ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

+8
ஸ்ரீஜா
dsudhanandan
krishnaamma
அருண்
balakarthik
ரேவதி
முகம்மது ஃபரீத்
kitcha
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by kitcha Thu Aug 18, 2011 1:32 pm

First topic message reminder :

ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு, அதை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்று முடிவும் செய்துவிட்டால் உடனே கோபப்படத் துவங்கி விடுவான்.

- ஹாலிபர்டன்
**********************************************************************************
மகத்தான ஒன்றை நேசிக்கும்போது நாமே அந்த மகத்தானதாகப் மாறிப் போகிறோம்.

- மேட்நிக்கர்
*************************************************************************************
வெற்றியை நிச்சயம் தப்ப விடுவதற்கு ஒரே வழி, வாய்ப்புகளைத் தப்ப விடுவதாகும்.

- சார்லஸ்
******************************************************************************************
வேலை மகிழ்ச்சி தரும்போது வாழ்க்கை சந்தோஷமாகிறது. வேலை கடமையாகும் போது வாழ்க்கை அடிமைத்தனமாகி விடுகிறது.

- மாக்சிம் கார்க்கி
*****************************************************************************************
ஒரு வேலையைச் சரியாக முடித்ததற்குச் சரியான பரிசு அந்த வேலையை முடித்தோமே அப்போது கிடைக்கும் திருப்திதான்.

ஒரு மனிதனின் செயல்களுக்கான பண்புகளை நிர்ணயிப்பது அவனது நோக்கங்களே.

- ப்ரைர்
***************************************************************************************

thannampikkai


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down


புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by திவா Thu Aug 18, 2011 3:19 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by ranhasan Thu Aug 18, 2011 3:27 pm

************************************************************
மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்...
************************************************************
இதை சொன்ன தத்துவ ஞானி யார் தெரியுமா?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Hபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Aபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Sபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Aபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by உமா Thu Aug 18, 2011 4:01 pm

ranhasan wrote:************************************************************
மகிழ்ச்சியாய் வாழ தத்துவங்களை படியுங்கள், ரசியுங்கள், உணருங்கள், பின்பற்றாதீர்...
************************************************************
இதை சொன்ன தத்துவ ஞானி யார் தெரியுமா?

நீதானே ரன்...
அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by ranhasan Thu Aug 18, 2011 4:30 pm

ஆம் அடியேன் ரா(ன்)மானுஜதா(ஹா)சன் சொன்னதுதான்... அதனால்தான் நான் சொன்னதையே நான் பின்பற்றுவதில்லை.... மீண்டும் சந்திப்போம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Hபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Aபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Sபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Aபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by பூஜிதா Thu Aug 18, 2011 4:37 pm

பொன் மொழிகள் அனைத்துமே நல்லா இருக்கு சூப்பருங்க


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by உமா Thu Aug 18, 2011 4:38 pm

ranhasan wrote:ஆம் அடியேன் ரா(ன்)மானுஜதா(ஹா)சன் சொன்னதுதான்... அதனால்தான் நான் சொன்னதையே நான் பின்பற்றுவதில்லை.... மீண்டும் சந்திப்போம்


உன்னை அடிச்சா தப்பே இல்லை...
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by ranhasan Thu Aug 18, 2011 4:41 pm

உமா wrote:
உன்னை அடிச்சா தப்பே இல்லை...
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அடிங்க அடிங்க வடிவேலு மாதிரி அடிவாங்கியே பழகிபோச்சு...
எல்லாதுலயும் அடி... எல்லார்ட்டையும் அடி... எங்கபோனாலும் அடி...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Hபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Aபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Sபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Aபுகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by திவா Thu Aug 18, 2011 4:43 pm

ranhasan wrote:
உமா wrote:
உன்னை அடிச்சா தப்பே இல்லை...
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அடிங்க அடிங்க வடிவேலு மாதிரி அடிவாங்கியே பழகிபோச்சு...
எல்லாதுலயும் அடி... எல்லார்ட்டையும் அடி... எங்கபோனாலும் அடி...
ஏனா ரொம்ப நல்லவரு சிரி சிரிப்பு சிரிப்பு


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by உமா Thu Aug 18, 2011 4:43 pm

ranhasan wrote:
உமா wrote:
உன்னை அடிச்சா தப்பே இல்லை...
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

அடிங்க அடிங்க வடிவேலு மாதிரி அடிவாங்கியே பழகிபோச்சு...
எல்லாதுலயும் அடி... எல்லார்ட்டையும் அடி... எங்கபோனாலும் அடி...

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 615443புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 615443புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 615443புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 615443



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by kitcha Thu Aug 18, 2011 6:19 pm

சிரிப்பு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்  - Page 2 Empty Re: புகழ் பெற்றவர்களின் பொன் மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum