Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
+14
ஜாஹீதாபானு
திவ்யா
அதி
அருண்
Bobshan
உமா
ராஜா
ரேவதி
dsudhanandan
ப்ரியா
ranhasan
ayyamperumal
balakarthik
krishnaamma
18 posters
Page 4 of 17
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
First topic message reminder :
மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம்

Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:48 pm; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
balakarthik wrote:krishnaamma wrote:ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன்
Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ சரியா?
ஆமாமாம் ரேவதி செஞ்சத சாப்பிட்டா கட்டாயம் போட்டோ போடவேண்டியத்துத்தான்
:அடபாவி: :அடபாவி: பாவம் அவ
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ராஜா wrote:கவலை பாடாதீங்க அக்கா , ரேவதி பால் கொழுக்கட்டை சாப்பிட்டவங்களோட போட்டோ நாளை பேப்பர்-ல பார்த்து தெரிஞ்சுக்கலாம்krishnaamma wrote:Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ சரியா?ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன்
ஒரு பெண்ணை இப்படியா கலாட்டா பண்ணுவா? பாவம் பா அவ
( என்றாலும் உங்கள் கூரிய அறிவை நினைத்து ஆச்சரிய படாமல் இருக்க முடியவில்லை, சிரிப்பையும் அடக்க முடியல )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
அட கொடுமையே சம்பளம் வாங்குரனே என்ற ஒரே காரணதிர்காக கொஞ்சம் வேலை செய்யலாம்ணு அந்த பக்கம் போன அதுக்குள்ள என்ன கிண்டல் பண்ணி இவளோ கமெண்ட்ஸ்
Last edited by ரேவதி on Thu Aug 18, 2011 4:18 pm; edited 1 time in total
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
balakarthik wrote:krishnaamma wrote:ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன்
Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ சரியா?
ஆமாமாம் ரேவதி செஞ்சத சாப்பிட்டா கட்டாயம் போட்டோ போடவேண்டியத்துத்தான்
உங்களுக்கு ஒரு பார்சல் அனுப்பி வைக்கிறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ராஜா wrote:கவலை பாடாதீங்க அக்கா , ரேவதி பால் கொழுக்கட்டை சாப்பிட்டவங்களோட போட்டோ நாளை பேப்பர்-ல பார்த்து தெரிஞ்சுக்கலாம்krishnaamma wrote:Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ சரியா?ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன்
உங்களுக்கும் ஒரு பார்சல் அனுபறேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ரேவதி wrote:உங்களுக்கும் ஒரு பார்சல் அனுபறேன்ராஜா wrote:கவலை பாடாதீங்க அக்கா , ரேவதி பால் கொழுக்கட்டை சாப்பிட்டவங்களோட போட்டோ நாளை பேப்பர்-ல பார்த்து தெரிஞ்சுக்கலாம்krishnaamma wrote:Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ சரியா?ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன்
பழமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு
புதுமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கொழுக்கட்டை
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ராஜா wrote:ரேவதி wrote:உங்களுக்கும் ஒரு பார்சல் அனுபறேன்ராஜா wrote:கவலை பாடாதீங்க அக்கா , ரேவதி பால் கொழுக்கட்டை சாப்பிட்டவங்களோட போட்டோ நாளை பேப்பர்-ல பார்த்து தெரிஞ்சுக்கலாம்krishnaamma wrote:Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ சரியா?ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன்
பழமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு
புதுமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கொழுக்கட்டை
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
ரேவதி wrote:ராஜா wrote:
பழமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு
புதுமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கொழுக்கட்டை
எதுக்கு கோவப்படற ரேவதி, அவர் சொல்லும் புது மொழியப் பாரு , செத்தபிறகு தான் பால்கொழுக்கட்டை, முன்பு என்ன சொன்னார் நீ பண்ணும் பால்கொழுக்கட்டை யை சாப்பிட்டால் தான் ப்ராப்ளம் என்றார். இப்ப அவரே பால்கொழுக்கட்டை ப்ராப்ளம் இல்லை என்று சொல்லிட்டார் பார்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
krishnaamma wrote:ரேவதி wrote:ராஜா wrote:
பழமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பாலு
புதுமொழி : இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் கொழுக்கட்டை
எதுக்கு கோவப்படற ரேவதி, அவர் சொல்லும் புது மொழியப் பாரு , செத்தபிறகு தான் பால்கொழுக்கட்டை, முன்பு என்ன சொன்னார் நீ பண்ணும் பால்கொழுக்கட்டை யை சாப்பிட்டால் தான் ப்ராப்ளம் என்றார். இப்ப அவரே பால்கொழுக்கட்டை ப்ராப்ளம் இல்லை என்று சொல்லிட்டார் பார்
அப்போ என்ன கிண்டல் பண்ணிட்டு இப்போ விளக்கம் வேறையா
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'
என்ன ரேவதி, பால் கொழுக்கட்டை ட்ரை பண்ணிங்களா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 4 of 17 • 1, 2, 3, 4, 5 ... 10 ... 17
Similar topics
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» ஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் - அவல் கேக் !
» விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos - பச்சரிசி இட்லி !
» கார்த்திகை பட்சணங்கள் - முந்திரி உருண்டை !
» மாலைநேர சிற்றுண்டிகள் ! - மங்களூர் போண்டா !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|