புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_c10வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_m10வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_c10வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_m10வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_c10 
2 Posts - 20%
heezulia
வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_c10வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_m10வேலைய விட்டு தூக்கிடதிங்க Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலைய விட்டு தூக்கிடதிங்க


   
   

Page 1 of 2 1, 2  Next

gspandian
gspandian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Postgspandian Thu Aug 18, 2011 12:54 pm

"நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?" "குறுக்கு விசாரணை பண்றாராம்".


--------------------------------------------------------------------------------

ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது. மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?


--------------------------------------------------------------------------------

எஜமானி: இருபத்துநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம்... வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா....


--------------------------------------------------------------------------------

"சென்னையிலே தண்ணிக் கஷ்டமாமே?" ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்க!"


--------------------------------------------------------------------------------

"யானைக்குக் கழுத்திலே போயி அரைஞாண் கயிறு கட்டியிருக்காங்களே ஏன்?" "இடுப்புக்குக் கயிறு எட்டலை!"




பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Aug 18, 2011 12:56 pm

சூப்பருங்க சூப்பருங்க சிரிப்பு



ஈகரை தமிழ் களஞ்சியம் வேலைய விட்டு தூக்கிடதிங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Aug 18, 2011 1:00 pm

வேலைய விட்டு தூக்கிடதிங்க 745155 வேலைய விட்டு தூக்கிடதிங்க 745155 வேலைய விட்டு தூக்கிடதிங்க 745155 வேலைய விட்டு தூக்கிடதிங்க 745155




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 18, 2011 1:16 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
gspandian
gspandian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Postgspandian Thu Aug 18, 2011 1:20 pm

மனைவி: அட.. நமக்கேத்த சரியான ஜோடி இவதான்னு நம்ம கல்யாணத்தன்னிக்கு சந்தோஷப்பட்டீங்களா, டியர்..? கணவன்: ஏய்.. என்ன உளர்றே? நம்ம கல்யாணத்தன்னிக்கு நீ மட்டும்தானே மணப்பொண்ணு கோலத்துல இருந்தே..


--------------------------------------------------------------------------------

நோயாளி: "டாக்டர் பத்து நாளா ஒரே கனவா வருது! டாக்டர்: கனவுதானே வருது... அதனாலென்ன? நோயாளி: இல்ல டாக்டர்! இடையிடையே இந்தக் கனவை உங்களுக்கு வழங்குபவர்களுன்னு விளம்பரம் வேற வருதே!


--------------------------------------------------------------------------------

"நிம்மதியாக தூங்குவது எப்படின்னு புத்தகம் எழுதினீங்களே, புத்தக விற்பனை எப்படி?" "வியாபாரம் படுத்துடுச்சு! என் தூக்கமே போச்சு.."


--------------------------------------------------------------------------------

ஒருத்தி: ஏன்டி வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே...? மற்றவள்: அவள் என் கணவரை நம்ம ஐயா தங்கமானவர், தாராளமான மனசுன்னு வாயாரப் புகழ்றா, அதனாலேதான்...!


--------------------------------------------------------------------------------

மனைவி: நம் பையன் போன் பண்ணி ரொம்ப நாளாகுதில்ல.. கணவன்: ம்ம்ம்.. மனைவி: கடைசியா எப்போ போன் பண்ணினான்? கணவன்: ஒரு நிமிஷம் இரு. செக் புக்கைப் பார்த்து சொல்றேன்.





பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 18, 2011 1:27 pm

அலுவலகத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் எழுதுவது தெரிஞ்சா வேலையைவிட்டு தூக்கிடுவாங்க....
நக்கல் நாயகம் நக்கல் நாயகம்நக்கல் நாயகம்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
gspandian
gspandian
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 06/08/2011

Postgspandian Thu Aug 18, 2011 2:35 pm

வேலைய விட்டு அனுப்பின , நீங்க ஏதும் வேலை வாங்கி தர மாட்டிங்களா என்ன ?



பேசிக்கொண்டே இருந்தால் உன்னை பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வார்கள்..


மௌனமாக இருந்தால் மற்றவர்களை பற்றி நீ அறிந்து கொள்வாய்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 18, 2011 3:07 pm

gspandian wrote:வேலைய விட்டு அனுப்பின , நீங்க ஏதும் வேலை வாங்கி தர மாட்டிங்களா என்ன ?

கண்டிப்பா... அதுக்கு 2ஜி ஊழல் பணம் முழுவதையும் எனக்கு கொடுக்கணும் சரியா...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 18, 2011 4:03 pm

சூப்பர்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 4:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக