ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?

+17
சங்கர்.ப
ஈகரைச்செல்வி
சரவணன்
Preethika Chandrakumar
ayyasamy ram
T.N.Balasubramanian
M.Jagadeesan
sino
ஸ்ரீஜா
அதி
ranhasan
சதாசிவம்
அருண்
பிஜிராமன்
கார்த்திக்
உமா
ayyamperumal
21 posters

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Tue Sep 01, 2015 10:25 am

நன்று ! படங்களைத் தேர்ந்தெடுத்து பதிவதில் நீங்கள் சமர்த்தர் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma Tue Sep 01, 2015 4:34 pm

ayyasamy ram wrote:சரியான விடை அளித்த கிருஷ்ணம்மாவுக்கு பாராட்டுகள்..!!
-
சூப்பருங்க சூப்பருங்க
-
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]

நன்றி அண்ணா புன்னகை ................ நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma Tue Sep 01, 2015 4:38 pm

M.Jagadeesan wrote:நன்று ! படங்களைத் தேர்ந்தெடுத்து பதிவதில் நீங்கள் சமர்த்தர் !

ஆமாம் ஐயா, ராம் அண்ணா வந்த புதிதில் படங்கள் சில பதிவுகளுக்கு போடுவார், சிலதுக்கு போடமாட்டார்.............ஆனால் அவர் படங்கள் போட்டால் தான் அவர் பதிவுகள் நிறைவுறுவது போல எனக்கு தோன்றும்..............பிறகு எங்கள் அனைவருடைய வேண்டு கோளுக்கு இணங்க தன்னுடைய எல்லா பதிவுகளுக்குமே வெகு பொறுத்தமான படங்கள் போட துவங்கி விட்டார்.....படங்களையும் அண்ணாவையும் பிரிக்க முடியாது ஐயா புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma Tue Sep 01, 2015 4:38 pm

M.Jagadeesan wrote:பச்சை பனை ஓலை மட்டும் காட்டினால் போதுமா ? காய்ந்த பனை ஓலை காட்டவேண்டாமா ?
[You must be registered and logged in to see this link.]

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:பச்சை பனை ஓலை மட்டும் காட்டினால் போதுமா ? காய்ந்த பனை ஓலை காட்டவேண்டாமா ?
[You must be registered and logged in to see this link.]
-
புன்னகை புன்னகை புன்னகை
-
[You must be registered and logged in to see this image.]

ஹா...ஹா...ஹா....சூப்பர் ராம் அண்ணா புன்னகை.....உங்களுக்கு நிகர் நீங்க தான் !................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by shobana sahas Tue Sep 01, 2015 9:45 pm

செய்யுளும் அதன் பின்னூட்டங்களும் அருமை.
நன்றி ஜெகதீசன் அய்யா.
நன்றி அய்யாசாமி ராம் அய்யா
நன்றி க்ரிஷ்ணாம்மா .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma Wed Sep 02, 2015 12:41 am

shobana sahas wrote:செய்யுளும் அதன் பின்னூட்டங்களும் அருமை.
நன்றி ஜெகதீசன் அய்யா.
நன்றி அய்யாசாமி ராம் அய்யா
நன்றி க்ரிஷ்ணாம்மா .
[You must be registered and logged in to see this link.]

நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Fri Sep 04, 2015 6:04 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !



இடம் சுட்டிப் பொருள் விளக்குக ;
=========================
வந்தவினைத் தீர்க்க வகையறியான் வேளூரான்
எந்தவினைத் தீர்ப்பான் இவன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram Mon Sep 07, 2015 3:42 pm

கவி காளமேகம் சிலேடையாக பாடல் பாடுவதில்
வல்லவர்...
-
அதே போல இறைவனை நிந்தாஸ்துதி செய்வது
போல போற்றி பாடுவதிலும் அவர் வல்லவர்
-
கவி காளமேகம்
(புள்ளிருக்கும் வேளூர் (வைத்திஸ்வரன் கோயில்)
சிவபெருமானை
இகழ்வது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இதுவாகும்...
-
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக் கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறிவார் வேறூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

-
----------------
[You must be registered and logged in to see this image.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Mon Sep 07, 2015 5:56 pm

மிகவும் நன்று ஐயாசாமிராம் !

வாத நோயின் காரணமாக , இறைவன் நடராசன் , காலைத்தூக்கி ஆடுகிறார் . நீரிழிவு நோயின் காரணமாக , மைத்துனர் , திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ளார் . மகோதரம் நோயால் பாதிக்கப் பட்டுள்ள பிள்ளையாரோ , வயிறு பெருத்துக் காணப்படுகிறார் . தன் குடும்பத்தில் உள்ளவர்களின் நோயைத் தீர்க்க வகையறியாத வேளூரான் , மற்றவர்களின் வினையை எவ்வாறு தீர்ப்பான் ?

என்பது இப்பாடலின் பொருள் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan Mon Sep 07, 2015 6:08 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
==========================

சொரியினும் போகா தம .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நுனிப்புல் தின்போமா  ? - Page 16 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 20 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18, 19, 20  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum