்""

******பின் குறிப்பு ....."அரசாங்கத்திற்குப் பொருந்தாது".

உண்மை...உண்மை ....
*********************************************************
செவ்வாயில்......
பாறை, மலை, கடல் .....
எல்லாம் இருக்கிறதாம்.
பாவம்! என் ஜோசியர்!
இனி அவர் எப்படி....வெறும் வாயால்
எனக்கு ஐந்திலிருக்கும் செவ்வாயை
ஏழுக்கு நகர்த்துவார்?

நல்ல சிந்தனை....
*******************************************************
சின்னத் திரையில் நெடும் தொடர்கள்...
தெரு நாய்கள் ஓடி வருகின்றன சோற்றுக்கு
விளம்பர இடைவேளைகளில் மட்டும்.

நாய்களுக்கு மட்டுமா, நமக்கும் தானே... சோகம் சோகம் .
********************************************************
எல்லா நடுத்தரக் குடும்பங்களிலும்
"மரங்கள்" வளர்கின்றன.
படித்து முடித்து ....வேலை கிடைப்பதற்கான
இடைவெளிகளில்.

அர்த்தம் புரியவில்லை
*********************************************************
மழைக் கல்யாணம்...
பூனைக்கும்..கழுதைக்கும்.
மழை வரவில்லை.
.....பூனை கர்ப்பமாக இருக்கிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(ஆனாலும் திருந்த மாட்டாங்க,,, இன்னொரு பூனைய தேடுவாங்க)
***********************************************************
தலைவர்கள் கை குலுக்கிக் கொள்கிறார்கள்...
பேச்சு வார்த்தை முடிந்து விட்டது.
நாளை..எங்கள் தலைவர்
அவரின் குல தெய்வம் அய்யனாருக்கு
நேர்த்திக் கடன் செலுத்துகிறார்.
"அரை பர்ஸெண்ட்"
என்ன இருந்தாலும்-
சாமிக் குத்தம் ஆகாது..

இப்படிதான் எல்லாரும் எம்மாத்துராங்க சாமியை கூட
***********************************************************

கருத்துடன் கூடிய சின்ன சின்ன ஹைக்கூக்களை எங்களுக்கு கொடுத்த உங்களுக்கு நன்றிகள்....
அனைத்துமே அருமை ....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by dsudhanandan Fri Aug 19, 2011 12:12 pm

அனைத்து விளம்பரங்களும் அருமை ரமேஷ் அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by ஸ்ரீஜா Fri Aug 19, 2011 12:20 pm

அருமை அண்ணா .......... நன்றி பகிர்தலுக்கு ......... மகிழ்ச்சி


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"எல்லாம் ஒரு விளம்பரம்தான்" Empty Re: "எல்லாம் ஒரு விளம்பரம்தான்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum