ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» எனக்கு கொரோனா - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Today at 4:01 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 06/10/2022
by mohamed nizamudeen Today at 8:24 am

» ரூ.9 கோடியில் 18 பெட்டிகளுடன் 'மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில்'
by ayyasamy ram Today at 8:17 am

» ஆதார் – பட விமர்சனம்
by mohamed nizamudeen Today at 12:04 am

» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கேப்டன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:14 pm

» மிஸ்டு கால் கொடுடி...!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» டூப் இல்லாமல் சண்டை போட்ட சோனல்
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீதேவி மகளுக்கு சினிமா ஆர்வம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» யோகிபாபு கதையில் சம்ஸ்கிருதி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மீண்டும் காயத்ரி
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» துபாயில் பிரம்மாண்ட இந்து கோயில் - தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» குழந்தைக்குள் மருத்துவர் - கவிதை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» குழலி- பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:34 pm

» அலப்பறை அன்லிமிடெட்
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» பபூன் - சினிமா விமரசனம்
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» 11 மாநிலங்களில் கண் வங்கி இல்லை
by T.N.Balasubramanian Yesterday at 1:25 pm

» இளைஞர்களின் நேரத்தைத் திருடும் சமூக வலைதளங்கள்! - விஜய் சேதுபதி.
by T.N.Balasubramanian Yesterday at 1:22 pm

» கட்சிகளின் வெற்று வாக்குறுதிகள்: விளக்கம் கேட்கும் தேர்தல் கமிஷன்
by T.N.Balasubramanian Yesterday at 1:04 pm

» வீடியோவா எடுக்கிறே? ஓடு! ஓடு!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:05 am

» இந்திய வான்பரப்பில் ஈரான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» வோல்வோவின் புதிய காரின் விலை 43 இலட்சம் ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» துணிந்து செயல்படு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:53 am

» காந்திஜி வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Yesterday at 10:51 am

» சமையல் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:39 am

» வள்ளலார் பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» எப்போது நிறுத்துவான்? - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» சோளநார் பொம்மை
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:21 pm

» டாடா நிறுவனத்தில் பணியாற்ற ஜார்க்கண்டிலிருந்து 800 பெண்கள் வருகை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 8:15 pm

» 45 பவுன் நகைகள் கொள்ளை!
by T.N.Balasubramanian Tue Oct 04, 2022 7:24 pm

» போலிகளைக் கண்டறிய, மருந்து பொருட்களில் க்யூஆர் கோட்!
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 2:42 pm

» நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் ,உதயா நீக்கம்
by mohamed nizamudeen Tue Oct 04, 2022 1:59 pm

» மனைவி சொல்றபடி முடிவெடுங்க...!
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:16 pm

» பனி இல்லாத மார்கழியா
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
by Dr.S.Soundarapandian Tue Oct 04, 2022 1:14 pm

» அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூசை நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:49 am

» குறுக்கெழுத்துப் போட்டி - (காந்தியின் பெயருக்கு முன்னால் இருக்கும் அடைமொழி)
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:45 am

» தினம் ஒரு மூலிகை - எள்
by ayyasamy ram Tue Oct 04, 2022 7:23 am

» ஹினமத்சூரி ஜப்பானிய கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:05 am

» புதுமை கொலு
by ayyasamy ram Tue Oct 04, 2022 12:00 am

» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் புன்னகை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:58 pm

» சொக்லேட் பொல்கோர்ன்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:56 pm

» கொத்து தோசை
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:55 pm

» ஃப்ரூட் கஸ்டர்ட்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:54 pm

» தினை அல்வா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:53 pm

» சிவப்பு அவல் உப்புமா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:52 pm

» நட்ஸ் பாயாசம்
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:51 pm

» சீஸ் சமோசா
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:50 pm

» சொன்னாங்க…சொன்னாங்க!
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:48 pm

» ஆபரேஷன் போலோ-
by ayyasamy ram Mon Oct 03, 2022 11:47 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

+14
ஜாஹீதாபானு
திவ்யா
அதி
அருண்
Bobshan
உமா
ராஜா
ரேவதி
dsudhanandan
ப்ரியா
ranhasan
ayyamperumal
balakarthik
krishnaamma
18 posters

best இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Wed Aug 17, 2011 6:15 pm

First topic message reminder :

மாலை நேரங்களில் இனிப்பு சிற்றுண்டிகளும் செயலாம். குழந்தைகள் அதை விரும்புவர்கள் . இவைகள் இனிப்பு பக்ஷணங்கள் கீழ் வராவிட்டாலும் , குழந்தைகளுக்கு இனிப்புதான். அந்த கால இனிப்பான பால்கொழுக்கட்டை, பொரிமாவு  உருண்டை போன்றவற்றை இங்கு பார்போம் புன்னகை


Last edited by krishnaamma on Wed Mar 16, 2022 8:48 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down


best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ப்ரியா Wed Aug 17, 2011 8:17 pm

பேஷ் பேஷ் .சூப்பருங்க சூப்பருங்க ..எல்லாம் நன்றாக இருக்கின்றது க்ரிஷ்ணாம்மா .
எனக்குத்தான் சமைக்க தெரியாதே ???
எங்களுக்கும் செய்து அனுப்ப முடியுமா ?



ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
மதிப்பீடுகள் : 86

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Wed Aug 17, 2011 10:35 pm

நன்றி பிரியா நன்றி அனுப்பிட்டா போச்சு புன்னகை


Last edited by krishnaamma on Wed Aug 17, 2011 10:42 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best அவல் சக்கரை

Post by krishnaamma Wed Aug 17, 2011 10:36 pm

தேவையானவை:

கெட்டி அவல் 1 /2 கப் (கை குத்தல் அவல் )
சக்கரை 3/4 கப்
ஏலப்பொடி 1/3 ஸ்பூன்
தேங்காய் துருவல் 5- 6 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு பேசினில், அவலை போட்டு அதை பலமுறை நன்கு களைந்து அலசனும்.
அப்புறம் பிழிந்து வடிதட்டில் வடியப்போடனும்
ஒரு 10 நிமிஷம் அப்படியே இருக்கட்டும்.
அதிலேயே அவல் ஊறிவிடும்
பிறகு அத்துடன், சக்கரை, ஏலப்பொடி, தேங்காய் துருவல் எல்லாம் போட்டு கலக்கவும்.
அவ்வளவுதான், அவல் சக்கரை ரெடி.

குறிப்பு: இது குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by dsudhanandan Wed Aug 17, 2011 11:24 pm

krishnaamma wrote:

குறிப்பு: இது குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது புன்னகை

நிஜம்தான் நான் குழந்தையாக இருக்கும்போது நிறைய சாபிட்டிருக்கேன்.... இப்பல்லாம் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தான்

அருமையான பதிவு..... அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
மதிப்பீடுகள் : 428

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ranhasan Thu Aug 18, 2011 9:51 am

அவள் சர்க்கரை என்றால் அவன் ? அதிர்ச்சி
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
மதிப்பீடுகள் : 237

http://agangai.blogspot.com

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Thu Aug 18, 2011 12:36 pm

dsudhanandan wrote:
krishnaamma wrote:

குறிப்பு: இது குழந்தைகளுக்கு ரொம்ப நல்லது புன்னகை

நிஜம்தான் நான் குழந்தையாக இருக்கும்போது நிறைய சாபிட்டிருக்கேன்.... இப்பல்லாம் "ஞாபகம் வருதே ஞாபகம் வருதே" தான்

அருமையான பதிவு..... அன்பு மலர்

நன்றி சுதா , இது எளிமையானது தானே சுதா, இப்பவும் சாப்பிடலாமே புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ரேவதி Thu Aug 18, 2011 12:38 pm

ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன் நடனம் நடனம்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
மதிப்பீடுகள் : 2199

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Thu Aug 18, 2011 12:39 pm

ranhasan wrote:அவள் சர்க்கரை என்றால் அவன் ? அதிர்ச்சி

நான் பார்த்து பார்த்து தானே அடிக்கிறேன், மேலே சொன்னது போல் எங்கும் தவறில்லையே ஹாசன், நா மறுபடி பார்த்தேன் நே? சோகம்

சும்மா கலாட்டா பணண்றீங்களா? அப்படி என்றால் என் பதில் இதோ....

அவள் சக்கரை என்றால் அவன்..........உப்பு ஓகே வா? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Thu Aug 18, 2011 12:43 pm

ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன் நடனம் நடனம்

Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ புன்னகை சரியா?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ராஜா Thu Aug 18, 2011 12:47 pm

ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 938222 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 938222
எனக்கு நாளைக்கு ஜுரம் ,அதுனால நான் ஈகரைக்கு லீவு இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by உமா Thu Aug 18, 2011 12:51 pm

முயற்ச்சி செய்துவிட்டு சொல்லுகிறேன் எப்படி இருக்கு என்று..... ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மதிப்பீடுகள் : 3247

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by balakarthik Thu Aug 18, 2011 12:52 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன் நடனம் நடனம்

Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ புன்னகை சரியா?

ஆமாமாம் ரேவதி செஞ்சத சாப்பிட்டா கட்டாயம் போட்டோ போடவேண்டியத்துத்தான் சிப்பு வருது சிப்பு வருது அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
மதிப்பீடுகள் : 2192

http://www.eegarai.net

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by ராஜா Thu Aug 18, 2011 12:54 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 938222 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 938222
Good, Good பண்ணுங்கோ முடிந்தால் எங்களுக்கு போட்டோ போடுங்கோ புன்னகை சரியா?
கவலை பாடாதீங்க அக்கா , ரேவதி பால் கொழுக்கட்டை சாப்பிட்டவங்களோட போட்டோ நாளை பேப்பர்-ல பார்த்து தெரிஞ்சுக்கலாம் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Thu Aug 18, 2011 1:01 pm

ராஜா wrote:
ரேவதி wrote:ரொம்ப நன்றி அம்மா எனக்காக இந்த பதிவை போட்டதற்கு .....நாளை நான் இந்த பால் கொழுக்கட்டை செய்ய போகிறேன் இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 938222 இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 938222
எனக்கு நாளைக்கு ஜுரம் ,அதுனால நான் ஈகரைக்கு லீவு இனிப்பு சிற்றுண்டிகள் -  'பயத்தம்பருப்பு சுகியன்' - Page 2 230655

ஒரு கொழக்கட்டைக்காக லீவா? கூடாது கூடாது கூடாது ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by krishnaamma Thu Aug 18, 2011 1:02 pm

உமா wrote:முயற்ச்சி செய்துவிட்டு சொல்லுகிறேன் எப்படி இருக்கு என்று..... ஜாலி

நலல்து உமா புன்னகை உங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65413
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13457

Back to top Go down

best Re: இனிப்பு சிற்றுண்டிகள் - 'பயத்தம்பருப்பு சுகியன்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை