புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரான்ஸ் நோய்
Page 1 of 1 •
சிலருக்கு மலம் கழிக்கையில் ரத்தப்போக்கு, அடி வயிற்றில் வலி போன்ற தொல்லைகள் இருக்கும். இதை குடல் வால் வலி அல்லது மூலநோய் என நினைப்பார்கள். பரிசோதித்துப் பார்த்;தால் பெருங்குடல் அழற்சி ஏற்பட்டிருப்பது தெரியும்.
பெருங்குடலில் வரும் அழற்சி நோய்களை வீக்கத்துடன் கூடிய குடற்புண், கிரான்ஸ் நோய் என பிரிக்கலாம். இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் தோன்றும் நோய்களாகும்.
குடலைச் சுற்றியுள்ள சவ்வுப் படலம் மற்றும் உட்புற சவ்வுப்படலம் ஆகிய வற்றில் வீக்கமோ, அழற்சியோ, புண்ணோ இருந்தால் அது அழற்சி நோய்.
குடல் சுவர் முழுவதுமே புண்ணாக இருந்தால் அது கிரான்ஸ் நோய். 15-40 வயது உள்ளவர்களை அதிகமாக பாதிக்கும். இந்நோயின் தாக்கம் 17 வயதில் அதிகமாகத் தெரிய ஆரம்பிக்கும்.
உலகில் யூதர்களுக்கே அதிகமாக இந்நோய் ஏற்படுகிறது. இருப்பினும் பரவலாக அனைத்துத் தரப்பினருக்கும் இந்நோயின் பாதிப்பு உருவாகிறது.
இந்த நோயைக் கண்டறிந்தவரின் பெயர் கிரான்ஸ். அவரது பெயராலேயே இந்நோய் அழைக்கப்படுகிறது.
நாட்பட்ட நிலையில் சிறுகுடல் பாதிப்பின் தொடர்ச்சியாக பெருங்குடலில் ஏற்படும் குழிப்புண் அல்லது அழற்சிப்புண் தான் கிரான்ஸ் நோய்.

கிரான்ஸ் நோயின் பாதிப்புகள்
1. இலியம் எனப்படும் கடைசி சிறு குடல் மற்றும் பெருங்குடலும், சிறு குடலும் சேரும் பகுதியாக சீக்கம் ஆகியவற்றில் பாதிப்பு, சிறுகுடல் பாதிப்பு, வாய், நாக்கு, உணவுக்குழாய், இரைப்பை, முன் சிறுகுடல், ஆகியவை பாதிக்;கப்படும்.
புகைப்பழக்கம், மைக்கோ பாக்டீரியம் என்ற நுண்ணுயிரியின் பாதிப்பு போன்றவற்றால் அதிகரிக்கிறது.
10% பேருக்கு மூட்டு விறைப்பு, தண்டுவட எலும்பு அழற்சி உண்டாகிறது.
குடல் சுவர் முழுவதும் நீர்க்கோவையுடன் வீக்கம் உண்டாகி சுவர்கள் தடித்தல், குடல் அடைப்பினால் வலி, குமட்டல், வாந்தி, அதிக வயிறு இரைச்சல், காய்ச்சல் மற்றும் பேதி சேர்ந்து வருதல், நீர்த்த மலம், ரத்தம்- சளி-சீழ் ஆகியவை காணப்படும்.
கொழுப்பு மலம் வெளியேறுதல், ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் ஆகிய வற்றை கிரகிக்க இயலாத நிலை உண்டாகும். நோயாளிகள் ஊட்டச்சத்து குறைபாடு, எடை குறைவு, பசியின்மை, வளர் சிதை மாற்றப் பிரச்சினைகள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள்.
மலவாயில் நைவுப் புண்களும், விழுதுகள் போல நீர்க்கோர்வையுடன் மலவாயைச் சுற்றி சீழ்க்கட்டிகள் மற்றும் புரை ஓட்டைகள் காணப்படும்.
சிறு குடல், முன்சிறு குடல் பகுதியில் கிரான்ஸ் நோய் அதிகமானால் நெஞ்சுக் குழியில் வலி ஏற்படும். சில நேரங்களில் இரைப்பை, முன் சிறுகுடல் புண் உருவாக இது காரணமாக இருக்கும்;.
நாட்பட்ட நிலையில் தொடர்ந்து பல மாதங்கள் கூட பேதியாகலாம்.

குடலுக்கு வெளியே விளைவுகள்!
சிறுநீர்ப் பாதையில் கல், சிறுநீரக நுண்குழல் அழற்சி, சிறுநீர்ப் பை அழற்சி, சிறுநீர் வடிகுழாய் அடைப்பு, சிறுநீரகத் தளர்ச்சி, சிறுநீரகத்தில் அமிலாய்டுகள் என்ற தாதுப்பொருட்கள் படிதல், குடல் அடைப்பு, சிறுநீருடன் குடல்வாயு பிரிதல், குடல் துளைகள், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், சிறுநீரில் அதிகமான கால்சியம் ஆக்சலேட் ஆகியவை இருக்கும்.
பரிசோதனைகள் மூலமே நோயைக்கண்டறிய வேண்டும். நோய் தீவிர நிலையை அடைந்தால் அறுவை சிகிச்சை அவசியம்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1