ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

+14
ஜாஹீதாபானு
திவ்யா
அதி
அருண்
Bobshan
உமா
ராஜா
ரேவதி
dsudhanandan
ப்ரியா
ranhasan
ayyamperumal
balakarthik
krishnaamma
18 posters

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:48 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by Guest Mon Sep 12, 2011 6:22 pm

நன்றி அம்மா ,இப்போது பொருள் விளங்கிற்று சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Mon Sep 12, 2011 7:25 pm

புரட்சி wrote:நன்றி அம்மா ,இப்போது பொருள் விளங்கிற்று சூப்பருங்க


நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Mon May 19, 2014 8:17 pm

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 AddknOY7STOmttdpD4Zw+draft_lens17801142module150735377photo_1307674092tatoo-goth-thank-you  ஜாலி ஜாலி ஜாலி 

நன்றி நண்பர்களே !  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty கோதுமை மாவு வெல்ல கேசரி

Post by krishnaamma Wed Sep 10, 2014 9:28 pm

தேவையானவை :

2 டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு
2 1/2 டேபிள் ஸ்பூன் நெய்
3/4 டேபிள் ஸ்பூன் வெல்லம் பொடித்தது  
1/4 டீ ஸ்பூன் ஏலப்பொடி
2 டீ ஸ்பூன் பாதாம் பொடித்தது  
     
     
செய்முறை:

வாணலி இல் நெய்யை விட்டு கோதுமை மாவை கருகாமல் வறுக்கவும்.
ஒரு தட்டில் கொட்டி வைக்கவும்.
வாணலி இல் தண்ணீர் விட்டு வெல்லத்தை கரைக்கவும், வடிகட்டவும்.
மீண்டும் வாணலில் விடவும், அடுப்பை சிம் இல் வைத்து வறுத்துள்ள கோதுமை மாவை தூவி கிளறவும்.
நெய் பிரியும் வரை கிளறவும்.
பொடித்த பாதாம் தூவி இறக்கவும்.
சுவையான கோதுமை மாவு வெல்ல கேசரி தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty கோதுமை மாவு கேசரி

Post by krishnaamma Wed Sep 10, 2014 9:35 pm

தேவையானவை :

1 cup கோதுமை மாவு
11/2 cup ஸ்பூன் நெய்
1 1/2 cup சர்க்கரை  
10 முந்திரி  - உடைத்து வைக்கவும்  
1/4 டீ ஸ்பூன் பாதாம் எசன்ஸ்  
     
செய்முறை:

வாணலி இல் நெய்யை விடாமல் கோதுமை மாவை கருகாமல் வறுக்கவும்.
இப்போ நெய் விட்டு கோதுமை மாவை வறுக்கவும்.
நிறைய நெய் என்பதால் அது தண்ணீர் போல ஆகிவிடும், என்றாலும் அடுப்பை சிம் இல் வைத்து கோதுமை மாவை கிளறவும்.
நல்லா கோல்டன் பிரவுன் வரும்வரை வறுக்கணும்.
உடனே தண்ணீர் விடணும், ஒரே நிமிடத்தில் அது வெந்துவிடும்.
இப்போ சர்க்கரை போட்டு கிளறவும்.
வெந்ததும் பொடித்த முந்திரி தூவி இறக்கவும்.
சுவையான கோதுமை மாவு கேசரி தயார்.
இதை எங்கள் வீட்டில் 'magic  sweet ' என்று சொல்வோம்புன்னகை
நிமிடத்தில் செய்யக் கூடியது, ரொம்ப taste  ஆக இருக்கும்.
எங்க கிருஷ்ணாவின் பேவரெட் இது புன்னகை அவனே சூப்பராக செய்வான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty வெல்ல அடை

Post by krishnaamma Wed Sep 10, 2014 9:42 pm

தேவையானவை :

கோதுமை மாவு 2 கப்
வெல்லம் 1 1/2 கப்
துளி உப்பு
தேங்காய் துருவல் 1/2 கப்
நெய்

செய்முறை :

அழமான வாணலி இல் 4 கப் தண்ணீர் விட்டு வெல்லத்தை பொடித்து போடவும்.
அது கரைந்ததும் கொதிக்கட்டும் , அடுப்பை சின்னதாக்கி விட்டு கோதுமை மாவை போடவும்.
நன்கு கட்டி இல்லாமல் கிளறவும்.
கொஞ்சம் நெய், தேங்காய் துருவல், சிட்டிகை உப்பு மற்றும் ஏலப்பொடி போட்டு கிளறி இறக்கவும்.
ஒரு தாம்பாளத்தில் கொட்டவும்.
நல்லா ஆறினதும் நார்த்தங்காய் அளவு உருண்டைகளாக உருட்டவும்.
பிறகு நெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட் அல்லது வாழை இலை இல் அடை போல தட்டவும்.
அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும், தட்டி வைத்த அடையை அதில் போடவும்.
இரண்டு புறமும் நெய்விட்டு எடுக்கவும்.
வெல்ல அடை தயார்.
இதுவும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

குறிப்பு: இது போல கேழ்வரகு மாவில் கூட செய்யலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty வெல்ல தோசை 2

Post by krishnaamma Wed Sep 10, 2014 9:43 pm

சாதாரணமாக தோசை வார்க்கும் மாவிலும் இதை செய்யலாம் புன்னகை
தேவையானவை :

Fresh தோசை மாவு 1 கப்
வெல்லம் 1 கப்
ஏலப்பொடி 1/2 ஸ்பூன்
தேங்காய் துருவல் 1/2 கப்

நெய் தோசை வார்க்க

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் தோசை மாவு மற்றும் வெல்லம், ஏலப்பொடி,தேங்காய் துருவல் எல்லாத்தையும் போட்டு கரைக்கவும்.
வேண்டுமானால் தண்ணீர் சேர்க்கவும்.
ஒரு 10 நிமிஷம் கழித்து தோசை வர்க்கவும்.
நெய்விட்டு இருபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.
சாப்பிட கொடுக்கும் போதும் நெய் விட்டு தரவும்.
அருமையாக இருக்கும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty பாதாம் பூரி

Post by krishnaamma Wed Sep 10, 2014 10:49 pm

தேவையானவை :

கோதுமை மாவு
துளி உப்பு
1 கப் பாதாம்
1 /12 கப் சர்க்கரை
1 1/4 கப் கொழுப்பு நிரம்பிய பால் (full cream milk)
10 இழை குங்குமப் பூ
       
செய்முறை :

பாதாமை அலம்பி, வெந்நீரில் ஒரு 1/2 ஊறவைக்கவும்.
தோலி நீக்கி கொஞ்சம் பால் விட்டு 'வழு வழு' வென அரைக்கணும்.
ஒரு சின்ன கிண்ணி இல் குங்குமப்பூ வை துளி பால் விட்டு கரைத்து வைக்கவும்.
மீதி பாலை சர்க்கரை போட்டு கொதிக்கவிடவும்.
அது கொதிக்கும்போது சின்னதாக்கி விட்டு, அரைத்து வைத்துள்ள பாதாம் விழுதை அதில் போட்டு கிளறவும்.
அடி பிடிக்காமல் கிளறவும்.
அடுப்பை அணைத்துவிடவும்.
இதில் குங்குமப்பூவை கரைத்துவிடவும்.
கோதுமை மாவை எப்போதும் போல் பூரி செய்து, இதில் ஊறவைத்து பரிமாறவும்.
வேண்டுமானால் பரிமாறும்போது, பாதாம் பிஸ்தா துருவல்களை தூவி பரிமாறவும்.
'சில்' என்று கூட பரிமாறலாம்.
சுவையான பாதாம் பூரி தயார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Wed May 06, 2015 8:39 pm

மேலே உள்ள குறிப்புகளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள் புன்னகை

DOWNLOAD


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ayyasamy ram Thu May 07, 2015 5:00 am

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 O7zII55STq6nc47Tm8Cd+imageszx
-
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 16 Empty Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 16 of 17 Previous  1 ... 9 ... 15, 16, 17  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum