புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
336 Posts - 79%
heezulia
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
8 Posts - 2%
prajai
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
யாவுமானாய் என்னவனே  Poll_c10யாவுமானாய் என்னவனே  Poll_m10யாவுமானாய் என்னவனே  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாவுமானாய் என்னவனே


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 4:39 pm

புன்னகை உதிர்க்கும் நொடிபொழுதையும்
கண்ணீர் வடிக்கும் தருணங்களையும்
உன்னிடம் உன்னிடம் மட்டுமே
சொல்ல நினைப்பது ஏனடா?

வார்த்தைகள் மட்டும்
என் வாழ்க்கைக்கு வழிகாட்டாது
என தெரிந்தும் நீ
நீ மட்டுமே வழிகாட்டியாய் இருக்க
மனம் துடித்ததடா……..

சந்தோஷங்கள் என்னை சூழ்ந்தும்
மகிழ்ச்சி மட்டுமே முகத்தில் தங்கியும்
உன்னுடன் பேசாத
வினாடிகள் வியாதியாகி போகுதேனடா?

புல்வெளி போர்வையின் மேல்
தென்றலும் சொல்லாமல் கொள்ளாமல்
என் மேனியை தடவியதாலும்
என் அன்னையின் மடியின் கதகதப்பிலும் மயங்கியதால்
உன்னை நினைக்காத நொடிகள் நோய்களாகி
நரகத்தில் அழைத்திட்டதடா?

என் அதிகாலை தனிமை நடைபயணத்தில்
துணையாய் வருவது
நேற்று நீ சிரிக்க வைத்த பேச்சுக்கள் தான்
விழி நீரும் சர்க்கரையாய் தித்திக்கும் என
நான் உணர்ந்தது உன் மடியில் சாய்ந்த பின்பு தான்

சாப்பிட மறந்தாலும்
மறக்காமல் நினைவூட்டும்
என் அன்னையோ நீ

என் தவறுகளையும் நியாயப்படுத்தி
என் சந்தோஷத்தை ரசிக்கும்
என் தந்தையோ நீ

தடுக்கி கீழே விழும் போதெல்லாம்
என் கரங்களை இறுக்கப்பற்றி தூக்கிவிட்டாய்
என் தோழனா நீ

தாயிடம் மறைத்த ரகசியத்தை
உன்னிடம் சொன்னால்
மறு நொடியே
பெட்டியில் பூட்டி
சாவியை தொலைக்கும்
என் நம்பிக்கையான தோழியா நீ?

பாதைகளில் பக்குவமாய்
நெருஞ்சிகளை அகற்றி
மலரில் இன்று நடக்க வைத்தாய்
என் சகோதரனா நீ

எனக்காய் எனக்காய் மட்டுமே
அனுதினமும் துடிக்கின்றாய்
என் சகோதரியா நீ?

சொடுக்கிட்டு அழைத்திட்டால்
மறுகனமே கட்டளை நிறைவேற்றுகிறாய்
என் சேவகனா நீ?

துணையின்றி எங்கும் சென்றால்
பின்னாடியே வருகிறாய்
என் பாதுகாவலனா நீ?

வருவாயா என நீ கேட்ட நொடிபொழுதிலேயே
உனக்காகவே எல்லா உறவுகளையும்
தூக்கியெறிந்துவிட துணிந்துவிட்டேன்
யார் தான் நீ?

இப்படியொருவன் கிடைக்க வேண்டும் என்று
தவமேதும் கிடக்கவில்லையே

இப்படியொருவன் எனக்காய் உருக வேண்டும் என
வரம் வாங்கியதாய் நினைவேதுமில்லையே

தவமிருக்காமல் வரம் வேண்டாமல்
கடவுளாய் அனுப்பிய பரிசே…

என்றென்றும்
என் நிழலாய்
என் உடலின் உயிராய்
என் உணர்வாய்
என் கணவனாய்
என் பாதையில்
நீ பயணிப்பாய் என்ற தைரியத்தில் தான்
என் கால்களும் பயணிக்கின்றன
மரணிக்காமல்!!!

- ஆமினா
அறுசுவை .காம்






z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 17, 2011 4:45 pm

ஒவ்வொரு வரிகளும் உணர்வு பூர்வமான காதலை வெளிபடுத்துகிறது...
பகிர்வுக்கு நன்றி பானு...
அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 17, 2011 4:46 pm

மிக மிக அருமையான வரிகள்..... அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

யாவுமானாய் என்னவனே  Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 5:06 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளும் உணர்வு பூர்வமான காதலை வெளிபடுத்துகிறது...
பகிர்வுக்கு நன்றி பானு...
அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி உமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 5:07 pm

massfareeth wrote:மிக மிக அருமையான வரிகள்..... அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க புன்னகை
நன்றி மாஸ்ஃபரீத் நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Aug 17, 2011 5:13 pm

சகோதரி ஆமினாவின் கவி வரிகள் பானுவின் பகிர்வில் ஆனந்தமடைந்தேன் வாசித்தபோது எல்லாமானவனை நேசிக்கும் அந்த உள்ளத்திற்கு என்றும் நலம் கிடைத்திட பிரார்த்தனை வந்தது மிக்க நன்றி பானு



நேசமுடன் ஹாசிம்
யாவுமானாய் என்னவனே  Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 17, 2011 5:16 pm

ஹாசிம் wrote:சகோதரி ஆமினாவின் கவி வரிகள் பானுவின் பகிர்வில் ஆனந்தமடைந்தேன் வாசித்தபோது எல்லாமானவனை நேசிக்கும் அந்த உள்ளத்திற்கு என்றும் நலம் கிடைத்திட பிரார்த்தனை வந்தது மிக்க நன்றி பானு
உங்களின் அருமையான பின்னூட்டதிற்க்கு நன்றி ஹாசிம் நன்றி




z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 17, 2011 5:21 pm

மிக அழகான அனுபவித்து எழுதப்பட்ட கவிதை சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் யாவுமானாய் என்னவனே  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக