ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது திசையில் இல்லை நான்.

+2
பாலாஜி
rameshnaga
6 posters

Go down

எனது திசையில் இல்லை நான். Empty எனது திசையில் இல்லை நான்.

Post by rameshnaga Wed Aug 17, 2011 11:47 pm

உலகம் ஒரு நாடகமேடை;
ஆனால்-
எனக்கு அதில் நடிக்கத் தெரியவில்லை.
**********************************
எல்லாத் திசைகளிலும் அலைக்கழிகிறேன்;
என்றாலும்-
எனது திசையில் இல்லை நான்.
**********************************
எதையோ தேடி-
ஒவ்வொரு பூவாய் அமர்கிறது வண்ணத்துப்பூச்சி.
நாளை அமரும் பூவில் கிடைக்கலாம்
அது தேடித் திரியும் பொருள்.
****************************************
பனித்துளிக்குள் தெரிகிறது
எனது வானம்.
நான் தெரிகிறேனா ?-என்னும் பேராவலில்
உற்றுப் பார்க்கிறேன் நான்.
***************************************
கண்களால் பார்க்க இயலாத ஒருவர்
பூவைத் தொட்டுப் பார்க்க நேர்கையில்...
அதை என்னவாய் அறிவார்?
பூ என்றா?...
வண்ணத்துப் பூச்சியின் மேனி என்றா?
*******************************************
எனது உணவின் மேல் அமர்ந்து
ஈ கை நீட்டித் ... தன் வயிற்றில் தட்டுகிறது.
அதற்கு நான் எந்த மொழியில் சொல்லித் தருவேன்...
அவ்வையின் "ஈ என இரத்தல் இகழ்வு" என்று.
*********************************************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by பாலாஜி Thu Aug 18, 2011 10:37 am

அருமையான கவிதை தொகுப்பு ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by இளமாறன் Thu Aug 18, 2011 11:01 am

கண்களால் பார்க்க இயலாத ஒருவர்
பூவைத் தொட்டுப் பார்க்க நேர்கையில்...
அதை என்னவாய் அறிவார்?
பூ என்றா?...
வண்ணத்துப் பூச்சியின் மேனி என்றா? சூப்பருங்க சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனது திசையில் இல்லை நான். Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by அருண் Thu Aug 18, 2011 11:04 am

அவ்வையின் "ஈ என இரத்தல் இகழ்வு" என்று. சூப்பருங்க
அருமை அய்யா..! மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by பாலாஜி Thu Aug 18, 2011 11:06 am

நீங்க உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகம் வெளியிடலாம் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by ரேவதி Thu Aug 18, 2011 11:07 am

வை.பாலாஜி wrote:நீங்க உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகம் வெளியிடலாம் ....

ஆமாம் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by ranhasan Thu Aug 18, 2011 11:31 am

பனித்துளிக்குள் தெரிகிறது
எனது வானம்.
நான் தெரிகிறேனா ?-என்னும் பேராவலில்
உற்றுப் பார்க்கிறேன் நான்.

நல்ல கவிதை தொகுப்பு...நல்ல பதங்கள், நல்ல பொருள்கள்... சூப்பருங்க


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

எனது திசையில் இல்லை நான். Boxrun3
with regards ரான்ஹாசன்



எனது திசையில் இல்லை நான். Hஎனது திசையில் இல்லை நான். Aஎனது திசையில் இல்லை நான். Sஎனது திசையில் இல்லை நான். Aஎனது திசையில் இல்லை நான். N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by rameshnaga Thu Aug 18, 2011 5:18 pm

ரொம்பவும் நன்றி! வை.பாலாஜி, அருண், ரேவதி, இளமாறன், ரான்காசன்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

எனது திசையில் இல்லை நான். Empty Re: எனது திசையில் இல்லை நான்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» எனது மகளுக்கே டில்லியில்பாதுகாப்பு இல்லை; நான் அதிகாரம் இல்லாத முதல்வர்:ஷீலா வருத்தம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
» நான் மற்றும் எனது நண்பர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum