ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10 
heezulia
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10 
E KUMARAN
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10 
mohamed nizamudeen
ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_m10ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

+34
M.Jagadeesan
T.N.Balasubramanian
ayyasamy ram
Namasivayam Mu
நட்புடன்
மாணிக்கம் நடேசன்
aathma
மகா பிரபு
Manik
இளமாறன்
SK
ஜாஹீதாபானு
பூஜிதா
பிளேடு பக்கிரி
krishnaamma
பாலாஜி
அருண்
உமா
ரபீக்
ந.கார்த்தி
ஸ்ரீஜா
kitcha
ரேவதி
சரவணன்
ராஜா
ரா.ரமேஷ்குமார்
Aathira
ப்ரியா
ranhasan
ஹாசிம்
balakarthik
dsudhanandan
கே. பாலா
ayyamperumal
38 posters

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ayyamperumal Wed Aug 17, 2011 6:23 pm

First topic message reminder :

உயர்ந்த மனிதர்கள் இருக்க கூடிய மேடைகளில் அமரக்கூடிய வாய்ப்பு 100 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
உயர்ந்த இலக்கியங்களை எழுதக்கூடிய வாய்ப்பு 1000 இல் ஒருவருக்கு கிடைக்கும். ஆனால் சிறந்த பேச்சாளராக விளங்கும் வாய்ப்பு 10000 இல் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஆர்த்த சபை நூற்றொருவர் ;
எழுத்து ஆயிரத்தொருவர்;
வார்த்தை பதினாயிரத்து ஒருவர். என்று ஒளவையார் கூறியிருக்கிறார்.

ஆனால் இன்று பேச்சுகலை வெறும் கடலை போடுவதாய் நிற்க்கிறது. இந்த சமுதாய சாபக்கேட்டினை நீக்க ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் என்ற ஒன்றினை துவக்கியிருக்கிறோம்.

நிறுவனர் ; சிவா
தலைவர் ; கலை வேந்தன்
நிர்வாக குழு ; சுதானந்தன் , இளமாறன்
ஆலோசகர் ; கல்வியாளர் பாலா

விவகாரம் மற்றும் வில்லங்க பொறுப்பாளர் ;
ஓமனிலிருந்து உயிரை வாங்கும்
பிராட் பாலா
( fraud அல்ல broad பிராட் என்றாள் பரந்த மனசுக்காரர் என்ற பொருள் )

உறுப்பினர்கள் ; ஈகரையில் உள்ள அனைத்து ஆண் உறுப்பினர்களும்


பெண்கள் உறுப்பினர்களாக சேர விதிமுறைகள் ;

1.. கோப பட கூடாது
2.. சூடு, சுரணை, மானம், வெட்கம், இவற்றையெல்லாம் ஜெயித்த வீராங்கனைகளாக இருக்க வேண்டும்.



குறிப்பு ;
இது பெண்களுக்கு எதிரானதல்ல. நாங்கள் அவர்களுடன் நட்பு பாராட்டவே விரும்புகிறோம். எனவே தான் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் சார்பாக சில பெண்களுக்கு விருது கொடுக்க இருக்கிறோம்.

விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட விதம் ;
உறுப்பினர்களின் பதிவுக்கு இவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

விருது பெறுவோர்களின் பெயர் பட்டியல்:

1. கிறிஷ்னாம்மா
இவர் இல்லறத்தை சிறப்பாக நடத்துவதாலும், சமையல் கலையை சிறப்பாக வளர்ப்பதாலும் இந்த விருதுக்கு தகுதிபெறுகிறார்.---
விருதின் பெயர் ----சம்சார இயல் பூசனி
(பூசனி என்றாள் முழுமை என்று பொருள் சாந்தி பூஷண் என்றெல்லாம் சொல்கிறார்கள் அல்லவா அதைப்போலவே )

2. ஜாகீதாபானு
இவரை எல்லோரும் பாட்டி என்று அழைத்தும், இனிமையாய் , இனிப்பான பின்னூட்டங்களை கொடுப்பதால் இவரது மானம் இனிமையானது என்று விருது குழு கருதியது. அதனால் இவருக்கு
ஜாங்கிரி ஜாகீதா என்ற விருதினை அளிக்கிறோம்.
( ஜஹாங்கீர் என்ற பெயரின் பொருள் அவருக்கு நன்றாய் தெரியும். அந்த பெயரை பெண்ணிய படுத்தினால் ஜகாங்கிரி என்று வருகிறது. அதனை சற்று மாடர்ன் ஆக ஜாங்கிரி என்று அழைக்கிறோம்.

3. ரேவதி
இவர் சிறியவர். பெரியவர் என்கிற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றாய் இசுமை செய்வதில் வல்லவர். ஆகவே இவருக்கு ஈகரை இடாகினி என்கிற விருதினை அழிக்கிறோம்.


இடாகினி ---காளியின் ஏவல் செய்கிற பேய் பெயர் இடாகினி என்பார்கள். நாங்கள் இந்த அர்த்தத்தில் அவருக்கு விருது கொடுக்கவில்லை

இடாகினி = இடா + கனி
இடா = இடையறாது
கனி = இளம் பெண் ( இடையறாது பின்னூட்டம் தரும் தன்னம்பிக்கை நிறைந்த பெண் என்று பொருள். )

ஸ்ரீ ஜா மற்றும் பூஜிதா

இவர்கள் இருவரும் தங்கள் பின்னூட்டத்தில் எதையும் எழுதாது,, சூப்பருங்க அருமையிருக்கு இது போன்று வெறும் படம் மட்டும் போட்டு பதில் தருவார்கள். இவர்கள் அருமை என்று சொல்கிறார்களா இல்லை எருமை என்று சொல்கிறார்களா என எல்லோரையும் குழப்பியதால் இவர்கள் இருவருக்கும் ....
குறியீட்டு குளறுபடி என்கிற படத்தை அளிக்கிறோம்

அதி பொண்ணு ;
இவர் அறிமுக மான அன்றே அனைவரையும் ஒட்டியதால் அரட்டையரசி என்கிற விருதினை பெறுகிறார்.

உமா : இவர் எனது சகோதரி ஆகையால் இவருக்கு விருது அளிப்பதில் விலக்கு அளிக்கிறோம்.

மற்ற பெண்கள் விருதுக்கு தேர்வாகவில்லை என்று வறுத்த படாதீர்கள். ஏனென்றால் சங்கம் அதற்கான செயலில் தொடர்ந்து பாடுபடுகிறது.



விழா நடைபெறும் அன்று சம்சார இயல் பூசனி அவர்களால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட
சீரக, மிளகு , சுக்கு சூரணம் உணவாக அளிக்க படும்.


மேலும் விபரங்களுக்கு ;;
கொள்கை பரப்பு செயலாளர் அய்யம் பெருமாள்
290, அம்மாபட்டி தெரு, மேல்மங்கலம்,
தேனி 625603
இமெயில் ' [You must be registered and logged in to see this link.]
அலை பேசி 9629409400
சங்க வளர்ச்சிக்கான நிதி அளிக்க விரும்புவோர் வரவேர்க்க படுகிறார்கள்.

(ஏதாவது சொன்னா சப்பாத்தி கட்டையால அடிக்கிறீர்களா , நாங்களும் தயாராகிவிட்டோம், )

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down


ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by M.Jagadeesan Sun Jun 19, 2016 11:13 am

இனி யார் யாருக்கு என்னென்ன விருதுகள் என்று அறிவிக்கலாமே ! நிர்வாகக் குழுவினர் சிந்திக்கவும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by krishnaamma Sun Jun 19, 2016 11:27 am

M.Jagadeesan wrote:இனி யார் யாருக்கு என்னென்ன விருதுகள் என்று அறிவிக்கலாமே ! நிர்வாகக் குழுவினர் சிந்திக்கவும் !
[You must be registered and logged in to see this link.]

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அறிய ஆவலாய் இருக்கோம் ஜாலி ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by யினியவன் Sun Jun 19, 2016 11:33 am

Maari vandhuttamo? Namakkum arattaikkum romba thooram aachchae.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by krishnaamma Sun Jun 19, 2016 11:40 am

யினியவன் wrote:Maari vandhuttamo? Namakkum arattaikkum romba thooram aachchae.
[You must be registered and logged in to see this link.]

அதுதானே.............இன்னைக்குத்தான் நீங்க சரியா சொல்லி இருக்கீங்க இனியவன் புன்னகை ............நம்பிட்டேன் !


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by Hari Prasath Sun Jun 19, 2016 1:18 pm

போட்டிக்கு ரெடி  இதோ வந்துட்டேன்



[You must be registered and logged in to see this image.]
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
[You must be registered and logged in to see this image.]/[You must be registered and logged in to see this link.]
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by விமந்தனி Sun Jun 19, 2016 1:25 pm

பயம் விருதும் வேண்டாம்.. ஒண்ணும் வேண்டாம்.... ஆள விடுங்க சாமி.... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




ஆ......ஹ்ச்.... தூசி கொஞ்சம் நிறையத்தான்.... ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by ராஜா Sun Jun 19, 2016 1:58 pm

தொடருங்க .... புன்னகை

நம்ம ரமணியன் ஐயா தான் பதவி வழங்கும் தளபதி ..இல்ல இல்ல நீதிபதி ...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by M.Jagadeesan Sun Jun 19, 2016 2:01 pm

ஈகரையில் ஓவராய் படம் போடுவோர் விருது அய்யாசாமி ராம் அவர்களுக்கே !

இதில் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by யினியவன் Sun Jun 19, 2016 2:03 pm

M.Jagadeesan wrote:ஈகரையில் ஓவராய் படம் போடுவோர் விருது அய்யாசாமி ராம் அவர்களுக்கே !

இதில் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறேன் .

ஹா ஹா ஹா

ஓவராய் படம் போடுவார்
ஆனா அந்த பெண்கள்
ஓவராய் உடை போட மாட்டார்கள் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by மாணிக்கம் நடேசன் Sun Jun 19, 2016 5:18 pm

அதனால தான் நான் இங்க ரொம்ப எழுதுரதில்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் ! - Page 18 Empty Re: ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 20 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum