புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jul 11, 2024 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 8:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jul 11, 2024 6:50 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Jul 11, 2024 2:44 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Poll_c10பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Poll_m10பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Poll_c10 
72 Posts - 44%
heezulia

63 Posts - 38%
Dr.S.Soundarapandian

14 Posts - 8%
mohamed nizamudeen

5 Posts - 3%
i6appar

3 Posts - 2%
prajai

2 Posts - 1%
Barushree

Anthony raj

rajuselvam

1 Post - 1%
Jenila

இந்த மாத அதிக பதிவர்கள்

157 Posts - 42%

149 Posts - 40%

18 Posts - 5%

16 Posts - 4%

12 Posts - 3%

10 Posts - 3%
T.N.Balasubramanian
பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Poll_c10பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Poll_m10பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sat Aug 20, 2011 3:39 pm

லேட்டஸ்ட் வீடியோகேம் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பார்வை திறன் குறைந்தவர்களுக்கான அதிநவீன கண்ணாடி தயாரிக்கப்பட்டுள்ளது.
வீடியோகேம் விளையாடுவதற்கு மவுஸ், ஜாய் ஸ்டிக் போன்றவை தேவை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் "கைநெக்ட் எக்ஸ் பாக்ஸ் 360" வீடியோ கேம் பிளேயருக்கு இதுபோல எந்த டிவைஸ்களும் தேவையில்லை.

கணணி அல்லது தொலைக்காட்சியில் கேமை ஓடவிட்டு எதிரே நாம் நின்றால் போதும். உதாரணத்துக்கு கார் ஓட்டும் விளையாட்டு என்றால் கற்பனையில் காரின் ஸ்டீரிங்கை பிடித்து ஓட்டுவது போல பாவ்லா செய்தால் போதும்.

கிரிக்கட் கேம் என்றால் கற்பனையாக பேட் பிடிக்கலாம். இதற்காக எக்ஸ் பாக்ஸ் கருவியுடன் பிரத்யேக லேசர் கமெராவும் உள்ளது. நம் உடல் அசைவை இந்த கமெராக்கள் துல்லியமாக கண்காணிக்கும்.

இந்த சூப்பர் தொழில்நுட்பம் பொழுதுபோக்குக்கு மட்டுமின்றி வேறு வகையிலும் பயன்பட வேண்டும் என்று யோசித்தனர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

தீவிர முயற்சிக்கு பிறகு "பயோனிக் ஸ்பெக்டகிள்ஸ்" என்ற கண்ணாடியை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சி டீமில் உள்ள நரம்பியல் நிபுணர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறியதாவது:
இந்த மூக்கு கண்ணாடியுடன் நுண்ணிய கமெரா உள்ளது. அதனுடன் பாக்கெட் கணணி ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கும்.

சாதாரண கண்ணாடி போல இதை போட்டுக் கொள்ள வேண்டும். நமக்கு முன்பு இருக்கும் அனைத்தையும் இந்த கமெரா தொடர்ந்து கண்காணிக்கும். வேகத் தடை, மின்கம்பம் போன்ற திடீர் தடைகள் இருந்தாலோ, யாராவது எதிரே நடந்து வந்தாலோ, பஸ் போன்ற வாகனங்கள் கடந்தாலோ அந்த அசைவை வைத்து அதை கண்டுபிடிக்கும்.

இத்தகவல் பாக்கெட் கணணிக்கு தெரிவிக்கப்படும். கணணியில் இருந்து "எதிரே தடை இருக்கிறது. கவனமாக செல்லவும்" என சிக்னல் வரும்.

முற்றிலுமாக பார்வை இழந்தவர்கள் இக்கண்ணாடியை பயன்படுத்த முடியாது. பார்வை திறன் குறைந்தவர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும். பஸ் நம்பர், கடை, வாகனங்களின் எண் போன்றவற்றைக்கூட அவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

மற்றவர்களின் துணையின்றி விருப்பப்பட்ட இடங்களுக்கு செல்லலாம். மிகமிக குறைந்த செலவில் இதை உருவாக்கி இருப்பது இன்னொரு சாதனை. அடக்க விலை ரூ.74 ஆயிரம் மட்டுமே. இறுதிகட்ட ஒப்புதலுக்கு பிறகு 2014ல் இது வெளிவரும் என்று தெரிகிறது

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 154550 பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 154550 பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sat Aug 20, 2011 4:51 pm

சூப்பருங்க

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பார்வைதிறன் குறைந்தவர்களுக்கு உதவும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் Jjji

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக