ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by கார்த்திக் Thu Aug 18, 2011 5:34 pm

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Tamil-Daily-News_Paper_55055963994

மனிதர்கள் 2031 ஆம் ஆண்டில் வேற்றுக் கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஷ்யன் அகாடமி ஆப் சயின்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டியூட்’ இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் என்ற ரஷ்ய விஞ்ஞானி கூறியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகள் சம்பந்தமான ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ‘உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள் வாழ்கின்றன.

அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்’ என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினகரன்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by உமா Thu Aug 18, 2011 5:37 pm

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by உமா Thu Aug 18, 2011 5:39 pm

வெகுநாட்கள் ஆனதாலே தளத்தின் பெயரை போட
மறந்துட்டியா கார்த்திக்..




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by dsudhanandan Thu Aug 18, 2011 5:41 pm

அவங்க என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவாங்களா? சிரி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by கார்த்திக் Thu Aug 18, 2011 5:41 pm

உமா wrote:வெகுநாட்கள் ஆனதாலே தளத்தின் பெயரை போட
மறந்துட்டியா கார்த்திக்..


புரியவில்லையே


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by ரேவதி Thu Aug 18, 2011 5:42 pm

dsudhanandan wrote:அவங்க என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவாங்களா? சிரி

எங்கள கூப்பிட மாட்டீங்க.....இப்போ அவங்கள கூப்பிட வந்துட்டாறு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by உமா Thu Aug 18, 2011 5:44 pm

கார்த்திக் wrote:
உமா wrote:வெகுநாட்கள் ஆனதாலே தளத்தின் பெயரை போட
மறந்துட்டியா கார்த்திக்..


புரியவில்லையே

எந்த தளத்தில் இருந்து இந்த செய்தியை எடுத்தியோ,
அந்த தளத்தின் பெயரை குறிப்பிடணும் கார்த்திக்,,, இப்போ நான் போட்டேன் பார் - தினகரன் என்று..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by dsudhanandan Thu Aug 18, 2011 5:45 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:அவங்க என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவாங்களா? சிரி

எங்கள கூப்பிட மாட்டீங்க.....இப்போ அவங்கள கூப்பிட வந்துட்டாறு உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

உங்களுக்கு நான் சென்னை வரும்போது ட்ரீட் வைக்கிறேன்.... அன்பு மலர்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by கார்த்திக் Thu Aug 18, 2011 5:46 pm

dsudhanandan wrote:அவங்க என் வீட்டுக்கு விருந்து சாப்பிட வருவாங்களா? சிரி

வருவாங்க ..... அவங்களுக்காவது நல்லா சமைச்சு போடுங்க ......


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by கார்த்திக் Thu Aug 18, 2011 5:47 pm

உமா wrote:
கார்த்திக் wrote:
உமா wrote:வெகுநாட்கள் ஆனதாலே தளத்தின் பெயரை போட
மறந்துட்டியா கார்த்திக்..


புரியவில்லையே

எந்த தளத்தில் இருந்து இந்த செய்தியை எடுத்தியோ,
அந்த தளத்தின் பெயரை குறிப்பிடணும் கார்த்திக்,,, இப்போ நான் போட்டேன் பார் - தினகரன் என்று..

ஐயோ ..... இது என்னோட மின் அஞ்சலுக்கு வந்தது ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்! Empty Re: 2031 ல் வேற்றுகிரகவாசிகளை சந்திக்கலாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum