புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_lcapநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_voting_barநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_lcapநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_voting_barநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_lcapநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_voting_barநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_lcapநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_voting_barநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_lcapநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_voting_barநம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் ஈகரை காதல் மன்னன் ரூபனுடன் மீனுவின் ஒரு நேரடி சந்திப்பு

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 8:23 pm

First topic message reminder :

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?

9. பிடித்த மலர் என்ன ?

10. பிடித்த கடவுள் யார் ?

11. பிடித்த நிறம் என்ன ?

12. பிடித்த உலக தலைவர் யார் ?

13. பிடித்த உடை என்ன ?

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?

[You must be registered and logged in to see this link.]

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 8:38 pm

meenuga wrote:
ஈழமகன் wrote:அவர் காதல் மன்னன் என்றா நாங்க எல்லாம் யாரு?

நீங்க காதல் இளவரசன் ஷைலு

ராங்கு ராங்கு
[You must be registered and logged in to see this link.]

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 8:51 pm

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 9:08 pm

1. தங்களுக்கு பிடித்த தமிழ் திரைப் படம் என்ன ?
நெஞ்சிருக்கும்வரை,வாரணம் ஆயிரம்

2. எதனால் அந்த திரைப் படம் பிடிக்கும் ?
அதன் கதைப்போக்கும் கதைக்கருவும் பிடித்திருக்கிறது

3. உங்களுக்கு பிடித்த நடிகர் ,நடிகை யார் ?
நடிகர் அர்ஜுன், சூரியா,கமல்,பிரகாஸ்ராஜ்,எம் ஜி ஆர் நடிகை ஜோதிகா

4. பிடித்த தமிழ் பாடல் என்ன ?
பிடித்த பாடல்கள் பல இருக்கின்றன இருந்தாலும்
பூன்காற்றிலே உன்சுவாசத்தை , உனக்குப்பிடித்த பாடல் அது எனக்கும் பிடிக்குமே ,இப்படி பல பாடல்கள்

5. உங்களுக்கு மிக மிக பிடித்த நபர் யார்.?
எனக்குப்பிடித்தவர்கள் என்ற்றால் குடும்பத்தைதவிர்த்து எனது நண்பர்கள் அந்தவகையில் எனக்கு பலர் கிடைத்து இருக்கிறார்கள் நிஜவாழ்க்கையிலும் ஈகரையிலும்

6. ஈகரையில் உங்களுக்கு யாரின் ஆக்கங்கள் பிடிக்கும் ?
ஈகரையில் எனக்கு எல்லோரின் ஆக்கமும் பிடிக்கும் இது மளுப்புவதர்க்காக சொல்லவில்லை ஒவ்வொருவரும் ஒவ்வொருதுறையில் தேர்ச்சி பெற்றவர்களாகவே இருக்கின்றனர்

7. உங்கள் நெருங்கிய நண்பன் யார்? நண்பி யார்?
நெருங்கிய நண்பர்கள் பலர் இருக்கின்றனர் நான் அதிகம் பெண்களுடன் அதிகம் பழக்கமில்லாதவன் சிரி இருந்தாலும் தற்பொழுது மீனு மட்டுமே (சும்மா)

8. உங்களுக்கு பிடித்த உணவு என்ன ?
உண்மையிலையே நான் ஒரு சாப்பாட்டு ராமன் எனக்கு எல்லா சாப்பாடும் ரொம்ப பிடிக்கும் இருந்தாலும் பிரியாணி பிரைட்ரைஸ் ஆகியவை ரொம்ப பிடிக்கும்

9. பிடித்த மலர் என்ன ?
ரோஸ்,மல்லிகை

10. பிடித்த கடவுள் யார் ?
இதுவரை நான் அப்படிச்சிந்தித்ததே இல்லை

11. பிடித்த நிறம் என்ன ?
பச்சை

12. பிடித்த உலக தலைவர் யார் ?
எமது தேசிய தலைவர்

13. பிடித்த உடை என்ன ?
வேட்டி, ஜீன்ஸ் டிசர்ட் வீ ட்டை சாரம்(லுங்கி)

14. நீங்கள் நமக்கு சொல்ல விரும்புவது என்ன ?
இந்த சுழ்நிலையில் சொல்லுவதற்கு "தமிழராகிய நாம் எமக்குள் இடையில் உள்ள அனைத்து பேதங்களையும் களைந்து ஒன்றிணைந்து எமது நாட்டை அடைவதற்காக
உங்களால் இயன்ற பங்களிப்பை செய்ய வேண்டும்" என்று நட்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 9:12 pm

ரூபன் சுப்பர் டா ..அசத்தலான பதில்கள்..மீனுவை பிடிக்கும் என்கிறது சந்தோஷமே.. நன்றிகள்

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 9:20 pm

மீனுவை பிடிக்கும் என்று சும்மா சொன்னான், அதோட வீட்டில லுங்கி என்டதும் பொய் நான் ஒருநாள் றூபன் வீட்டுக்கு போனன் ஏன் அதை எல்லாம் இதில சொல்லி...... வேண்டாம்

றூபா சாப்பாட்டு மாட்டரில நாம ஒன்னுதான் கண்ணா!

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 9:25 pm

[You must be registered and logged in to see this image.]

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 9:27 pm

ஈழமகன் wrote:மீனுவை பிடிக்கும் என்று சும்மா சொன்னான், அதோட வீட்டில லுங்கி என்டதும் பொய் நான் ஒருநாள் றூபன் வீட்டுக்கு போனன் ஏன் அதை எல்லாம் இதில சொல்லி...... வேண்டாம்

றூபா சாப்பாட்டு மாட்டரில நாம ஒன்னுதான் கண்ணா!

ரூபனுக்கு மீனுவை பிடிக்கும் என்று மீனுவுக்கு தெரியும் ஷைலு..

[You must be registered and logged in to see this link.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 18, 2009 9:29 pm

ஈழமகன் wrote:மீனுவை பிடிக்கும் என்று சும்மா சொன்னான், அதோட வீட்டில லுங்கி என்டதும் பொய் நான் ஒருநாள் றூபன் வீட்டுக்கு போனன் ஏன் அதை எல்லாம் இதில சொல்லி...... வேண்டாம்

றூபா சாப்பாட்டு மாட்டரில நாம ஒன்னுதான் கண்ணா!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Sep 18, 2009 9:29 pm

சைலு இந்த அவமானம் உனக்கு தேவையா?
[You must be registered and logged in to see this link.]

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக