ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

+14
ஜாஹீதாபானு
திவ்யா
அதி
அருண்
Bobshan
உமா
ராஜா
ரேவதி
dsudhanandan
ப்ரியா
ranhasan
ayyamperumal
balakarthik
krishnaamma
18 posters

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:48 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ரேவதி Tue Aug 23, 2011 12:31 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்க இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ராஜா Tue Aug 23, 2011 1:08 pm

ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்க இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 246975 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 246975 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 246975
என்ன காப்பாத்த யாருமே இல்லியா.......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Tue Aug 23, 2011 10:00 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்க இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Tue Aug 23, 2011 10:02 pm

ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:
ரேவதி wrote:
ராஜா wrote:இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655............... இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன் சிரி சிரி
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்க இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 230655
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 246975 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 246975 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 246975
என்ன காப்பாத்த யாருமே இல்லியா.......

ரேவதி , ராஜா பாவம் புன்னகை விட்டுடுங்கோ போகட்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty கோதுமை வெல்ல உருண்டை

Post by krishnaamma Sat Aug 27, 2011 1:50 pm

இதை எங்க விட்டுல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் புன்னகைசின்ன வயதில்  எங்க அம்மா மற்றும் பாட்டி செய்தது.
இதை உருட்டமல் அப்படியே வைத்து விட்டேன் புன்னகை அதன் photo தான் இது புன்னகை
இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Da0f


தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய்  வைக்கவும்  இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், வெல்ல தண்ணீரை  ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
அதற்குள்  வெந்து விடும் புன்னகை
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து  தரவும்.


Last edited by krishnaamma on Tue Jul 16, 2013 1:23 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ஜாஹீதாபானு Sat Aug 27, 2011 2:01 pm

krishnaamma wrote:இதை எங்க விட்டுல் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் புன்னகை சின்ன வயதில் எங்க அம்மா மற்றும் பாட்டி செய்தது.

தேவையானவை:

கோதுமை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
அதற்குள் வெந்து விடும் புன்னகை
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.
ரொம்ப எளிமையான ஆரோக்கியமான குறிப்பு நோன்பு முடிந்ததும் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Sat Aug 27, 2011 2:13 pm

நன்றி பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty பொரி மாவு உருண்டை

Post by krishnaamma Mon Aug 29, 2011 9:39 am

தேவையானவை:
புழுங்கல் அரிசி 1 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவு, தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால், உருண்டைகள் மேல் ஒரு முந்திரி அல்லது திராக்ஷை பதித்து தரவும்.தேங்காய் துறுவலுக்கு பதில் பல்லு பல்லாக நறுக்கி யும் போடலாம்


Last edited by krishnaamma on Mon Aug 29, 2011 9:51 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty பொறி மாவு

Post by krishnaamma Mon Aug 29, 2011 9:44 am

தேவையானவை:

கோதுமை மாவு அல்லது அரிசி மாவு 1 கப்
சர்க்கரை 1 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வாணலி இல் நெய் விட்டு, கோதுமை மாவை/ அரிசி மாவை போட்டு நல்லா வாசனை வரும் வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி , இறக்கவும்.
குழந்தைகளுக்கு இந்த பொடியை கப் இல் போட்டு சாப்பிட கொடுக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty பொரி மாவு உருண்டை 2

Post by krishnaamma Mon Aug 29, 2011 9:56 am

தேவையானவை:

புழுங்கல் அரிசி 1 கப்
பொட்டு கடலை 1/2 கப்
வெல்லம் 1 கப்
தேங்காய் - பல்லு பல்லாக நறுக்கியது 2 டேபிள் ஸ்பூன்
ஏலப்பொடி 1 ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெல்லத்தை தூளாக்கி தண்ணீரில் போடவும்.
கரைந்ததும், வடி கட்டி தயாராய் வைக்கவும்.
வாணலி இல் அரிசியை போட்டு நல்லா வறுக்கணும்.
அது பொரிந்து கொண்டு, நல்ல வாசனை வரும். அது வரை வறுக்கவும்.
தீ குறைவாய் வைக்கவும் இல்லாவிட்டால் 'தீய்ந்து' போய்விடும்.
நன்கு வறு பட்டதும், தனியே தட்டில் கொட்டி ஆறவைக்கவும்.
நன்கு ஆறினதும், மிக்சி இல் பொடிக்கவும்.
தேங்காய் துண்டங்களை நல்ல சிவப்பாக வறுக்கவும்
பொட்டு கடலை யை சற்று சூடாக்கி பொடிக்கவும்.
வாணலி இல் வெல்ல தண்ணீரை ஊற்றவும் .
அரைத்த மாவுகள் , வறுத்த தேங்காய் மற்றும் ஏலப்பொடி போட்டு கைவிடாமல் கிளறி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும், சின்ன சின்ன உருண்டைகள் பிடிக்கவும்.
குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கவும்.
ரொம்ப வாசனையாக நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால் , வறுத்த முந்திரி துண்டங்களும் சேர்க்கலாம் .நாள் பட வைத்திருந்து சாப்பிடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 10 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 17 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 13 ... 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum