Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Today at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
+14
ஜாஹீதாபானு
திவ்யா
அதி
அருண்
Bobshan
உமா
ராஜா
ரேவதி
dsudhanandan
ப்ரியா
ranhasan
ayyamperumal
balakarthik
krishnaamma
18 posters
Page 9 of 17
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
First topic message reminder :
மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:48 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
திவ்யா wrote:போதும் ரேவதி...என்னைய புகழாத...எனக்கு ........ரேவதி wrote:திவ்யா wrote:ஏன் இந்த விபரீத முடிவு ரேவதி........உனோட வீட்டுக்கார் சாபிடுமா .....நான் பார்த்த கார் ஒண்ணு கூட சாபிடாது....ரேவதி wrote:நீங்க பண்ற அமர்க்களதுள்ள நான் நாளை அதை செய்ய போவதே இல்லை..........ஒரெடியாக கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கார் ருக்கு செய்து தருவேன்...........அப்போ இருக்கு அடி உங்கள் எல்லாருக்கும் என்ன கிண்டல் பண்றீங்க இல்லை
ஐயோ எம்பூட்டு அறிவு உனக்கு திவ்யா..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மாkrishnaamma wrote:இது ரொம்ப இனிப்பாக இருக்காது,இதில் மிதமான இனிப்பு இருக்கும் ஆனால் அதிக சுவையாக இருக்கும். கொஞ்சம் மெனக்கெடனும் என்றாலும் worth.
ரேவதி உங்களுக்காக இது, செய்து பார்த்து பதில் சொல்லுங்கள்
தேவையானவை:
அரிசிமாவு 1 கப் களைந்து உலர்த்தினது
தேங்காய் 1 அல்லது பால் 1 1/2 கப்
உப்பு 1 சிட்டிகை
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
சக்கரை 1 கப்
நெய் 1 ஸ்பூன்
செய்முறை:
அரிசியை களைந்து உலர்த்தி மாவாக்கிக் கொள்ளவும்.
உருளி இல் 1 1/2 முதல் 2 கப் தண்ணீர் விட்டு, சிட்டிகை உப்பு 1/2 ஸ்பூன் சக்கரை போட்டு கொதிக்கவிடவும்.
1 ஸ்பூன் நெய் விடவும்.
நன்கு கொதித்ததும் , கீழே இறக்கி, அரிசிமாவை போட்டு கிளறவும்.
இது தான் கொழுக்கட்டை மாவு.
கொஞ்சம் ஆறினதும் , சீடை போல உருட்டி வைக்கவும்.
அடுப்பில் இட்லி பானையை ஏற்றி, இட்லி தட்டில் எண்ணை தடவி, இந்த சீடைகளை அதில் போடவும்.
ஆவி இல் வேகவிடவும்.
இதர்க்குள் தேங்காய் பால் எடுக்கலாம்.
தேங்காய்யை துருவி மிக்ஸில் போட்டு மட்டாய் தண்ணீர் விட்டு பால் எடுக்கவும்.
முதல் பாலை தனியே வைக்கவும்.
மீண்டும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைக்கவும் .
2வது பால் எடுக்கவும்.
தனியே வைக்கவும்.
ஒரு பெரிய உருளி இல், 2வது தேங்காய் பால் அல்லது சாதாரண பாலை அடுப்பில் வைத்து சக்கரை போடவும்.
ஏலப்பொடி போடவும்.
சக்கரை கரைந்ததும், வெந்த கொழுக்கட்டைகளை அதில் போடவும்.
நன்றாக கொதிக்கட்டும்.
அடுப்பை நிதானமாக எரியவிடுங்கள்.
வெந்த உருண்டைகள் மேலே வரத்துவங்கும்.
அப்ப அப்ப கிளறிவிடவும்.
ஒரு 10 நிமிஷத்தில் எல்லாம் மேலே மிதக்க ஆரம்பிக்கும்.
அப்ப அடுப்பை மிகவும் சின்ன தாக்கி விட்டு, முதல் பாலை விடணும்.
பால் விட்டதும் 1 கொதிக்கு காத்திருந்து அடுப்பை அணைத்துவிடலாம் .
ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
குறிப்பு: முன்பு எங்க பாட்டி செய்யும் போது கொழுக்கட்டைகளை தனியே ஒருதரம் வேகவைக்க மாட்டா, முழுக்க முழுக்க தேங்காய் பாலில் வேகும் . அதில் என்ன ஆபத்து என்றாள், உருண்டைகள் நேரம் ஆக ஆக கரையும், அடி பிடிக்கும். ரொம்ப கூழ் மாதிரி ஆகிவிடும். இது போல் செய்தால் உருண்டைகள் கறையாது, அடி பிடிக்காது , சுவையும் அபாரம்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ராஜா wrote:...............
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா
வாவ் ! ரொம்ப நல்ல செய்தி தான் இனிப்பு குறைவானால், நீங்க serve பண்ணும்போது கூட சக்கரை சேர்த்துக்கலாம். அல்லது பாலை சுடப் பண்ணி , அதில் நிறைய சக்கரை போட்டு ஊற்றி கொடுக்கலாம், சூடாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். சரியா?
ரொம்ப சந்தோஷம் ரேவதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
krishnaamma wrote:ரேவதி wrote:

கடைசியா அப்படிதான் அம்மா பண்னினேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ரேவதி wrote:ராஜா wrote:...............
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்
போட்டோ எடுத்தீங்களா?
இன்று தான் எங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, ஸோ நான் பக்ஷணம் பண்ண போகணும் நாளை பார்க்கலாம் ரேவதி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ரேவதி wrote:krishnaamma wrote:ரேவதி wrote:
நான் நீங்க சொன்னதைபோல் செய்தேன் அம்மா சூப்பராக இருந்தது என்று எங்க வீட்டில் அனைவருக்கும் சொன்னார்கள் சொல்லலான அடி நிச்சயம் ஆனால் முதல் முறையாக செய்ததால் கொஞ்சம் இனிப்பு குறைத்து விட்டது நன்றி அம்மா
வாவ் ! ரொம்ப நல்ல செய்தி தான் இனிப்பு குறைவானால், நீங்க serve பண்ணும்போது கூட சக்கரை சேர்த்துக்கலாம். அல்லது பாலை சுடப் பண்ணி , அதில் நிறைய சக்கரை போட்டு ஊற்றி கொடுக்கலாம், சூடாவும் இருக்கும் சுவையாகவும் இருக்கும். சரியா?
ரொம்ப சந்தோஷம் ரேவதி
கடைசியா அப்படிதான் அம்மா பண்னினேன்
Good, Good
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
krishnaamma wrote:ரேவதி wrote:ராஜா wrote:...............
ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்
போட்டோ எடுத்தீங்களா?
இன்று தான் எங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி, ஸோ நான் பக்ஷணம் பண்ண போகணும் நாளை பார்க்கலாம் ரேவதி
இல்ல அம்மா போட்டோ எடுக்கலா அடுத தடவை போட்டோ எடுது போடுறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ஐயோ அம்மா ...... உயிர காப்பாத்திக்க எவ்வளவு வேகமா ஓட வேண்டி இருக்கு, நண்பர்களே!! ரேவதி என்னை தேடினா , இந்த பக்கம் வரலன்னு சொல்லிடுங்கரேவதி wrote:ஐயோ அண்ணா கோவிசுக்காதீங்க எங்க வீட்டில் கெஸ்ட் வந்துட்டதால் உங்களுக்கு அனுப்ப முடிவவில்லை. மிச்சம் மீதி பிரிட்ஜ்இல் இருக்கு உங்களுக்கும் நமது ஈகரை அன்பு உள்ளங்களுக்கும் கொடுது அனுபுறேன்ராஜா wrote:...............
Page 9 of 17 • 1 ... 6 ... 8, 9, 10 ... 13 ... 17
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|