ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

4 posters

Go down

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Empty ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

Post by kitcha Thu Aug 18, 2011 4:09 pm

சேலம் மாநகரத்தில் அழகாபுரம் ரெட்டியூரில் உள்ள இஸ்மாயில் கான் ஏரிக்கு சொந்தமான 6.89 ஏக்கர் நிலம் 39/1, 39/2, 39/3 ஆகிய சர்வே எண்களின் படி வருவாய்துறை பதிவேடுகளில் ஏரி நிலமாகவே கணக்கில் உள்ளது.

ஆனால், சேலம் மாநகராட்சி டவுன் சர்வே எண்படி இதே மூன்று எண்களும், சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சேலம் மாவட்ட தேமுதிக செயலாளருமான அழகாபுரம் மோகன்ராஜ் பெயரில் உள்ளது.

மேற்கண்ட விவரங்களை கொண்டு அரசு நிலத்தை மோகன்ராஜ் போலி ஆவணங்கள் மூலம் தன்னுடைய நிலமாக மாற்றியுள்ளார் என்று தமிழ்நாடு மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் பூமொழி 18.08.2011 அன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியரிடமும், சேலம் மாநகர ஆணையரிடமும் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பூமொழி நம்மிடம் பேசும்போது, 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேலம் வடக்கு தொகுதிக்கு தேமுதிக வேட்பாளராக மோகன்ராஜ் போட்டியிடும்போது, இதே மூன்று சர்வே எண்களின் படி உள்ள 6.89 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தமானது என்று தனது சொத்துக் கணக்கில் சேர்த்து தேர்தல் ஆணையத்துக்கு கணக்கு காட்டியுள்ளார்.

இந்திய அரசியல் சட்டத்தின்படி அரசு சொத்தை தன்னுடைய சொத்தாக மாற்றிக் காட்டிய மோகன்ராஜை கைது செய்வதுடன், சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருக்கும் அவரை நீக்கக்கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பூமொழி கூறுகையில், கடந்த 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி மேயராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சுரேஷ்குமார், மோகன் ராஜின் சொந்த தம்பி ஆவார். சுரேஷ் குமார் மேயராக இருந்தபோதுதான் இந்த மோசடிகள் நடந்திருக்கும் என்று சந்தேகம் அடைகிறோம் என்றார்.

nakkheeran


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Empty Re: ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

Post by kitcha Thu Aug 18, 2011 4:16 pm

இப்பத்தான் அரசியில் காலடி எடுத்து வைச்சிருக்காங்க, ஆரம்பமே 30 கோடி ..................


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Empty Re: ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

Post by SK Thu Aug 18, 2011 4:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Empty Re: ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

Post by பூஜிதா Thu Aug 18, 2011 4:41 pm

அதிர்ச்சி அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Empty Re: ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

Post by உமா Thu Aug 18, 2011 5:55 pm

ஆரம்பமே இப்படியா....
அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார் Empty Re: ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக தேமுதிக எம்எல்ஏ மீது புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum