Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
+8
பாலாஜி
ரபீக்
krishnaamma
ராஜா
இளமாறன்
ranhasan
ரேவதி
kitcha
12 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
First topic message reminder :
ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்பெயினில் தற்போது கோடை வெயில் சுட் டெரிக்கிறது. இதனால் கடும் வெப்பத்தில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் உலக கத்தோலிக்க இளைஞர் விழா வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது. அதில் சுமார் 4 1/2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதில் கலந்து கொள்பவர்களுக்கு இலவசமாக குளிர்ச்சியான பீர் மற்றும் ஆல்கஹால் வழங்கப்படுகிறது. அத்துடன் வெயிலை தடுக்க கூடிய தொப்பிகள், பேன்களும் தரப்படுகின்றன
மாலைமலர்
![கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர் - Page 2 41482125da154b3697ebebf](https://2img.net/r/ihimizer/img828/6366/41482125da154b3697ebebf.jpg)

Last edited by kitcha on Wed Aug 17, 2011 10:25 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர் - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
இங்கே மோர் கொடுப்பங்க !!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
அட அட்ரெஸ்ஸா முக்கியம் வாங்க மொதல்ல ஸ்பெயின்க்கு போவோம் அப்புறம் தேடிகண்டுபிடிச்சுக்கலாம் ,kitcha wrote:அட்ரஸ் இல்லையே![]()
![கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
இளமாறன் wrote:இந்த நாடு இப்போ பஞ்சத்துல அடிபட்டு எழுந்துருக்க முடியாம கஷ்ட பட்டுக்கிட்டு இருக்குபீர் ஃபேக்டரி அம்பேல்
![]()
சரி எப்படி யும் பஞ்சத்துல அடிபடப்போகிறோம் , சாப்பிட்டு விட்டு சாவலாமே, சாரி குடித்துவிட்டு சாவலாமே என்று முடிவெடுத்துட்டாங்களோ என்னவோ
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
ரேவதி wrote:உள்ள வந்ததுக்கு விளக்கம் வேறkrishnaamma wrote:kitcha wrote:இங்கு இலவச மோர் பந்தல் - அங்கு இலவச பீர் பந்தல்
அவா அவா ஊர் பழக்கம், அங்கு இருப்பதை தான் தர முடியும்![]()
நான் தலைப்பை "ஸ்பெயீன் " என்பதை "ஸ்பென்சர்"என்று பார்த்து விட்டேன், நாம் நாட்டிலா என்று உள்ளே வந்தேன்![]()
![]()
![]()
![]()
![]()
இல்ல ரேவதி, இதுக்கும் நமக்கும் காத தூரம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அப்பாடா சமாளிச்சுட்டேன் ..... ஹூம் .........இந்த மாதிரி திரில ஒரு பின்னூட்டம் போடுவதே இந்த கஷ்டமா இருக்கே, இவங்க (ஆண்கள்) எப்படி த்தான் யாருக்கும் தெரியாம குடிக்கவே செயரங்களோ.....
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![ஒன்னும் புரியல](/users/1813/71/41/02/smiles/838572.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆமாம் நீங்க எதுக்கு வந்தீங்க? அங்க நீங்க கேட்டீங்களே என்று இரவோட இரவா பால் கொழுக்கட்டை ரெஸிபி போட்டிருக்கேன் பாக்கலையா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
krishnaamma wrote:ரேவதி wrote:உள்ள வந்ததுக்கு விளக்கம் வேறkrishnaamma wrote:kitcha wrote:இங்கு இலவச மோர் பந்தல் - அங்கு இலவச பீர் பந்தல்
அவா அவா ஊர் பழக்கம், அங்கு இருப்பதை தான் தர முடியும்![]()
நான் தலைப்பை "ஸ்பெயீன் " என்பதை "ஸ்பென்சர்"என்று பார்த்து விட்டேன், நாம் நாட்டிலா என்று உள்ளே வந்தேன்![]()
![]()
![]()
![]()
![]()
இல்ல ரேவதி, இதுக்கும் நமக்கும் காத தூரம்ஆனால் என்ன பண்ணறது, பின்னூட்டம் போடணும், ( நாம நேத்துதான பேசுனோம் அந்த திரில ?) இல்லாட்ட பாவம் கிச்சா வருத்தப்படுவறில்லையா? அது தான் உள்ள வந்தேன் .
அப்பாடா சமாளிச்சுட்டேன் ..... ஹூம் .........இந்த மாதிரி திரில ஒரு பின்னூட்டம் போடுவதே இந்த கஷ்டமா இருக்கே, இவங்க (ஆண்கள்) எப்படி த்தான் யாருக்கும் தெரியாம குடிக்கவே செயரங்களோ.....![]()
![]()
கஷ்டம் டா சாமி
என்ன பண்றது அம்மா.......கழுதை கெட்ட குட்டிச்சுவர்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
அம்மா எங்க அம்மா இருக்கு அந்த குறிப்பு
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
ரேவதி wrote:அம்மா எங்க அம்மா இருக்கு அந்த குறிப்பு
ஒரு தனி திரியே துவங்கி இருக்கேன் பாருங்கோ இந்த லிங்க் இல்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
http://www.eegarai.net/t67643-topic
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
krishnaamma wrote:ரேவதி wrote:உள்ள வந்ததுக்கு விளக்கம் வேறkrishnaamma wrote:kitcha wrote:இங்கு இலவச மோர் பந்தல் - அங்கு இலவச பீர் பந்தல்
அவா அவா ஊர் பழக்கம், அங்கு இருப்பதை தான் தர முடியும்![]()
நான் தலைப்பை "ஸ்பெயீன் " என்பதை "ஸ்பென்சர்"என்று பார்த்து விட்டேன், நாம் நாட்டிலா என்று உள்ளே வந்தேன்![]()
![]()
![]()
![]()
![]()
இல்ல ரேவதி, இதுக்கும் நமக்கும் காத தூரம்ஆனால் என்ன பண்ணறது, பின்னூட்டம் போடணும், ( நாம நேத்துதான பேசுனோம் அந்த திரில ?) இல்லாட்ட பாவம் கிச்சா வருத்தப்படுவறில்லையா? அது தான் உள்ள வந்தேன் .
அப்பாடா சமாளிச்சுட்டேன் ..... ஹூம் .........இந்த மாதிரி திரில ஒரு பின்னூட்டம் போடுவதே இந்த கஷ்டமா இருக்கே, இவங்க (ஆண்கள்) எப்படி த்தான் யாருக்கும் தெரியாம குடிக்கவே செயரங்களோ.....![]()
![]()
கஷ்டம் டா சாமி
ஆமாம் நீங்க எதுக்கு வந்தீங்க? அங்க நீங்க கேட்டீங்களே என்று இரவோட இரவா பால் கொழுக்கட்டை ரெஸிபி போட்டிருக்கேன் பாக்கலையா?
எந்த திரியில என்ன பேசினீங்க, நான் ஏன் வருத்தப் படுனும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர் - Page 2 Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: கோடை வெயிலை சமாளிக்க ஸ்பெயினில், யாத்ரீகர்களுக்கு இலவச பீர்
kitcha wrote:
எந்த திரியில என்ன பேசினீங்க, நான் ஏன் வருத்தப் படுனும்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)

![சிரிப்பு](/users/1813/71/41/02/smiles/403484.gif)

krishnaamma wrote:
அப்பாடா சமாளிச்சுட்டேன் ..... ஹூம் .........இந்த மாதிரி திரில ஒரு பின்னூட்டம் போடுவதே இந்த கஷ்டமா இருக்கே, இவங்க (ஆண்கள்) எப்படி த்தான் யாருக்கும் தெரியாம குடிக்கவே செயரங்களோ.....![]()
![]()
கஷ்டம் டா சாமி
இப்ப ஆண்கள் மட்டும் அல்ல சில பெண்களும் குடிக்குரங்க ..(நான் ரேவதி , உமா பற்றி இங்கு சொல்லவில்லை)
Last edited by வை.பாலாஜி on Thu Aug 18, 2011 12:45 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3 பீர் வாங்கினால் ஒரு பீர் இலவசம் : திருப்பூர் "குடிமகன்'கள் குஷி
» இலவச அரிசி, இலவச கிரைண்டர்/மிக்சி, இலவச லேப்டாப்: தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியீடு
» கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்
» கோடை தாகம் தணிக்க வெளிமாநிலத்திலிருந்து பாயும் பீர்!
» பெண்களே! உங்களுக்காக தயாரிக்கப்பட்ட நியூ பிராண்ட் பீர் இது! திசைமாறும் "பீர்" மார்க்கெட்டிங்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|