ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

+11
dsudhanandan
vijiganesh82
பிளேடு பக்கிரி
shivaahshankar
ராஜா
ரபீக்
பாலாஜி
ranhasan
ரேவதி
ஸ்ரீஜா
janani123
15 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by janani123 Thu Aug 18, 2011 8:54 am

First topic message reminder :

சென்னை: ""அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது'' என்று, பா.ம.க., நிறுவனர்
ராமதாஸ் கூறினார். சென்னையில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில்,
ராமதாஸ் கூறியதாவது: மக்களுக்கு இலவசங்கள் வழங்க, தி.மு.க., ஆட்சியில்
ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டனர். இந்த அ.தி.மு.க.,
ஆட்சியில், இலவசங்களுக்கு இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட
உள்ளதாகக் கூறுகின்றனர். இலவசங்களைக் கொடுத்தே மக்களை மழுங்கடிக்கப்
பார்க்கின்றனர். மது விற்பனை மூலம் 2002 - 2003ம் ஆண்டில், 2,000 கோடி
ரூபாய் வருவாய் கிடைத்தது. 2011ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம், 17 ஆயிரம் கோடி
ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குடிமக்களின் உயர்வைவிட "குடி'மகன்களின்
வளர்ச்சியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில்,
திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு,
பா.ம.க., மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மக்கள் எங்களுக்கு பாவ மன்னிப்பு
வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, என் தலைமையில்
டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். என் மகன் அன்புமணிக்கு
தகுதியும், திறமையும் இருந்ததால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தகுதியில்லாமலே சிலரது வாரிசுகள் அரசியல் நடத்துகின்றனர். அன்னா ஹசாரேயை
யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம்
உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down


அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ranhasan Thu Aug 18, 2011 12:04 pm

shivaahshankar wrote:சீக்கிரமே தமிழக மக்களுக்கு தெரிய வரும்

எது மங்காத்தா படமா??? ஒன்னும் புரியல
(இதை உங்களை புண்படுத்துவதற்காக சொல்லவில்லை... தற்போதைய தமிழர்களின் பெரும் பிரச்சனை மங்காத்தா படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்பதுதான்)


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Hஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Sஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ரேவதி Thu Aug 18, 2011 12:04 pm

ranhasan wrote:
shivaahshankar wrote:சீக்கிரமே தமிழக மக்களுக்கு தெரிய வரும்

எது மங்காத்தா படமா??? அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 838572
(இதை உங்களை புண்படுத்துவதற்காக சொல்லவில்லை... தற்போதைய தமிழர்களின் பெரும் பிரச்சனை மங்காத்தா படத்திற்கு டிக்கெட் கிடைக்குமா கிடைக்காதா என்பதுதான்)

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 745155 அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 745155 அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 745155 அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 745155


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by பிளேடு பக்கிரி Thu Aug 18, 2011 12:12 pm

யோவ் பீத்தர... நீயே ஒரு காமெடி பீசு... நிறைய பேருக்கு உன்னையே யாருன்னு தெரியாது... நீ ஹசாரே பத்தி சொல்லுறியா? t ராஜேந்திரக்கு அப்புறம் தமிழ் நாட்டுல நீ தான்ய்யய காமெடி பீசு... சிப்பு வருது சிப்பு வருது



அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by vijiganesh82 Thu Aug 18, 2011 12:55 pm

ஹஜரே ஏ தெரியாத நீ யெல்லாம் ஒரு அரசியல்வாதி ..உன்கிட்ட ஆட்சியா கொடுத்த தமிலகம் விலங்கிடும் ...
vijiganesh82
vijiganesh82
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 14
இணைந்தது : 02/03/2010

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by dsudhanandan Thu Aug 18, 2011 1:32 pm

ஆமா யார் இந்த ராமதாஸ்?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by செல்ல கணேஷ் Thu Aug 18, 2011 1:40 pm

தோழமைக்கு,
அவருக்கு அரசியல் லாபம் பெற யாரயும் தெரிந்து கொள்வார். அவருக்கோ அல்லது அவர் கட்சிக்கோ லாபம் இல்லாதவர்களை அவர் கண்டு கொள்வதில்லை.
அவருக்கு அன்னா ஹசாரே போன்றோர் பெயரை உச்சரிக்க கூட தகுதி அற்றவர்.


ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by அருண் Thu Aug 18, 2011 1:44 pm

இந்த பதிலை ஹசாரே சொன்ன நல்ல இருந்திருக்கும்..!
நேற்று கைது ஆனவுடன் வாஷிங்டன் மாணவர்கள் முதல் கண்டன குரல் எழுப்பினார்கள்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by janani123 Thu Aug 18, 2011 2:53 pm

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 224747944 அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 224747944 அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 224747944
dsudhanandan wrote:ஆமா யார் இந்த ராமதாஸ்?
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by வின்சீலன் Thu Aug 18, 2011 5:23 pm

மானம் ஆறுதல் ஆறுதல் கெட்டவன்


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ரா.ரமேஷ்குமார் Thu Aug 18, 2011 6:13 pm

இவருக்கு தான் எந்த கட்சியில் இருந்தோம் என்றே தெரியாது அப்பறம் எப்படி அன்னா ஹசாரேவை பற்றி தெரியும்...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் - Page 2 Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum