Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
+6
அருண்
ஸ்ரீஜா
ranhasan
முகம்மது ஃபரீத்
krishnaamma
puthiyaulakam
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
விண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த விண்வெளி ஹோட்டலுக்கு தி கமர்ஷியல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்று பெயரிட்டுள்ளது ரஷ்யா. இந்த ஹோட்டல் வரும் 2016-ம் ஆண்டு திறக்கப்படும். பூமியில் இருந்து சுமார் 217 மைல் தொலைவில் மிதக்கும் இந்த ஹோட்டலில் 4 அறைகள் இருக்கும். அதில் 7 பேர் வரை தங்கலாம். விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கும் வகையில் அதில் வசதி செய்யப்படும். இந்த ஹோட்டலில் 5 நாட்கள் தங்க ரூ. 2 கோடியே 61 லட்சத்து 94 ஆயிரத்து 154 செலவாகும். இந்த விண்வெளி ஹோட்டலுக்கு சுற்றுலா செல்ல விரும்புபவர்கள் சோயூஸ் ராக்கெட் மூலம் அங்கு செல்ல வேண்டும். இந்த ஹோட்டல் சர்வதேச விண்வெளி மையத்தை விட வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ருசியான, வகை வகையான உணவுப் பொருட்களை எதிர்பார்க்க முடியாது.
பூமியில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சூடு செய்து கொடுக்கப்படும். மது பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் பணி புரியும் விஞ்ஞானிகள் தங்கள் அவசரத் தேவைக்கு இந்த ஹோட்டலை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்பிடல் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனம் தான் இந்த ஹோட்டலை நிர்மானித்து வருகிறது. இது குறித்து ஆர்பிடல் டெக்னாலஜீஸின் தலைவர் செர்கீ காஸ்டென்கோ கூறுகையில், விண்வெளி ஹோட்டலில் இருந்து பூமியைப் பார்க்கலாம். பணக்காரர்கள் மற்றும் விண்வெளியில் ஆய்வு செய்ய விரும்பும் தனியார் நிறுவன ஊழியர்களை மனதில் வைத்து தான் இந்த ஹோட்டல் அமைக்கப்படுகிறது என்றார்.
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Moonbase](https://2img.net/h/puthiyaulakam.com/wp-content/uploads/2011/08/moonbase.jpg)
Pls Visite :- http://puthiyaulakam.com/?p=6426

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
சுத்தம், பூமில சாப்பிட்டதுக்கே , ஏறின வெயீட்ட குறைக்க முடியல, இன்னும் அங்க போயி வேர சாப்பிடணுமா?
நல்ல தகவல் மற்றும் நல்ல் போட்டோ நண்பரே
நன்றி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
நல்ல தகவல் மற்றும் நல்ல் போட்டோ நண்பரே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
krishnaamma wrote:சுத்தம், பூமில சாப்பிட்டதுக்கே , ஏறின வெயீட்ட குறைக்க முடியல, இன்னும் அங்க போயி வேர சாப்பிடணுமா?![]()
நல்ல தகவல் மற்றும் நல்ல் போட்டோ நண்பரேநன்றி
![]()
![]()
![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
முகம்மது ஃபரீத்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
massfareeth wrote:![]()
ஆனா சாப்பாடுன்னு சொன்னதுமே கிறிஷ்நாம்மா முதல்ல அட்டன் ஆய்யுடங்க...
ஆமாம் பா, ஸ்பேஸ் ல நம்ம வெயீடு குறைவாக தெரியும் நு சொல்வாங்க, என்னக்காவது அங்க போயி நாம வெய்ட்டு பார்த்து, நானும் வெயீடு குறைவாத்தான் இருக்கேன் நு சொல்லலாம் என்று பார்த்தால் இப்பவே அங்க ஹோடாலாமே
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
இவங்க இங்கிருந்து கொண்டு போகும் உணவை சுட பண்ணி தருவடர்க்கு பேர் ஹோட்டலா? 'பிக்னிக் ஸ்பாட்' என வெக்கலாமே ? :idea:
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
அம்மா விண்வெளியில் வெள்ளை பணியாரம் செய்வது எப்படி என்று ஒரு பதிவினை இடுங்கள்... விண்வெளி வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) Boxrun3](https://2img.net/h/www.worldwideboxer.com/boxrun3.gif)
with regards ரான்ஹாசன்
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) H](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/h.gif)
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) S](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/s.gif)
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) A](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/a.gif)
![இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு) N](https://2img.net/h/text.glitter-graphics.net/doll/n.gif)
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
ranhasan wrote:அம்மா விண்வெளியில் வெள்ளை பணியாரம் செய்வது எப்படி என்று ஒரு பதிவினை இடுங்கள்... விண்வெளி வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்...![]()
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனி விண்வெளிக்கு சென்றும் நீங்கள் சாப்பிடலாம்! (படங்கள் இணைப்பு)
அப்ப டீ கடை ஆரம்பிட்ச்சுடலாம்..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» எனது இரவு உணவு ... நீங்கள் சாப்பிடலாம் வாங்க
» 3D ஓவியம் படங்கள் இணைப்பு .....
» கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
» விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு)
» எனது இரவு உணவு ... நீங்கள் சாப்பிடலாம் வாங்க
» 3D ஓவியம் படங்கள் இணைப்பு .....
» கிட்சாவின் - காணொளித் தொகுப்பு..!
» விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|