ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

+6
அருண்
ஸ்ரீஜா
ranhasan
முகம்மது ஃபரீத்
krishnaamma
puthiyaulakam
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Thu Aug 18, 2011 1:37 pm

விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம். விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும். இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.

பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது. இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில், விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.
இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Moonbase

Pls Visite :- http://puthiyaulakam.com/?p=6426


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu Aug 18, 2011 1:41 pm

சுத்தம், பூமில சாப்பிட்டதுக்கே , ஏறின வெயீட்ட குறைக்க முடியல, இன்னும் அங்க போயி வேர சாப்பிடணுமா? சோகம்

நல்ல தகவல் மற்றும் நல்ல் போட்டோ நண்பரே புன்னகை நன்றி நன்றி நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Thu Aug 18, 2011 1:43 pm

krishnaamma wrote:சுத்தம், பூமில சாப்பிட்டதுக்கே , ஏறின வெயீட்ட குறைக்க முடியல, இன்னும் அங்க போயி வேர சாப்பிடணுமா? சோகம்

நல்ல தகவல் மற்றும் நல்ல் போட்டோ நண்பரே புன்னகை நன்றி நன்றி நன்றி நன்றி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by முகம்மது ஃபரீத் Thu Aug 18, 2011 1:52 pm

சூப்பருங்க அருமையிருக்கு ஆனா சாப்பாடுன்னு சொன்னதுமே கிறிஷ்நாம்மா முதல்ல அட்டன் ஆய்யுடங்க...


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu Aug 18, 2011 2:01 pm

massfareeth wrote: சூப்பருங்க அருமையிருக்கு ஆனா சாப்பாடுன்னு சொன்னதுமே கிறிஷ்நாம்மா முதல்ல அட்டன் ஆய்யுடங்க...

ஆமாம் பா, ஸ்பேஸ் ல நம்ம வெயீடு குறைவாக தெரியும் நு சொல்வாங்க, என்னக்காவது அங்க போயி நாம வெய்ட்டு பார்த்து, நானும் வெயீடு குறைவாத்தான் இருக்கேன் நு சொல்லலாம் என்று பார்த்தால் இப்பவே அங்க ஹோடாலாமே சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu Aug 18, 2011 2:02 pm

இவங்க இங்கிருந்து கொண்டு போகும் உணவை சுட பண்ணி தருவடர்க்கு பேர் ஹோட்டலா? 'பிக்னிக் ஸ்பாட்' என வெக்கலாமே ? :idea:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by ranhasan Thu Aug 18, 2011 2:04 pm

அம்மா விண்வெளியில் வெள்ளை பணியாரம் செய்வது எப்படி என்று ஒரு பதிவினை இடுங்கள்... விண்வெளி வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்... ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Boxrun3
with regards ரான்ஹாசன்



இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Hஇனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Aஇனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Sஇனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Aஇனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by ஸ்ரீஜா Thu Aug 18, 2011 2:09 pm

அருமையிருக்கு சூப்பருங்க


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu Aug 18, 2011 2:13 pm

ranhasan wrote:அம்மா விண்வெளியில் வெள்ளை பணியாரம் செய்வது எப்படி என்று ஒரு பதிவினை இடுங்கள்... விண்வெளி வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்... ஒன்னும் புரியல

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி என்ன பாத்தால் கிண்டலா போச்சு உங்களுக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by அருண் Thu Aug 18, 2011 2:14 pm

அப்ப டீ கடை ஆரம்பிட்ச்சுடலாம்..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Empty Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum