Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணையதள ஒலி - பதிவு
4 posters
Page 1 of 1
இணையதள ஒலி - பதிவு
நண்பர்களே ,
ஒரு இணையதளத்தில் ஒலிக்கும் பாடலை
நம் கணினியில் பதிவு செய்வது எப்படி ?
( online audio streaming )
விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்
நன்றி
ஒரு இணையதளத்தில் ஒலிக்கும் பாடலை
நம் கணினியில் பதிவு செய்வது எப்படி ?
( online audio streaming )
விபரம் தெரிந்தவர்கள் கூறுங்கள்
நன்றி
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இணையதள ஒலி - பதிவு
விடீயோவில் உள்ள எம்பி3 மட்டும் பிரித்து எடுக்க முடியும் அந்த மென்பொருளை வைத்து முயன்று பாருங்கள்..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இணையதள ஒலி - பதிவு
Audacity என்ற மென்பொருள் மூலம் இது சாத்தியமாகும் நண்பரே! http://download.cnet.com/Audacity/3000-2170_4-10058117.html
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: இணையதள ஒலி - பதிவு
SoundTap Streaming Audio Recorder இந்த மென்பொருள் மூலம் மிகத்தெளிவான ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம், ஆனால் 15 நாட்கள்தான் இலவசமாக வேலை செய்யும், இதை தரவிறக்க கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.
http://www.nch.com.au/soundtap/index.html
http://www.nch.com.au/soundtap/index.html
Re: இணையதள ஒலி - பதிவு
நன்றி அசுரன் &அகிலன் அண்ணா.!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இணையதள ஒலி - பதிவு
திரு . அருண் ;
திரு.அசுரன் ;
திரு . அகிலன் ;
நண்பர்களே , தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
திரு.அசுரன் ;
திரு . அகிலன் ;
நண்பர்களே , தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இணையதள ஒலி - பதிவு
அசுரன் wrote:Audacity என்ற மென்பொருள் மூலம் இது சாத்தியமாகும் நண்பரே! http://download.cnet.com/Audacity/3000-2170_4-10058117.html
இந்த மென்பொருளை முயற்சித்து பார்த்தேன் நண்பரே ,
ஆனால் என்னால் ஒலிப்பதிவு செய்ய இயலவில்லை .
காரணம் , மைக் ஆப்சன் இல் stereo mix என்பதை தேர்ந்தெடுத்தால்தான் பதிவு செய்ய முடியும் . ஆனால் எனக்கு இந்த வசதி அந்த மென்பொருளில் கிடைக்கவில்லை .
இந்த வசதி கிடக்கவேண்டும் எனில் Virtual Sound Card இருக்க வேண்டும் .
கணினியில் உள்ள சாதாரண Sound Card இந்த வசதியை தரவில்லை
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இணையதள ஒலி - பதிவு
akilan7 wrote:SoundTap Streaming Audio Recorder இந்த மென்பொருள் மூலம் மிகத்தெளிவான ஒலிப்பதிவு செய்துகொள்ளலாம், ஆனால் 15 நாட்கள்தான் இலவசமாக வேலை செய்யும், இதை தரவிறக்க கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.
http://www.nch.com.au/soundtap/index.html
நண்பரே , இந்த மென்பொருளில் சாதாரண சவுண்ட் கார்டை உபயோகித்து பதிவு செய்ய இயலுமா ?
aathma- மகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
Re: இணையதள ஒலி - பதிவு
நண்பர் ஆத்மா அவர்களே!
sound input device என்ற இடத்தில் enter line என்பதை தெரிவு செய்யுங்கள்
அகிலன்
sound input device என்ற இடத்தில் enter line என்பதை தெரிவு செய்யுங்கள்
அகிலன்
Similar topics
» தடுப்பூசி செலுத்திக்கொள்ள இணையதள பதிவு எதற்கு: ராகுல்
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» இணையதள நண்பர்களுக்கு
» இணையதள கலாட்டா
» இணையதள கலாட்டா
» முதல் கட்ட வாக்குப் பதிவு 77%- சென்னை மாநகராட்சியில்தான் மிகக் குறைவாக 48% பதிவு
» இணையதள நண்பர்களுக்கு
» இணையதள கலாட்டா
» இணையதள கலாட்டா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|