ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..

2 posters

Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்.. Empty "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..

Post by rameshnaga Thu Aug 18, 2011 10:10 pm

உலகத்துக்கெல்லாம்...உபயோகமான ஒரு கிரந்தத்தைத் தந்திருக்கும் திருவள்ளுவர் சொல்லியிருக்கும்
"விருந்தோம்பலை" இன்னம் கொஞ்சம் விரித்தால்..."அன்னதானம்" எனக் கொள்ளலாம்.
ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காகப் பானையில் அரிசி போடும்போது..பகவானை நினைத்துக்கொண்டு
ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படிப் பல குடும்பங்களில்
தினமும் போட்டு வைப்பதைப் பேட்டைக்கு பேட்டை சேகரித்து..சமைத்து ஆங்காங்குள்ள ஆலயத்தில்
நிவேதனம் செய்து..ஏழைகளுக்கு அளித்துவிட வேண்டும்.ஒரு பிடி அரிசியோடு ஒரு ரூபாயும் தினம்தோறும்
போடவேண்டும். சேகரித்த அரிசியை சமைக்க விறகுக்கு..சாதத்தில் சேர்த்துக்கொள்ள மிளகுப் பொடியோ..
வியஞ்சநமோ..தயாரிப்பதற்கு...சமையல் பாத்திர வாடகைக்கோ அல்லது இது மாதிரியான மேல் செலவுகளுக்குத்தான் அந்த ஒரு ரூபாய். இதை நடத்திக் காட்டுவது மிகப் பெரிய பரோபகாரம். ஏழைகளுக்கு
இப்படி ஈஸ்வரனின் கோவிலில் பிரசாதம் கிடைக்கிறது என்றால் மனசும் குளிரும்..வயிறும் குளிரும்.
பக்தியும் எல்லோருக்கும் வளரும். வெறுமனே "சாப்பாடு" என்றில்லாமல்.."பிரசாதம்" என்று இருப்பதால்
அந்த அன்னம் சித்த சுத்தியும் அளிக்கும்.


நன்றி: காஞ்சி ஸ்ரீ மகா ஸ்வாமிகள் அருளிய "தெய்வத்தின் குரலில்" இருந்து.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்.. Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..

Post by அருண் Fri Aug 19, 2011 1:29 am

அதான் பெரியவர்கள் சும்மா வ சொல்லிறுக்காங்க தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் நு..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்.. Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..

Post by rameshnaga Fri Aug 19, 2011 3:27 am

நன்றி!அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்.. Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..

Post by rameshnaga Thu Sep 01, 2011 5:56 pm

rameshnaga wrote:நன்றி!அருண்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்.. Empty Re: "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- அன்னதானம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மைத்ரீம் பஜதே" (அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்-வேத ரக்ஷணம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- தர்மம்.
» "மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.
» மைத்ரீம் பஜதே(அன்பால் ஒன்று படுவோம்) ஒரு தெய்வத்தின் குரல்-தற்காலக் கல்விமுறை குறித்து.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum