புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 9:46

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
102 Posts - 74%
heezulia
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
267 Posts - 76%
heezulia
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
8 Posts - 2%
prajai
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
எப்போதும் இறக்காத காலம். Poll_c10எப்போதும் இறக்காத காலம். Poll_m10எப்போதும் இறக்காத காலம். Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதும் இறக்காத காலம்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 18 Aug 2011 - 0:13

நெடிய விசாரணைகள் ஏதுமற்று...
எளிமையாய் துவங்கும் உனது கடிதத்தின்
வார்த்தைகளின் இடைவெளியில்-விரியத் துவங்குகிறது
எப்போதும் இறக்காத ஒரு காலம்.

மேலும்..கீழுமாய் நடனமிடும் உன் கையெழுத்தில்
ஒளிக்கப்பட்ட மயிலிறகாய் குட்டி போடுகிறது
நாம் ஒளித்து வைத்திருக்கும் நினைவுகள்.

உனது எழுத்துக்களில் உயிர் பெறும் நம் உருவம்..
பொங்கிப் புன்னகைக்கிறது....மகிழ்ச்சியின் முகவரியை.

தூரங்களால் பிரிந்திருக்கிறோம்..என்றாலும்
உனது நினைவுகளைத் தொடுவதால் நீளும்
நம் ஆயுள் ரேகையில் ....
அமர்ந்திருக்கிறது காலம் தன் நாற்காலியில்
தன்னையே விரும்பிச் செரித்தபடி.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 18 Aug 2011 - 12:27

தூரங்களால் பிரிந்திருக்கிறோம்..என்றாலும்
உனது நினைவுகளைத் தொடுவதால் நீளும்
நம் ஆயுள் ரேகையில் ....
அமர்ந்திருக்கிறது காலம் தன் நாற்காலியில்
தன்னையே விரும்பிச் செரித்தபடி. சூப்பருங்க சூப்பருங்க

அன்பின் இடைவெளி நிறப்பிடும் கடிதங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

எப்போதும் இறக்காத காலம். Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 18 Aug 2011 - 18:43

நன்றி! இளமாறன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 18 Aug 2011 - 18:46

rameshnaga wrote:நெடிய விசாரணைகள் ஏதுமற்று...
எளிமையாய் துவங்கும் உனது கடிதத்தின்
வார்த்தைகளின் இடைவெளியில்-விரியத் துவங்குகிறது
எப்போதும் இறக்காத ஒரு காலம்.

மேலும்..கீழுமாய் நடனமிடும் உன் கையெழுத்தில்
ஒளிக்கப்பட்ட மயிலிறகாய் குட்டி போடுகிறது
நாம் ஒளித்து வைத்திருக்கும் நினைவுகள்.

உனது எழுத்துக்களில் உயிர் பெறும் நம் உருவம்..
பொங்கிப் புன்னகைக்கிறது....மகிழ்ச்சியின் முகவரியை.

தூரங்களால் பிரிந்திருக்கிறோம்..என்றாலும்
உனது நினைவுகளைத் தொடுவதால் நீளும்
நம் ஆயுள் ரேகையில் ....
அமர்ந்திருக்கிறது காலம் தன் நாற்காலியில்
தன்னையே விரும்பிச் செரித்தபடி.

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu 18 Aug 2011 - 18:47

நீங்கள் உங்கள் கவிதை தொகுப்புகளை புத்தகமா வெளியுடுங்கள் எப்போதும் இறக்காத காலம். 224747944

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 18 Aug 2011 - 18:51

ரொம்பவும் நன்றி! உமா!
ரொம்பவும் நன்றி! ரேவதி!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu 18 Aug 2011 - 19:33

நினைவலைகள் நினைத்து பார்ப்பது சுகம் தான் அய்யா..! நினைவலைகள் என்றும் இறக்காத காலம்..! மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 18 Aug 2011 - 19:33

ரொம்பவும் நன்றி!அருண்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu 18 Aug 2011 - 19:36

அருமையான வரிகள்... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu 18 Aug 2011 - 20:14

ரொம்பவும் நன்றி! ரா. ரமேஷ்குமார்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக