ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 22:14

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:07

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:28

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:26

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 21:20

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

+6
ஸ்ரீஜா
அருண்
krishnaamma
ranhasan
priyasekar
puthiyaulakam
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Thu 18 Aug 2011 - 2:55

First topic message reminder :

உலகிலேயே உள்ள அம்மாக்களில் குண்டான அம்மா இவர் தான். ஒருமுறை சுப்பர் மாக்கெட்டுக்கு ஷொப்பிங் செய்யச் சென்றால் ஆறு டிரோலிகளைப் பயன்படுத்தி பிள்ளைகளுடன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார். எட்டுமணிநேரம் செலவழித்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்கின்றார். ஒருநாளைக்கு அவருக்கு 21000 கலோரிகள் தேவைப்படுகின்றது. 32 வயதான இவர் அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்தவர். தான் எடை கூடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Kundu
உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Kundu1

SOURCE:- http://puthiyaulakam.com/?p=6413


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down


உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu 18 Aug 2011 - 16:09

ranhasan wrote:குண்டாக இருப்போர் அதிகம் உணவு உட்கொள்வார்கள் என்பது தவறான கருத்து... அவர்கள் உடலில் தேவையற்ற கொழுப்பின் மிகுதியால் மற்றும் சில நோய்கள் காரணமாகவும் உடல் பருமன் அதிகரிதிருக்கலாம்... இந்த படத்தில் உள்ள பெண் நம் சராசரி உணவினை விட கொஞ்சம் கூடுதாலாய் உண்பார் என்பதை ஒப்புக்கொள்கிறேன்... ஆனால் நாம் பிரமிக்கும் அளவிற்கு மிகவும் அதிகமான உணவை அவர் கட்டாயம் உட்கொள்ள மாட்டார் என்பது என் கருத்து... இது குறித்த சில கண்ணொளிகளை நான் கண்டுள்ளேன்... அவர்கள் நம்மைவிட குறைவாக உணவு சாப்பிட்டாலும் அவர்கள் உடல் எடை குறைவதில்லை...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஹாசன், அதெல்லாம் எனக்கும் தெரியும் . நீங்க கட்டுரையை சரியாய் படிக்கலை இதை பாருங்கள் ஒருநாளைக்கு அவருக்கு 21000 கலோரிகள் தேவைப்படுகின்றது. (நமக்கு 2000 மே அதிகம்) அப்ப அவங்க எவ்வளவு சாப்பிடணும்? 6 trally ல உணவு பொருள் வாங்குவாங்களாம் அந்த அம்மா, அதுக்கு யார் pay பண்ணுவா என்று தான் நான் கேட்டேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by ranhasan Thu 18 Aug 2011 - 16:14

அம்மா 21000 கலோரிகளுக்கு அந்த பெண் அவ்வளவு அதிக உணவு எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா... பர்கர், சீஸ் போற்ற கலோரிகள் அதிகமுள்ள உணவை உட்கொண்டாலே போதுமே...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Hஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Aஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Sஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Aஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by திவா Thu 18 Aug 2011 - 16:39

ranhasan wrote:அம்மா 21000 கலோரிகளுக்கு அந்த பெண் அவ்வளவு அதிக உணவு எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா... பர்கர், சீஸ் போற்ற கலோரிகள் அதிகமுள்ள உணவை உட்கொண்டாலே போதுமே...
என்ன தான் சீஸ் .மற்றும் பர்கர் உண்டாலும் ஆக குறந்தது 4/5 மடங்கு அதிகம் உண்ண வேண்டும் சாதாரண மனிதரை விட 21000 கலோரி உட்கொள்ள . eg- big mac இல் 450 கலோரிகளை உள்ளன .


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu 18 Aug 2011 - 16:43

ranhasan wrote:அம்மா 21000 கலோரிகளுக்கு அந்த பெண் அவ்வளவு அதிக உணவு எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா... பர்கர், சீஸ் போற்ற கலோரிகள் அதிகமுள்ள உணவை உட்கொண்டாலே போதுமே...

ஐயோ, ஹாசன், அதுக்கு யார் pay பண்ணுவா என்று தான் நான் கேட்டேன் கோபம் அவ்வளவுதான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by ranhasan Thu 18 Aug 2011 - 16:47

krishnaamma wrote:
ranhasan wrote:அம்மா 21000 கலோரிகளுக்கு அந்த பெண் அவ்வளவு அதிக உணவு எடுத்து கொள்ளவேண்டும் என்று சொல்ல முடியாதல்லவா... பர்கர், சீஸ் போற்ற கலோரிகள் அதிகமுள்ள உணவை உட்கொண்டாலே போதுமே...

ஐயோ, ஹாசன், அதுக்கு யார் pay பண்ணுவா என்று தான் நான் கேட்டேன் கோபம் அவ்வளவுதான் புன்னகை

சரி சரி கோவம் வேண்டாம் அம்மா... அந்த பெண் ஏழை என்றோ ஆதரவு அற்றவர் என்று பதிவில் இல்லை எனவே அந்த பெண்ணுக்கு யார் பே செய்தால் என்ன... ? சோகம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Hஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Aஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Sஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Aஉலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by ஜாஹீதாபானு Thu 18 Aug 2011 - 16:50

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பாவம் அந்த பெண்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by krishnaamma Thu 18 Aug 2011 - 16:54

ranhasan wrote:
சரி சரி கோவம் வேண்டாம் அம்மா... அந்த பெண் ஏழை என்றோ ஆதரவு அற்றவர் என்று பதிவில் இல்லை எனவே அந்த பெண்ணுக்கு யார் பே செய்தால் என்ன... ? சோகம்

அது சரி, நாம ஏதும் தரப்போவது இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by Jotheshree Thu 18 Aug 2011 - 17:35

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


Be Happy always

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி

பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by முகம்மது ஃபரீத் Thu 18 Aug 2011 - 17:44

இது யார் குற்றம்?.....பாவம்.


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by puthiyaulakam Thu 18 Aug 2011 - 18:32

:suspect: இப்ப என்ன பிரச்சனை எந்த அம்மாவுக்கு யாரு சாப்பாடு குடுக்கிறது என்றா? ஒக்கி nan குடுக்கிறன். என்ன கொடுமை சார் இது


எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011

http://puthiyaulakam.com

Back to top Go down

உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு) - Page 2 Empty Re: உலகிலேயே மிகவும் குண்டான அம்மா! (படங்கள் இணைப்பு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» உலகிலேயே மிகவும் குளிர்ச்சியான கப்பல்
» உலகிலேயே மிகவும் மலிவான இசைக்கருவி!
» ஊடகவியலாளர் அகல்விழி அடையாளம் காணப்பட்டார். (படங்கள் இணைப்பு ) PHOTOS, சிறீலங்கா, தமிழீழம், போர்குற்ற படங்கள் | கரிகாலன் |
» உலகிலேயே மிகவும் பாரமான நூலை எழுதி மலேசிய சீக்கியர் உலக சாதனை
» உலகிலயே மிகவும் அழகான பசு!( படம் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum