புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது ஒரு பெருமூச்சிற்குள் முடிந்துவிடக் கூடும்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
தொலைந்து வெகு காலம் ஆகிவிட்டது
வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகளுக்கு
வண்ணம் தீட்ட நினைக்கும்
எனது மழலைக் காலங்கள்.
மிரண்டு..வழி தவறும் ஆடுகளின் பின்
வேலி தாண்டிக் குதித்தோடிய காலங்களும்.
தீப் பந்தங்களின் பின்னே ஊர்வலம் வந்த கடவுள்...
மின் விளக்குகளின் வெளிச்சங்களில் வீதி உலா வர...
கிராமங்கள் நாள் தோறும் நகர்கின்றன
நகரங்களின் திசை நோக்கி.
பாண்டியாட்டங்களும்..பல்லாங்குழிகளும்...தாயங்களும்
சப்தப் படுத்திய கிராமத்துத் தெருக்கள் ஊமையாகிவிட..
எல்லைச் சாமிகளும் வெறித்த படி நிற்கின்றன
வரும் யாரையும் எதிர்பார்த்தபடி.
கவிதையாய் இருந்த தாய்மொழி ...இடம் மாறிவிட
புரிதற்கற்ற கணினி மொழிகளுடன்
தடுமாறத் துவங்கி விட்டது காலம்.
உண்மையில்...
நாளை எனது ஒரு பெருமூச்சுக்குள் முடிந்துவிடக்கூடும்...
இரவும், பகலும்..இன்னும் சில பொழுதுகளும்.

ரொம்பவும் நன்றி! கல்யாண்.
ஊரெல்லாம் அன்னா ஹசாரே பத்திய பேச்சா இருக்கு.. இது போல லவ்வு பட்டுப்பூச்சி மரவட்டை புள்ளைப்பூச்சி வானவில் மலர்க்கூட்டம் மின்னல் பொண்ணுங்க அவங்க பல்லுங்க இது எல்லாம் விட்டுட்டு .. கொஞ்சம் நாட்டை பற்றி ஊழல் பத்தி நடக்கும் மௌனப்புரட்சி பத்தி எழுதுங்கய்யா... புண்ணியமா போகும்..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
ரொம்பவும் நன்றி ! கபாலி.
"அண்ணா ஹசாரே" ரொம்பவும் நல்லவர். ஊழலுக்கு எதிராகப் போராடுகிறார்.
மேல் விவரங்களுக்கு கே. பாலா. அவரைப் பற்றிய நல்லதொரு "article"
தந்திருக்கிறார்.ஈகரையிலேயே இருக்கிறது. நீங்கள் இன்னும் படிக்கவில்லை
போலிருக்கிறது.
ஈகரையில் நான் எதைப் பற்றி எழுத வேண்டும் என்பதற்கு உங்களிடம்
ஏதாவது "பர்மிஷன்" வாங்கவேண்டுமா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

ரொம்பவும் நன்றி!மஸ்ஸ்ஃபரீத்.
அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...
மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க..
மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க..
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...
மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க..
உண்மைதான் அண்ணா ஈகரையில் சொல்லும் உரிமை உண்டு..! கவிதை கஷ்டப்பட்டு கொடுத்து இருக்கிறார் அண்ணா கொடுத்ததை குறை கூறினால் அதனால் அவர் மனது காயபடக்கூடும் உங்கள் விருப்பங்களை தனிமடலில் தெரிவிக்கலாம் அண்ணா..!
கபாலி wrote:அடடா... நான் என் சஜஷனைச் சொன்னேன் ஐயா.. நீங்கள் உங்கள் விருப்பப்படி எழுதுங்கள்.. நான்சொல்லிய கருத்து தவறென்றால் மன்னிச்சுடுங்க...
மனதில் பட்டதை சொல்லும் உரிமை ஈகரையில் இருக்குன்னு நினைச்சு எழுதிட்டேன்.. விடுங்க ... பெருசா எடுத்துக்காதீங்க..
தாராளமாக மனசில் பட்டதைச் சொல்லத்தான் ஈகரை இருக்கிறது கபாலி. ஆனால்..அதை அருண் சொன்னது போல மற்றவர்கள் மனசு காயப்படாமல் சொல்வதுதான் முக்கியம் கபாலி. என் கவிதைகளும்
விமர்சனத்திற்கு உட்பட்டவைதான். அதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால்..அது குறித்த
விவாதம்...விதண்டாவாதமாய் இருக்கக்கூடாது. அவ்வளவுதான். ஓ.கே. கபாலி. நீங்கள் உங்கள்
தவறு குறித்து வருத்தம் தெரிவித்தபின்..எனக்கு உங்கள் மேல் வருத்தமில்லை..கபாலி. இனி..
உங்களிடமிருந்து எனது கவிதைகள் குறித்தான ஆக்கபூர்வமான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.
நன்றி! கபாலி.
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» எனது வீடும் குருவிக் கூடும்
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» "இது கிராமத்துக் காதல்" - எனது கவிதை எனது குரலில் !
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2