ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

+2
ரேவதி
kitcha
6 posters

Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by kitcha Thu Aug 18, 2011 9:54 am

மார்கண்டேயனின் புராணக்கதை தெரிந்தவர்களுக்கு திருக்கடையூர் மகிமையும் புரியும். எமன் மார்கண்டேயன் மீது பாசக்கயிற்றை வீச, அவன் சிவலிங்கத்தை இறுக கட்டிக் கொண்டு வர மாட்டேன் என்று தவிக்க, கயிறோடு சேர்ந்து சிவனும் வந்தார் என்கிறது புராணம். அதன்பின் மார்கண்டேயன் சாகவே இல்லை. ”என்றும் பதினாறாக” இருந்தான் என்கிறது அதே புராணம். (மிஸ்டர் மார்கண்டேயன் இப்போ எங்க இருக்காராம்?) இந்த சம்பவம் நிகழ்ந்த இடம்தான் திருக்கடையூர். ஆயுள் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று வருவது நல்லது என்பார்கள் பக்தி மீது நம்பிக்கை கொண்டவர்கள்.

இந்த கோவிலின் விசேஷமே ஆயுள் விருத்தி ஹோம பூஜைதான். அறுபதாம் கல்யாணத்தை நிறைவோடு கொண்டாடிய ரஜினி இந்த கோவிலுக்கு வருவார் என்று காத்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் அவர் வரவே இல்லை. நாகை மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ரஜினி பாஸ்கர் பலமுறை அழைப்பு விடுத்தும் அதை தட்டிக்கழித்தாராம் ரஜினி. சரி போகட்டும் என்று இவரே தனது மன்றத்தின் சார்பில் ஆயுள் ஹோம பூஜை செய்து அதை ரஜினி வீட்டுக்கு எடுத்து சென்றாராம். அப்புறம் என்ன நடந்தது என்பதை அவரே இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

தலைவரது அறுபதாவது பிறந்த நாளின் போது திருக்கடையூர் கோயிலில் ஹோமம் செய்து புனித நீரை அவர் வீட்டிற்கு எடுத்துப் போனோம். வீட்டில் அவர் பக்கத்து அறையில் இருந்தும் வந்து அதை வாங்கிக் கொள்ளவில்லை. லதா மேடம்தான் வாங்கிக் கொண்டார். தலைவர் அதை தன் தலையில் தெளித்துக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை. தொடர்ச்சியாக அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட அதிர்ந்தே போனோம். இங்கு வந்து ஹோமத்தில் கலந்து கொண்டிருந்தால் தலைவருக்கு இப்படி ஆகியிருக்காது.

முன்னாள், இந்நாள் முதல்வர்களுக்கு கூட இங்கே ஆயுஷ் ஹோமம் நடந்திருக்கிறது. தலைவரும் இங்கு வந்து ஹோமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறோம்.

ரசிகர்களின் ஆசை நிறைவேறுமா?

tamilcinema


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by kitcha Thu Aug 18, 2011 9:56 am

தலைவரது அறுபதாவது பிறந்த நாளின் போது திருக்கடையூர் கோயிலில் ஹோமம் செய்து புனித நீரை அவர் வீட்டிற்கு எடுத்துப் போனோம். வீட்டில் அவர் பக்கத்து அறையில் இருந்தும் வந்து அதை வாங்கிக் கொள்ளவில்லை. லதா மேடம்தான் வாங்கிக் கொண்டார். தலைவர் அதை தன் தலையில் தெளித்துக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை

திருந்துங்க பிரதர், ஏன் இப்படி.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ரேவதி Thu Aug 18, 2011 10:00 am

kitcha wrote:
தலைவரது அறுபதாவது பிறந்த நாளின் போது திருக்கடையூர் கோயிலில் ஹோமம் செய்து புனித நீரை அவர் வீட்டிற்கு எடுத்துப் போனோம். வீட்டில் அவர் பக்கத்து அறையில் இருந்தும் வந்து அதை வாங்கிக் கொள்ளவில்லை. லதா மேடம்தான் வாங்கிக் கொண்டார். தலைவர் அதை தன் தலையில் தெளித்துக் கொண்டாரா என்று கூட தெரியவில்லை

திருந்துங்க பிரதர், ஏன் இப்படி.


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ஸ்ரீஜா Thu Aug 18, 2011 10:02 am

அவருக்கே அக்கறை இல்லை ..... பைத்தியம் பிறகு, இவர்கள் ஏன் கஷ்டபடுகிறார்கள் ? சோகம்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by உதயசுதா Thu Aug 18, 2011 10:10 am

இவனுகளையெல்லாம் என்ன செய்தாலும் திருந்தவே மாட்டனுங்க.அவரு உடம்ப பார்த்துக்க அவருக்கு தெரியாதா.போய் புள்ளை குட்டிகளை படிக்கவச்சு அவனவன் குடும்பத்தை பாருங்க.


(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... U(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... D(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... A(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Y(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... A(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... S(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... U(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... D(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... H(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by பாலாஜி Thu Aug 18, 2011 10:36 am

உதயசுதா wrote:இவனுகளையெல்லாம் என்ன செய்தாலும் திருந்தவே மாட்டனுங்க.அவரு உடம்ப பார்த்துக்க அவருக்கு தெரியாதா.போய் புள்ளை குட்டிகளை படிக்கவச்சு அவனவன் குடும்பத்தை பாருங்க.
சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ranhasan Thu Aug 18, 2011 10:48 am

பெத்த அப்பனுக்கு சட்டை வாங்கி கொடுக்க மாட்டேங்குரானுங்க... ரஜினி
செத்துரக்கூடாதுன்னு மொட்டை போட்டுகுரானுங்க... நல்ல கூட்டம் நல்ல பற்று... பைத்தியம் (நானும் ரஜினி ரசிகந்தான் அதற்காக .....)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Boxrun3
with regards ரான்ஹாசன்



(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... H(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... A(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... S(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... A(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by ரேவதி Thu Aug 18, 2011 10:55 am

ranhasan wrote:பெத்த அப்பனுக்கு சட்டை வாங்கி கொடுக்க மாட்டேங்குரானுங்க... ரஜினி
செத்துரக்கூடாதுன்னு மொட்டை போட்டுகுரானுங்க... நல்ல கூட்டம் நல்ல பற்று... (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... 865843 (நானும் ரஜினி ரசிகந்தான் அதற்காக .....)

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... 224747944 (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... 224747944


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

(ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க... Empty Re: (ரஜினி ரசிகர்களே கொஞ்சம் இதைப் படிங்க)ரஜினிக்கு ரசிகர்கள் அழைப்பு,திருக்கடையூர் வாங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum