ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

+11
dsudhanandan
vijiganesh82
பிளேடு பக்கிரி
shivaahshankar
ராஜா
ரபீக்
பாலாஜி
ranhasan
ரேவதி
ஸ்ரீஜா
janani123
15 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by janani123 Thu Aug 18, 2011 8:54 am

சென்னை: ""அன்னா ஹசாரேயை யாரென்றே தெரியாது'' என்று, பா.ம.க., நிறுவனர்
ராமதாஸ் கூறினார். சென்னையில் நேற்று நடந்த நிருபர்கள் சந்திப்பில்,
ராமதாஸ் கூறியதாவது: மக்களுக்கு இலவசங்கள் வழங்க, தி.மு.க., ஆட்சியில்
ஐந்தாண்டுகளில் 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டனர். இந்த அ.தி.மு.க.,
ஆட்சியில், இலவசங்களுக்கு இவ்வாண்டு மட்டும், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட
உள்ளதாகக் கூறுகின்றனர். இலவசங்களைக் கொடுத்தே மக்களை மழுங்கடிக்கப்
பார்க்கின்றனர். மது விற்பனை மூலம் 2002 - 2003ம் ஆண்டில், 2,000 கோடி
ரூபாய் வருவாய் கிடைத்தது. 2011ம் ஆண்டில் டாஸ்மாக் மூலம், 17 ஆயிரம் கோடி
ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது குடிமக்களின் உயர்வைவிட "குடி'மகன்களின்
வளர்ச்சியைத் தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழகத்தில்,
திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைக்க வாய்ப்பு கொடுத்ததற்கு,
பா.ம.க., மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. மக்கள் எங்களுக்கு பாவ மன்னிப்பு
வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு, என் தலைமையில்
டாஸ்மாக் கடை மூடும் போராட்டம் நடத்த உள்ளோம். என் மகன் அன்புமணிக்கு
தகுதியும், திறமையும் இருந்ததால் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தகுதியில்லாமலே சிலரது வாரிசுகள் அரசியல் நடத்துகின்றனர். அன்னா ஹசாரேயை
யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம்
உள்ளது. இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
janani123
janani123
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011

http://www.usetamil.com/

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ஸ்ரீஜா Thu Aug 18, 2011 9:59 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ரேவதி Thu Aug 18, 2011 10:02 am

உங்க நடிப்புக்கு ஆஸ்காரே கொடுக்கலாம்


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ranhasan Thu Aug 18, 2011 10:09 am

"அலிபாய தெரியாதுன்னு சொல்ட்ரான்...
அலிபாய் யாருன்னு எனக்கும்தான் தெரியாது..."

ராமதாஸ் ஸ்ரீநிவாசா தியேட்டர்ல நேத்து நைட் ஷோ போக்கிரி படம் பார்துருப்பாரோ ? ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Boxrun3
with regards ரான்ஹாசன்



அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Hஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Sஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by பாலாஜி Thu Aug 18, 2011 11:40 am

அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது.

இப்படியெல்லாம் பேசிதான் ராமதாஸ் யாரென்று நிறைய மக்களுக்கு தெரியவில்லை ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ரபீக் Thu Aug 18, 2011 11:43 am

அப்போ அன்புமணியை தெரியுமா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ranhasan Thu Aug 18, 2011 11:44 am

வை.பாலாஜி wrote:அன்னா ஹசாரேயை யாரென்று எனக்குத் தெரியாது. அவர் போராட்டம் நடத்துவதில் உள்நோக்கம் உள்ளது.

இப்படியெல்லாம் பேசிதான் ராமதாஸ் யாரென்று நிறைய மக்களுக்கு தெரியவில்லை ...

சற்று திருத்தம்:
இப்படியெல்லாம் புறம் பேசுவதால்தான் ராமதாஸ் யாரென்று கொஞ்சம் மக்களுக்காவது தெரிகிறது... கண்ணடி


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Boxrun3
with regards ரான்ஹாசன்



அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Hஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Sஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ராஜா Thu Aug 18, 2011 11:45 am

இது போல ஒரு பிழைப்பு பிழைக்குறதுக்கு தெரு தெருவா பிச்சை எடுக்கலாம் அரசியல்வியாதியே அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by ranhasan Thu Aug 18, 2011 11:51 am

ராஜா wrote:இது போல ஒரு பிழைப்பு பிழைக்குறதுக்கு தெரு தெருவா பிச்சை எடுக்கலாம் அரசியல்வியாதியே அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் 56667

தெரு தெருவா அலைய முடியாமதான் அரசியலா இருக்காங்க... பாவம் பெரியவங்கள்ல எப்படி அலைய முடியும்... ஒன்னும் புரியல


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Boxrun3
with regards ரான்ஹாசன்



அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Hஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Sஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Aஅன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by shivaahshankar Thu Aug 18, 2011 11:59 am

சீக்கிரமே தமிழக மக்களுக்கு தெரிய வரும்


தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்


பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011

http://karghi.blogspot.com

Back to top Go down

அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ் Empty Re: அன்னா ஹசாரேயை தெரியாது: ராமதாஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum